Kavidhaigal Viriyum - தமிழ் பாடல் வரிகள்
……………………………….
ஆண் :
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே
பெண் :
மனம் தேடும் உறவுகளே
தினந்தோறும் நினைவுகளே
இனி வரும் இரவிலே
இளமையின் வேதமே
ஆண் :
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…
ஆண் :
வெள்ளித் தேரில் வரும் நீ
முல்லைப் பூவின் சரம் நான்
அள்ளிக் கொள்ள சுகம்
ஒர் ஆரம்பம் ஆகாதோ
ஆண் :
மாமன் வீட்டு மகள் நீ
எந்தன் தோட்ட மலர் நான்
உன்னை மீட்டும் வரை
என் ஆசைகள் நூறாகும்
பெண் :
வானம் பூத்தூவி
வாழ்த்தும் நேரம்
காதல் உள்ளம் பாடல் பாடாதோ
முகவரி தரும் வரை
சுகவரி வேண்டுமா
ஆண் :
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே
பெண் :
மனம் தேடும் உறவுகளே
தினந்தோறும் நினைவுகளே
இனி வரும் இரவிலே
இளமையின் வேதமே
ஆண் :
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…
பெண் :
கைகள் தொட்ட இடம்
பூந்தென்றல் தொட்ட சுகம்
உன் பார்வை பட்டால் சுடும்
மேலாடைகள் தாங்காது
பெண் :
நெஞ்சில் மஞ்சம் தரும்
நான் உந்தன் வஞ்சிக் கொடி
நீ கொஞ்சம் காலம் பொறு
உன் தேவைகள் ஈடேறும்
ஆண் :
அந்தி இரவோடு
கொஞ்சும் வேளை
கண்டு நின்றால்
மோகம் கூடாதோ
புதுமைகள் பழகிடும்
ரதி மதன் இலவள் நான்
பெண் :
கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
ஆண் :
இளமைகள் மலரும் வழியிலே
பெண் :
தோளிலே…பூங்கொடி….
பூவிடும் நாளே பொன்னாளாம்.
ஆண் :
கவிதைகள்
பெண் :
விரியும் விழியிலே…
கனவுகள்
ஆண் :
புரியும் மொழியிலே
ஆண் :
…………………………….
Kavidhaigal Viriyum - English Lyrics
Male :
Zuzuzuzum zuzum zuzuzuzum
Zuzuzuzum zuzum zuzuzuzum
Male :
Kavidhaigal
Viriyum vizhiyilae…
Kanavugal puriyum mozhiyilae…
Ilamaigal malarum vazhiyilae
Female :
Manam thedum uravugalae
Dhinandhorum ninaivugalae
Ini varum iravilae
Ilamaiyin vedhamae
Male :
Kavidhaigal
Viriyum vizhiyilae…
Kanavugal puriyum mozhiyilae…
Male :
Velli thaeril varum nee
Mullai poovin saram naan
Allikkolla sugam
Orr aarambam aagaadho
Male :
Maaman veettu magal nee
Endhan thotta malar naan
Unnai meettum varai
En aasaigal nooraagum
Female :
Vaanam poo thoovi
Vaazhthum neram
Kaadhal ullam paadal paadaadho
Mugavari tharumvarai
Sugavari vendumaa
Male :
Kavidhaigal
Viriyum vizhiyilae…
Kanavugal puriyum mozhiyilae…
Ilamaigal malarum vazhiyilae
Female :
Manam thedum uravugalae
Dhinandhorum ninaivugalae
Ini varum iravilae
Ilamaiyin vedhamae
Male :
Kavidhaigal
Viriyum vizhiyilae…
Kanavugal puriyum mozhiyilae…
Female :
Kaigal thotta idam poo
Thendral thotta sugam
Un paarvai pattaal sudum
Melaadaigal thaangaadhu
Female :
Nenjil manjam tharum
Naan undhan vanji kodi
Nee konjam kaalam poru
Un thevaigal eederum
Male :
Andhi iravodu
Konjum velai
Kandu nindraal
Mogam koodaadho..
Pudhumaigal pazhagidum
Radhi madhan ilaval naan
Female :
Kavidhaigal
Viriyum vizhiyilae…
Kanavugal puriyum mozhiyilae…
Male :
Ilamaigal malarum vazhiyilae
Female :
Tholilae..poongodi…
Poovidum…naalae…ponnaalaam
Male :
Kavidhaigal
Female :
Viriyum vizhiyilae…
Kanavugal
Male :
Puriyum mozhiyilae…
Male :
Zuzuzuzum zuzum zuzuzuzum
Zuzuzuzum zuzum zuzuzuzum