Kaiyale Unnai - தமிழ் பாடல் வரிகள்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் :
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு ஹேய்..
ஆண் :
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் :
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு
ஆண் :
ஹே கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
ஆண் :
உயிரே உனக்காக
எதையும் செய்வேனே
பெண் :
…………………………………
ஆண் :
உயிரை கேட்டாலும்
அதையும் தருவேனே
பெண் :
ஏகாந்த நெஞ்சில்
ஏக்கம் தோன்றும் போது
ஏதேதோ பேசும்
ஆண்கள் உள்ளம் நூறு
ஆண் :
இதழே உன்னோடு
இனிமை காணாது
இளமை தூங்காது
இதயம் தாங்காது
பெண் :
நீ சொல்லும் வார்த்தை
உண்மை ஆகும் என்றால்
நான் சொல்லும் ஒன்றை
நீயும் கேட்க வேண்டும்
மங்கை எந்தன் பின்னால் சுற்றும்
வேலை வேண்டாம் போய் வா
ஆண் :
ஆஹா கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் :
……………………………………….
ஆண் :
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் :
வழியை மறிக்காதே
கனியை ரசிக்காதே
திருடும் மனதோடு
இனிமேல் பார்க்காதே ஆ…
ஆண் :
பழத்தோட்டம் தன்னை
பார்க்கும் இந்த வேளை
பறிக்காமல் இங்கே
போவதேது காளை
பெண் :
வழக்கம் மாற்றாதே
வழக்கும் தொடுப்பேனே
முதுகை புண்ணாக்க
முடிவு எடுக்காதே
ஆண் :
அழகான பெண்கள்
ஏசும்போதும் இன்பம்
அடிக்கின்ற போதோ
கோடி கோடி இன்பம்
பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம்
வைதால் என்ன
பெண் :
யே……
ஆண் :
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் :
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு
ஆண் :
ஹே ஹே கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் :
ஆஹா ஹா
ஆண் :
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
Kaiyale Unnai - English Lyrics
Male :
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Female :
Un sollai kettu
Naan odi vantha paatu
Un sollai kettu
Naan odi vantha paatu
Unnai nambi ingae vandhaal
Thollai dhaano sollu heyyy
Male :
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Female :
Un sollai kettu
Naan odi vantha paatu
Un sollai kettu
Naan odi vantha paatu
Unnai nambi ingae vandhaal
Thollai dhaano sollu
Male :
Heyy kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Male :
Uyirae unakaaga
Yedhaiyum seivenae
Female :
Hahaan
Male :
Uyirai ketaalum
Adhaiyum tharuvaenae
Female :
Yegaandha nenjil
Yekkam thondrum podhu
Yedhedho pesum
Aangal ullam nooru
Male :
Idhazhae unnodu
Inimai kaanaadhu
Ilamai thoongaadhu
Idhayam thaangaadhu
Female :
Nee sollum vaarthai
Unmai aagum endraal
Naan sollum ondrai
Neeyum ketka vendum
Mangai endhan pinnaal sutrum
Velai vendaam poi vaa
Male :
Ahaa kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Female :
Huhhh
Male :
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Female :
Vazhiyai marikaadhae
Kaniyai rasikaadhae
Thirudum manasodu
Inimel paarkaadhae ahh
Male :
Pazhathottam thannai
Paarkum indha velai
Parikaamal ingae
Poavadhedhu kaalai
Female :
Vazhakam maatraadhae
Pozhapum kedupenae
Mudhugai punnaga
Mudivu edukadhae
Male :
Azhagaana penngal
Yesumpodhum inbam
Adikindra podho
Kodi kodi inbam
Pennae innum neeyum konjam
Vaidhaal enna
Female :
Yeeeeeeeee
Male :
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Female :
Un sollai kettu
Naan odi vantha paatu
Un sollai kettu
Naan odi vantha paatu
Unnai nambi ingae vandhaal
Thollai dhaano sollu
Male :
Heyy hey kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum
Female :
Ahaa haa
Male :
Kaiyaalae unnai
Thottaal podhum
Kaadhal vellam nenjil modhum