I Want To Be A Rich Man - தமிழ் பாடல் வரிகள்
ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் சம்ஒன்
எட்டு திக்கும் இருக்கும்
எந்தன் செல்வாக்கு
எந்தன் பக்கம் இருக்கும்
இந்த பல்லாக்கு
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
வெரி ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
வெரி வெரி ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
பெண் :
போதும் போதும் போதும்
என்றும் உந்தன் சந்நிதி
வந்தால் போதும் நிம்மதி
உன் உள்ளம் என்னும் இல்லம்
பாவையின் வீடுதான்
பறவையின் கூடுதான்
ஆண் :
நோ நோ
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் வெரி பிக்
அன்ட் வெரி ரிச் ஐ சே
பெண் :
லா லா லா லலா லலலா
ஓ..ஓ..ஓ
ஆண் :
ஏழெட்டு கார் இருக்க
ஏசிதான் குளிர் எடுக்க
ஏழெட்டு கார் இருக்க
ஏசிதான் குளிர் எடுக்க
ஊர்வலமாய் போவோமா
ஊர் முழுதும்
பாத்திருக்க காத்திருக்க
ஆண் :
ஏவலுக்கும் காவலுக்கும்
எத்தனை பேர் ஏங்கி நிற்க
ராஜாத்தி ராஜன் போல்
நீயும் நானும் வீற்றிக்க
பெண் :
போதும் போதும்
போதும் போதும்
ஏழை நான் தான் உன் வசம்
ஆண் :
ஆஹா
பெண் :
சேவை செய்ய சம்மதம்
ஆண் :
ஹாஹா
பெண் :
என் மன்னன் நீ அல்லவா
ஆணைகள் போடலாம்
அடிமை நான் கேட்கலாம்
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
வெரி வெரி ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
பெண் :
போதும் போதும் போதும்
அய்யயய்யோ என்ன ஆசையோ
ஆண் :
செர்டைன்லி
பெண் :
அப்பபப்பா என்ன தேவையோ
ஆண் :
டெபநெட்லி
பெண் :
அம்மமம்மா
ஏனோ ஏனோ ஏனோ
மண்ணில் உள்ள வரையில்
நான் சொந்தமல்லவா
மன்னன் உந்தன் நிழலே
என் சொர்க்கமல்லவா
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
பெண் :
ஹா…
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
ஸ்ப்லெண்டிட்லி ரிச் மேன்
பெண் :
ஹே
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் வெரி டிபரென்ட்லி அன்ட் ரிச்
ஆண் :
ரோஜாக்கள் பறித்தெடுத்து
பெண் :
ஆ..
ஆண் :
பன்னீரை வடித்தெடுத்து
பெண் :
ஆ..
ஆண் :
ரோஜாக்கள் பறித்தெடுத்து
பெண் :
ஆ..
ஆண் :
பன்னீரை வடித்தெடுத்து
பெண் :
ஆ..
ஆண் :
ஜவ்வாதும் கலந்து வைத்து
ராஜாத்தி நீ குளிக்க
நான் ரசிக்க
ஆண் :
காபூலின் திராட்சைகளும்
காஷ்மீரின் ஆப்பிள்களும்
தோழியர்கள் எடுத்து வைக்க
நீயும் நானும் பசியாற
பெண் :
போதும் போதும்
போதும் போதும்
உன்னை பார்த்தால் போதுமே
ஆண் :
இஸ் இட்
பெண் :
பசியும் மறந்து போகுமே
ஆண் :
ஹாஹா
பெண் :
நீ பக்கம் இல்லை என்றால்
பால் பழம் கசக்குமே
ஆஹா ஹா படுக்கையும் வெறுக்குமே
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
பெண் :
யே
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
பெண் :
ஆஹா……
ஆண் :
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் சம்ஒன் சம்ஒன்
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் வெரி டிஃப்ரெண்ட்
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் சம்ஒன்
சம்ஒன் சம்ஒன் ஐ சே….
I Want To Be A Rich Man - English Lyrics
Male :
I want to be a rich man
I want to be a rich man
Male :
I want to be a rich man
I want to be a rich man
I want to be a
Someone someone someone
Ettu dhikkum irukkum
Endhan selvaaku
Endhan pakkam irukkum
Indha pallaaku
Male :
I want to be a very rich man
I want to be a very very rich man
I want to be a
Female :
Podhum podhum podhum
Endrum undhan sannidhi
Vandhaal podhum nimmadhi
Un ullam ennum illam
Paavayin veedu dhaan
Paravayin koodu dhaan
Male :
No no
I want to be a rich man
I want to be a rich man
I want to be a someone very big
And very rich i say
Female :
Lalalala lalalaa
Hoohoo hoo
Male :
Ezhettu caar irukka
Ac dhaan kulir edukka
Ezhettu caar irukka
Ac dhaan kulir edukka
Oorvalamaai povomaa
Oor muludhum
Paarthirukka kaathirukka
Male :
Yevalukkum kaavalukkum
Ethanai per yengi nirkka
Raajaathi raajan pol
Neeyum naanum veetrirukka
Female :
Podhum podhum
Podhum podhum
Ezhai naan dhaan un vasam
Male :
Ahaa
Female :
Sevai seiyya sammadham
Male :
Hahha
Female :
En mannan nee allavaa
Aanaigal podalaam
Adimai naan ketkkalaam
Male :
I want to be a very rich man
I want to be a very very rich man
I want to be a
Female :
Podhum podhum podhum
Iyayaiyayoo enna aasaiyo
Male :
Certainly
Appapaapaa enna thaevaiyo
Male :
Definitely
Female :
Ammamaamaa
Yeno yeno yenoo
Mannil ulla varayil
Naam sondhamallavaa
Mannan undhan nizhalae
En sorgamallavaa
Male :
I want to be a very rich man
Female :
Haa…
Male :
I want to be a splendidly rich man
Female :
Hoo
Male :
I want to be a someone
Very differently and rich
Male :
Rojakkal paritheduthu
Female :
Ahhh
Male :
Pannerai vaditheduthu
Female :
Ahh
Male :
Rojakkal paritheduthu
Female :
Ahhh haa
Male :
Pannerai vaditheduthu
Female :
Ahh haa
Javvadhum kalandhu vaithu
Raajathi nee kulikka
Naan rasikka
Female :
Hahahaha
Male :
Kaaboolin thiraatchaigalum
Kaashmeerin applegalum
Thozhiyargal eduthu vaikka
Neeyum naanum pasi aara
Female :
Podhum podhum
Podhum podhum
Unnai paarthaal podhumae
Male :
Is it
Female :
Pasium marandhu pogumae
Male : Hahahha
Female :
Nee pakkam illai endraal
Paal pazham kasakumae
Ahaa haa padukaiyum verukumae
Male :
I want to be a rich man
Female :
Yeeh
Male :
I want to be a rich man
Female :
Ahaa…aaa…
Male :
I want to be a
Someone someone someone someone
I want to be a
Someone someone very different
I want to be a
Someone someone someone
Someone someone i say…..