Then Oorum Ragam - தமிழ் பாடல் வரிகள்
ஆரீராரோ….ஆரிராரிரோ….
ஆரீராரோ….ஆரிராரிரோ..
பெண் :
தேனூறும் ராகம்
நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
பெண் :
ஆடாத தீபந்தான்
என் இல்லம் ம்…
பூங்காற்றுக்கும் தாங்காது
என் உள்ளம் ம்…
பெண் :
உன் அன்பாலே பொங்காதோ
ஆனந்த வெள்ளம்
கனவுகளே…கனவுகளே..
இரவென்னும் தீபம்
எரிகின்ற நேரம்
பெண் :
உறவைத் தேடி வாருங்கள்
கண்களில் தென்றல் வீசும்…
கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு….
பெண் :
தேனூறும் ராகம்
நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
பெண் :
ஆகாயம் மண் மீது
வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும்
மாறாது
பெண் :
இனி என் போன்ற அன்னைக்கு
ஏகாந்தம் ஏது ..
உறவுகளால் ஒரு உலகம் ..
இது ஒரு தோட்டம்
கிளிகளின் கூட்டம்
பெண் :
ஆட்டம் பாட்டம்
ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்.
பெண் :
தேனூறும் ராகம்
நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
பெண் :
ஆரீராரோ….ம்…ம்ம்….
ம்…..ம்ம்…..லால லலலா
Then Oorum Ragam - English Lyrics
Female :
Aaareeraaro…aaariraariro..
Aareeraaro…aaariraariro..
Female :
Thaenoorum raagam
Naan paadum neram
Vinmeengal vaanin melae thoongudhae
Ullaasa megam oorgolam pogum
Vinmeengal vaanin melae thoongudhae
{Kannin maniyae…
Neeyum urangu}(2)
Female :
Aadaadha deepandhaan
En illam..mmm
Poongaatrukkum thaangaadhu
En ullam…mmm
Female :
Un anbaalae pongaadho
Aanandha vellam
Kanavugalae…kanavugalae..
Iravennum deepam
Erigindra neram
Female :
Uravai thedi vaarungal
Kangalil thendral veesum…
Kannurangu
Unnai neeyae marandhurangu…
Female :
Thaenoorum raagam
Naan paadum neram
Vinmeengal vaanin melae thoongudhae
Raareeraaro…aaariraariro..
Kannin maniyae…neeyum urangu
Female :
Aahaayam manmeedhu
Veezhaadhu
Nam sondhangal ennaalum
Maaraadhu
Female :
Ini en pondra annaikku
Yegaandham yedhu..
Uravugalaal oru ulagam..
Idhu oru thottam
Kiligalin koottam
Female :
Aattam paattam
Aarbaattam ketkkalaam
Annai nenjil saaindhidungal
Innum konjam oivedungal
Female :
Thaenoorum raagam
Naan paadum neram
Vinmeengal vaanin melae thoongudhae
{Kannin maniyae…
Neeyum urangu}(2)
Female :
Aaareeraaro…mmm hmmmm
Mmmhmmmm…laala lalalaa…