Then Oorum Ragam Sad - தமிழ் பாடல் வரிகள்
தாலாட்டு பாட்டு
நீ பாட கேட்டு
விண்மீன்கள் கூட வானில்
தூங்குதே…
பெண் :
பிள்ளை மனங்கள்
இங்கு தவிக்க
அன்னை மனமே என்ன உறக்கம்
பிள்ளை மனங்கள்
இங்கு தவிக்க
அன்னை மனமே என்ன உறக்கம்
Then Oorum Ragam Sad - English Lyrics
Female :
Thaalattu paatu
Nee paada kettu
Vinmeengal kooda vaanil
Thoongudhae..ae
Female :
Pillai manangal
Ingu thavikka
Annai manamae enna urakkam
Pillai manangal
Ingu thavikka
Annai manamae enna urakkam