Yezhai Jathi Kozhai Jathi Illai - தமிழ் பாடல் வரிகள்
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
குழு :
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஆண் :
ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு
குழு :
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஆண் :
வெள்ளையன் ஆள்கிற நேரத்திலும்
குழு :
அடிமைகளாய் இருந்தோம்
ஆண் :
விடுதலை வாங்கிய போதினிலும்
குழு :
விடியும் என்றே இருந்தோம்
ஆண் :
ஆட்சியில் ஏறிய நம்மவர்கள்
அவர் வழி பார்த்துக் கொண்டார்
பெண் குழு :
அவதியில் வாழ்கிற ஏழைகளோ
அவர் முகம் பார்த்து நின்றார்
ஆண் :
முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை
குழு :
முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை
ஆண் :
இனி பொறுத்திருந்தால் தடுப்பதற்கு
உனக்கென யாரும் இல்லை
இதை புரிந்து கொண்டால் தெரிந்து கொண்டால்
வேறெதும் தேவை இல்லை….
குழு :
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஆண் :
ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு
குழு :
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
குழு :
……………………..
ஆண் :
ஜனத் தொகையில் நாம் வலுத்தவர்கள்
குழு :
பணத்தினில் இளைத்தவர்கள்
ஆண் :
மனத்தளவில் நாம் உயர்ந்தவர்கள்
குழு :
மனிதரில் சிறந்தவர்கள்
ஆண் :
நிலங்களை நேசித்து கலம் விளைத்தோம்
நமக்கென நிலங்கள் இல்லை
குழு :
வளங்களை பூமிக்கு வரவழைத்தோம்
நமக்கொரு வளங்கள் இல்லை
ஆண் :
வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை
குழு :
வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை
ஆண் :
நம் தவறுகளை திருத்திக் கொண்டால்
தடைகளும் ஏதும் இல்லை
நம் தலை எழுத்தை மாற்றிடுவோம்
இதை விட நீதி இல்லை…..
குழு :
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு
குழு :
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
Yezhai Jathi Kozhai Jathi Illai - English Lyrics
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Ezhai jaathi kozhai jaathi alla
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Male :
Hey maanidanae maanidanae
Ondru serndhu koodu
Oru por parani pudhu parani
Pudhiya geetham paadu
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Male :
Vellaiyan aalgira nerathilum
Chorus :
Adimaigalaai irundhom
Male :
Viduthalai vaangiya podhinilum
Chorus :
Vidiyum endrae irundhom
Male :
Aatchiyil yeriya nammavargal
Avar vazhi paarthukondaar
Female Chorus :
Avadhiyil vaazhgira ezhaigalo
Avar mugam paarthu nindraar
Male :
Mudhalvargal thaan ingu maarugiraar
Mudivugal maaravillai
Aatchigal thaan ingu maaruthaiyaa
Nam avathigal maaravillai
Chorus :
Mudhalvargal thaan ingu maarugiraar
Mudivugal maaravillai
Aatchigal thaan ingu maaruthaiyaa
Nam avathigal maaravillai
Male :
Ini poruthirunthaal thaduppatharku
Unakkena yaarum illai
Idhai purindhu kondaal therindhu kondaal
Veredhum thevai illai
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Male :
Hey maanidanae maanidanae
Ondru serndhu koodu
Oru por parani pudhu parani
Pudhiya geetham paadu
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Chorus :
…………………….
Male :
Jana thogaiyil naam valuthavargal
Chorus :
Panathinil ilaithavargal
Male :
Manadhalavil naam uyarndhavargal
Chorus :
Manidharil siranthavargal
Male :
Nilangalai nesithu kalam vilaithom
Namakkena nilangal illai
Chorus :
Valangalai boomikku varavazhaithom
Namakkoru valangal illai
Male :
Varumaigal parambarai thalaivithiyaa
Ezhuthirathevarum illai
Vazhigalai maatrida therindhu kondaal
Ezhuvathil thavarum illai
Chorus :
Varumaigal parambarai thalaivithiyaa
Ezhuthirathevarum illai
Vazhigalai maatrida therindhu kondaal
Ezhuvathil thavarum illai
Male :
Nam thavarugalai thiruthi kondaal
Thadaigalum yedhum illai
Nam thalai ezhuthai maatriduvom
Idhai vida needhi illai…
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Hey maanidanae maanidanae
Ondru serndhu koodu
Oru por parani pudhu parani
Pudhiya geetham paadu
Chorus :
Ezhai jaathi kozhai jaathi alla
Vaazhumbothu valaindhu naangal sella
Ezhai jaathi kozhai jaathi alla
Ezhai jaathi kozhai jaathi alla