Kozhi Vandhadha - தமிழ் பாடல் வரிகள்
அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன்
பெண் :
கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
குழு :
கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர
பெண் :
கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கர
கொக்கோ கொக்கரகொக்கோ
ஆண் :
வானம் வந்ததா
முதலில் நீலம் வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ ஹே
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ
பெண் :
சுத்தாதா பூமி சுத்த
வெச்ச சாமி சாமிக்கு முன்
பூமி வந்ததா ஓ கொக்கர
கொக்கோ
குழு :
கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ
ஆண் :
எரிச்சாலும் எரியாது
அது என்ன தெரியுமா
கிழிச்சாலும் கிழியாது
அது என்ன தெரியுமா
குழு :
கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ
பெண் :
மேகம் தான்
எந்நாளும் தீ பற்றி
எரியுமா குண்டூசி நுனி
கீறி தண்ணீரு கிழியுமா
ஆண் :
பிரியாத உறவேதம்மா
இழந்தாலே வேரேதம்மா
பெண் :
உலையில சோறு
கொதிக்கும் விவரத்த கூறு
மனுஷன் பசியினை தீர்க்கும்
அதன் ரகசியம் பாரு
ஆண் :
இந்த வாழ்க்கை
என்கிற விடுகதைக்கு
ஒரு பதில் என்ன தேடு
குழு :
கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ
பெண் :
பூக்காரி விதவையின்னா
வெறுக்க தான் தோணுமா அவ
விக்கும் பூவுக்கு வாசம் தான்
மாறுமா
குழு :
கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ
பெண் :
குருக்கத்தி பூவுக்கு
கோப்பை தான் கோவளம்
மனுஷங்க கவலைக்கு
மனுஷன் தான் காரணம்
ஆண் :
கலை இல்லா
வயல் ஏதம்மா கவலை
தான் இனி ஏதம்மா
ஆண் :
வானத்தில் பறக்கும்
குருவியும் மரம் வந்து சேரும்
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா
மனசின் துயரங்கள் தீரும்
குழு :
அட சோகம் வரப்போ
சிரிச்சு சிரிச்சு மறந்திட
வேண்டும்
குழு :
கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கர
கொக்கோ கொக்கரகொக்கோ
குழு :
வானம் வந்ததா
முதலில் நீலம் வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ
ஆண் :
சுத்தாதா பூமி
பெண் : சுத்த வெச்ச சாமி
சாமிக்கு முன் பூமி வந்ததா
ஓ கொக்கர கொக்கோ
குழு :
{ கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ } (2)
Kozhi Vandhadha - English Lyrics
Female :
Kozhi vandhadhaa
Mudhalil muttai vandhadhaa sollu
Kokara koko
Chorus :
Kokara kokara kokara kokara
Kokara kokara kokara kokara
Female :
Kozhi vandhadhaa
Mudhalil muttai vandhadhaa sollu
Kokara koko kokorakoko
Kokara koko kokorakoko
Male :
Vaanam vandhadhaa
Mudhalil neelam vandhadhaa sollu
Kokara koko hey kokara koko
Hey kokorakoko kokarakoko
Female :
Suththaadha bhoomi
Suththa vecha saami
Saamikku mun bhoomi vandhadhaa
Oh kokara koko
Chorus :
Kokara koko hey kokara koko
Kokorakoko hey kokarakoko
Male :
Erichchaalum eriyaadhu
Adhu enna theriyuma
Kizhichaalum kizhiyaadhu
Adhu enna theriyuma
Chorus :
Kokara koko kokara koko
Kokorakoko kokarakoko
Female :
Megamdhaan ennaalum
Thee patri eriyuma …
Kundoosi nuni keeri
Thaneeru kizhiyumaa…
Male :
Piriyaadha uravaedhamma..
Izhandhaalae Veredhamma
Female :
Ulayila soru kodhikkum vevaratha kooru
Manushan pasiyinai theerkkum
Adhan ragasiyam paaru
Male :
Indha vaazhkai engira vidukadhaiku
Oru padhil enna thedu
Chorus :
Kokara koko hey kokara koko
Kokorakoko hey kokarakoko
Female :
Pookkaari vidhaivainna
Verukkaththaan thoonuma
Ava vikkum poovukku
Vaasamdham maarumaa
Chorus :
Kokara koko kokara koko
Kokorakoko kokarakoko
Female :
Kurukkathi poovukku
Kooppaithaan koovalam
Manisangha kavalaikku
Manasudhaan kaaranam
Male :
Kalai illa vayal edhamma …
Kavalaidhaan ini edhamma…
Male :
Vaanathil parakkum kuruviyum
Maram vandhu serum
Kedacha vaazhkaiya rasichchaa
Manasin thuyarangal theerum
Chorus :
Ada sogam varappo
Sirichu sirichu marandhida vendum
Chorus :
Kozhi vandhadhaa
Mudhalil muttai vandhadhaa sollu
Kokara koko kokorakoko
Kokara koko kokorakoko
Chorus :
Vaanam vandhadhaa
Mudhalil neelam vandhadhaa sollu
Kokara koko kokara koko
Kokorakoko kokarakoko
Male :
Suththaadha bhoomi
Female :
Suththa vecha saami
Saamikku mun bhoomi vandhadhaa
Oh kokara koko
Chorus :
{Kokara koko hey kokara koko
Kokorakoko hey kokarakoko} (2)