Konji Pesum - தமிழ் பாடல் வரிகள்
கொஞ்சிப் பேசும் கிளியே
எந்தன் ஜீவிய மோகினியே…ஏ
கொஞ்சிப் பேசும் கிளியே
எந்தன் ஜீவிய மோகினியே…ஏ
பெண் :
இந்த லோகம் மறந்தேன்
உங்கள் மந்திர கீதத்திலே….
இந்த லோகம் மறந்தேன்
உங்கள் மந்திர கீதத்திலே….
ஆண் :
உந்தன் மேனி ரூபம் காணில்
ஓவியமும் நாணுமே
உந்தன் மேனி ரூபம் காணில்
ஓவியமும் நாணுமே
பெண் :
பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில்
ஆனந்த சுகம் காணுதே…
பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில்
ஆனந்த சுகம் காணுதே…
ஆண் :
போதை தரும் உந்தன் புன்னகைதனிலே
என்னையே மறந்தேனே
பெண் :
இனிமை தரும் உங்கள் தேன்மொழிதனிலே
வசமிழந்தேன் நானே….
ஆண் :
வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே
என் ஆரமுதே என் ஆருயிரே
வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே
என் ஆரமுதே என் ஆருயிரே
பெண் :
ஆடிடும் நீரென தாவுதே ஆசை
வீணை நாதம் என ஆனோமே
ஆடிடும் நீரென தாவுதே ஆசை
வீணை நாதம் என ஆனோமே
ஆண் :
தேவ ரதி என் காமினியே
பெண் :
தேனமுதே என் காவியமே
ஆண் :
தேவ ரதி என் காமினியே
பெண் :
தேனமுதே என் காவியமே
இருவர் :
அன்பில் தோன்றும் சுகமே
என் உயிர் ஆனந்த பாக்கியமே…ஏ
அன்பில் தோன்றும் சுகமே
Konji Pesum - English Lyrics
Male :
Konji paesum kiliyae
Endhan jeeviya moginiyae…ye
Konji paesum kiliyae
Endhan jeeviya moginiyae…ye
Female :
Indha logam marandhen
Ungal mandhira geethathilae
Indha logam marandhen
Ungal mandhira geethathilae
Male :
Undhan maeni roopam kaanil
Oviyamum naanumae
Undhan maeni roopam kaanil
Oviyamum naanumae
Female :
Pongum kaadhal nenjil ninaivil
Aanandha sugam kaanudhae
Pongum kaadhal nenjil ninaivil
Aanandha sugam kaanudhae
Male :
Bodhai tharum undhan punnagaithanilae
Ennaiyae marandhenae
Female :
Inimai tharum ungal thaenmzohithanilae
Vasam izhandhaen naanae
Male :
Vaan tharum per oliyae en poonguyilae
En aaramudhae en aaruyirae
Vaan tharum per oliyae en poonguyilae
En aaramudhae en aaruyirae
Female :
Aadidum neerena thaavudhae aasai
Veenai naadham ena aanoomae
Aadidum neerena thaavudhae aasai
Veenai naadham ena aanoomae
Male :
Deva radhi en kaaminiyae
Female :
Thaen amudhae en kaaviyamae
Male :
Deva radhi en kaaminiyae
Female :
Thaen amudhae en kaaviyamae
Both :
Anbil thondrum sugamae
En uyir aanandha baakiyamae…ye
Anbil thondrum sugamae