Kudimagane - தமிழ் பாடல் வரிகள்
குடிமகனே…
பெருங்குடி மகனே…..
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஆண் :
குடிமகளே…
பெருங்குடி மகளே…
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹா
பெண் :
{இடைவிட்ட பூவினால்
கடை வைத்துக் காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்} (2)
ஆண் :
எதுவரை போகுமோ
அதுவரை போகலாம்
எதுவரை போகுமோ
அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
பெண்
: பகலுக்கும் அதிசயம்
இரவுக்கும் அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
ஆண் :
கனிவிட்ட மாமரம்
அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்
பெண் :
குடிமகனே….
பெருங்குடி மகனே…..
ஆண் :
நான் கொடுக்கட்டுமா
அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஹாஹா
பெண் :
{கடலென்ன ஆழமா
கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி
நாம் நீந்தலாம்} (2)
ஆண் :
ஆயிரம் கண்களில்..
பெண் :
ஆஹா
ஆண் :
அடிக்கடி நீந்தினேன்..
பெண் :
லா..ல..ல
ஆண் :
ஆயிரம் கண்களில்
அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்
பெண் :
ஹோ
ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம்
ஒருவகை பார்த்ததில்லை
நான் இதுவரை
ஆண் :
வேண்டிய அளவிலும்
விடுகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பலமுறை
பெண் :
குடிமகனே…
ஓஹோ ஹோ
பெருங்குடி மகனே…..
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஆண் :
குடிமகளே…
பெருங்குடி மகளே…
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹா
Kudimagane - English Lyrics
Female :
Kudimaganae…
Male :
Haahaaa…
Female :
Perum kudimagane..aee…
Male :
Hmmm
Female :
Naan kodukkattumaa..adhai unakku
Koduthu edukkattumaa..konjam enakku
Male :
Kudimagalae…
Perum kudimagalae…ae…
Naan kodukkattumaa..adhai unakku
Koduthu edukkattumaa..konjam enakku
Hahahaa….
Female :
Idaivitta poovinaal
Kadai vaithu kaattuven
Kanivitta maarbil soottuven
Aaa….idaivitta poovinaal
Kadai vaithu kaattuven
Kanivitta maarbil soottuven
Male :
Ethuvarai pogumo..
Female :
Aaann..aah..
Male :
Athuvarai pogalaam
Female :
Haa haaa
Male :
Ethuvarai pogumo athuvarai pogalaam
Puthuvagai rasanaiyodu paarkkalaam
Female :
Pagalukku adhisayam
Iravukku avasiyam
Pazhagivittaal enna ragasiyam
Male :
Kanivitta maamaram
Anilukku maaththiram
Kadhalil verenna saaththiram
Female :
Kudimaganae…
Male :
Haahaaa…
Female :
Perum kudimagane..aee…
Male :
Naan kodukkattumaa..adhai unakku
Koduthu edukkattumaa..konjam enakku
Female :
Aaah… kadalenna aazhamaa
Karuvizhi aazhamaa
Irangungal mayangi naam neendhalaam
Kadalenna aazhamaa
Karuvizhi aazhamaa
Irangungal mayangi naam neendhalaam
Male :
Aayiram kangalil..
Female :
Haah ha..
Adikkadi neendhinen..
Female :
La.. laa.. la
Aayiram kangalil adikkadi neendhinen
Aazhathai ingu dhaanae kaanalaam
Female :
Ohhh aandavan padaippil
Aanandham oruvagai
Paarthadhillai naan ithuvarai
Male :
Vendiya alavilum
Vidigindra varaiyilum
Paarthu vaippom naam palamurai
Female :
Kudimaganae…
Male :
Haahaaa…
Female :
Perum kudimagane..aee…
Naan kodukkattumaa..adhai unakku
Koduthu edukkattumaa..konjam enakku
Male :
Kudimagalae…
Perum kudimagalae…ae…
Naan kodukkattumaa..adhai unakku
Koduthu edukkattumaa..konjam enakku
Hahahaa….