Uchathila - தமிழ் பாடல் வரிகள்
உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
ஆண் :
உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
நட்சத்திர ஊஞ்சலிலா
ஆடி வந்த தாமர நீ
வேர் அறுந்து சாஞ்சது தான்
என்ன கதையோ
ஆண் :
கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் :
வத்தியே போச்சே..ஏ…ஹா
வத்தியே போச்சே துள்ளி குடிச்சு
நடந்த ஆறு
என்னா தான் ஆச்சோ
அச்சு முறுஞ்சி கெடக்கு தேரு
ஆண் :
உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் :
முத்து மணி மால
அத குப்பையில வீச
என்னும் இந்த பூமியிலே
இன்னும் ஏது பேச
ஆண் :
பச்சை விறகு தான்
பத்தி எரிவது எப்படியோ
பட்ட வலியுமே வெந்து
தனிவது எப்படியோ
ஆண் :
உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் :
கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் :
வத்தியே போச்சே..ஏ…ஹா
ஆண் :
உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
Uchathila - English Lyrics
Male :
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Male :
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Natchathira oonjalila
Aadi vandha thamara nee
Ver arundhu saanjadhu thaan
Enna kadhaiyo
Male :
Kanna nee moodi
Endha kanava kanava paappa
Kathuthe ooru
Eppo elundhu kurala keppa
Male :
Vathiye pooche..eyyy..haa
Vathiye pooche thulli kudichu
Nadantha aaru
Enna thaan aachoo
Achchu murunji kedaku thaeru
Male :
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Male :
Muthu mani maala
Adha kuppaiyila veesa
Ennum indha boomiyilae
Innum yedhu pesa
Male :
Pacha viraghu thaan
Pathi erivathu eppadiyoo
Patta valiyumae vendhu
Thanivathu eppadiyoo
Male :
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Male :
Kanna nee moodi
Endha kanava kanava paappa
Kathuthe ooru
Eppo elundhu kurala keppa
Male :
Vathiye pooche..eyyy..haa
Male :
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo