Kudumbathai Uruvakka - தமிழ் பாடல் வரிகள்
லா லலலா லலலா லலலா
லா லலலா லலலா லா லலலா லலலா
லல லால்லல்லா லல லால்லல்லா
பெண் :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
பெண் குழு :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
பெண் :
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
பெண்குழு :
நாங்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்
பெண் :
அந்த விஷயத்தில் எங்கப்பா
மன்னாதி மன்னர்
பெண் குழு :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
பெண் :
வாக்காளர் பட்டியல்
போல் இருப்போம்
நாங்க வருஷத்துக்கொண்ணாக
பொறந்திருப்போம்
பெண் :
ஓயாம கேக்குது
தொட்டில் சத்தம்
நாங்க உள்ளத சொன்னாக்கா
என்ன குத்தம்
பெண் :
எங்க அம்மான்னா அம்மா
சும்மால்ல சும்மா
எப்போதும் நிப்பாங்க
தாய் வேஷமா
பெண் :
தாலாட்ட பாலூட்ட அசரல்லே
பெண் குழு :
ஆமாமா
பெண் :
ஆறாச்சு ஏழாச்சு நிக்கல்லே
பெண் குழு :
ஆமாமா
பெண் :
அப்பாவும் சரியான கில்லாடி
பெண்குழு :
ஆமாமா
பெண் :
அவர் தாங்க குசேலர் முன்னாடி
பெண் குழு :
ஆமாமா
பெண் :
அப்பான்னா அப்பாதான்
அவர் பண்ண தப்பால்தான்
பெருசாச்சு இந்தியாதான்
பெண் :
அட குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
பெண் குழு :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
பெண் :
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
பெண் குழு :
நாங்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்
பெண் :
அந்த விஷயத்தில் எங்கப்பா
மன்னாதி மன்னர்
பெண் குழு :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
பெண் குழு :
ஏய்… ஆண்டிப்பண்டாரம்…
ஆண் :
டேய் பசங்களா என்னப் பாத்து
கிண்டலா பண்றீங்க
நான் ஏன் ஆண்டிப்பண்டாரம்
ஆனேன் தெரியுமா
நானும் ஒரு காலத்துல
ஏதேதோ செஞ்சேன்
பெண் குழு :
ஹான்… அப்டியா…
ஆண் :
சொல்லாமக் கொள்ளாம
காதலும் செஞ்சேன்
பெண் குழு :
ஓஹோ…
ஆண் :
அவ மேல நானும்
பெண் குழு :
அய்…
ஆண் :
என் மேல அவளும்
பெண் குழு :
அய் ஹை…
ஆண் :
அவ மேல நானும்
எம் மேல அவளும்
இஷ்டப் பட்டோம் ரொம்பக் கஷ்டப் பட்டோம்
கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிட்டோம்
ஒண்ணா ரெண்டா பெத்துக்கிட்டோம்
இஷ்டம் போல் ஏழெட்டு பெத்ததால் நானும்
திண்டாடித் திண்டாடித் தெருவில் நின்னு
ஆண்டிப்பண்டாரமாக ஆகித்தான் போனேன்
பெண் :
யாருக்கு யார் தம்பி
புரியாதிங்க
எங்க எண்ணிக்கை அப்பாக்கும்
தெரியாதுங்க
ஆண் :
அளவோடு பெக்காட்டி
ஆண்டி ஆவான்
டாட்டா பிர்லாவே ஆனாலும்
போண்டி ஆவான்
பெண் :
மாங்காய சும்மா
திம்பாங்க அம்மா
சாம்பலும் தின்னாத
நாள் இல்லையே
ஆண் :
உள்ளத ஒழுங்காகக் காக்கணும்
பெண் குழு :
ஆமாமா
ஆண் :
குறிஞ்சிப் பூ போலதான் பூக்கணும்
பெண் :
ஆமாமா
ஆண் :
எளிதான சாதனம் வாங்கணும்
பெண் குழு :
ஆமாமா
ஆண் :
இல்லாட்டி தனியாத்தான் தூங்கணும்
பெண் குழு :
ஆமாமா
பெண் :
நல்லாத்தான் சொன்னாரு
பண்டார சாமி
எல்லோரும் கேட்டுக்குங்க
பெண் :
அட குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
பெண் குழு :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
பெண் :
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
பெண் குழு :
நாங்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்
பெண் :
அந்த விஷயத்தில் எங்கப்பா
மன்னாதி மன்னர்
பெண் குழு :
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
Kudumbathai Uruvakka - English Lyrics
Female Chorus :
Laa lalalaa lalalaa lalalaa
Laa lalalaa lalalaa laa lalalaa lalalaa
Lala laallallaa lala laallallaa
Female :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Female Chorus :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Female :
Ellorum innaattu mannar
Female Chorus :
Naangal ellorum
Innaattu mannar
Female :
Andha vishayathil engappaa
Mannaadhi mannar
Female Chorus :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Kudumbathai
Uruvaakka chonnaa
Female :
Vaakkaalar pattiyal
Pol iruppom
Naanga varushathukkonnaaga
Porandhiruppom
Female :
Oyaama kekkudhu
Thottil satham
Naanaga ulladha sonnaakkaa
Enna kutham
Female :
Enga ammaannaa ammaa
Summaalla summaa
Eppodhum nippaanga
Thaai veshamaa
Female :
Thaalaatta paalootta asarallae
Female Chorus :
Aamaamaa
Female :
Aaraachu ezhaachu nikkallae
Female Chorus :
Aamaamaa
Female :
Appaavum sariyaana killaadi
Female Chorus :
Aamaamaa
Female :
Avar thaanga kusaelar munnaadi
Female Chorus :
Aamaamaa
Female :
Appaannaa appaa thaan
Avar panna thappaal thaan
Perusaachu indhiyaa thaan
Female :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Female Chorus :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Female :
Ellorum innaattu mannar
Female Chorus :
Naangal ellorum
Innaattu mannar
Female :
Andha vishayathil engappaa
Mannaadhi mannar
Female Chorus :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Kudumbathai
Uruvaakka chonnaa
Female Chorus :
Aei… aandippandaaram…
Male :
Dei pasangalaa enna paathu
Kindalaa panreenga
Naan yen aandippandaaram
Aanen theriyumaa
Naanum oru kaalathula
Yedhaedho senjen
Female Chorus :
Haan … apdiyaa…
Male :
Sollaama kollaama kaadhalum senjen
Female Chorus :
Oho…
Male :
Ava mela naanum
Female Chorus :
Aii…
Male :
En mela avalum
Female Chorus :
Ai hai…
Male :
Ava mela naanum
En mela avalum
Ishta pattom rombak kashta pattom
Kalyaanam kilyaanam pannikkittom
Onnaa rendaa pethukkittom
Ishtam pol ezhettu pethadhaal naanum
Thindaadi thindaadittheruvil ninnu
Aandippandaaramaaga aagi thaan ponen
Female :
Yaarukku yaar thambi
Puriyaadhunga
Enga ennikkai appakkum
Theriyaadhunga
Male :
Alavodu pekkaatti
Aandi aavaan
Tata birlaavae aanaalum
Bondi aavaan
Female :
Maangaaya summaa
Thimbaanga ammaa
Saambalum thinnaadha
Naal illaiyae
Male :
Ulladha ozhungaaga kaakkanum
Female Chorus :
Aamaamaa
Male :
Kurinji poo pola thaan pookkanum
Female :
Aamaamaa
Male :
Elidhaana saadhanam vaanganum
Female Chorus :
Aamaamaa
Male :
Illaatti thaniyaa thaan thoonganum
Female Chorus :
Aamaamaa
Female :
Nallaa thaan sonnaaru
Pandaara saami
Ellorum kettukkunga
Female :
Ada kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Female Chorus :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Female :
Ellorum innaattu mannar
Female Chorus :
Naangal ellorum
Innaattu mannar
Female :
Andha vishayathil engappaa
Mannaadhi mannar
Female Chorus :
Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Kudumbathai
Uruvaakka chonnaa