Pallandu Pallandu - தமிழ் பாடல் வரிகள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
செவ்வாட்சி தான் தந்த தமிழ் மன்னா
உன் திருவடியே திருக்காப்பு…….
பெண் :
கரிய மாமலைப் போல் மேனி
கருணையே கமலச் செங்கண்
அருளிலே விளைந்த சொற்கள்
அகமெல்லாம் தேச பக்தி………..
பெண் :
இருளிலே விளக்கை ஏற்றி
இளமைக்குத் தமிழ்ப்பால் தந்த
திருவுளம் நிறைந்த செல்வா
தெய்வமாய் நிற்கின்றாயே…….
Pallandu Pallandu - English Lyrics
Female :
Pallaandu pallaandu pallaayiraththaandu
Pala kodi nooraayiram
Sevvaatchi thaan thantha tamil mannaa
Un thiruvadiyae thirukaappu
Female :
Kariya maamalai pol meni
Karunaiyae kamala sengan
Arulilae vilaintha sorkkal
Agamellaam dhesa pakthi
Female :
Irulilae vilakkai yaettri
Ilamakku thamizh paal thantha
Thiruvulam niraintha selvaa
Dheivamaai nirkkindraaiye…