Kuliradikuthey - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
{குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு :
கிட்ட வா கிட்ட வா
பெண் :
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
குழு :
கட்ட வா கட்ட வா} (2)
ஆண் :
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ
இருவர் :
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு :
கிட்ட வா கிட்ட வா
ஆண் :
{இதழ்களில் முத்திரை இட்டது
எத்தனை அத்தனை எண்ணிச் சொல்
பெண் :
உனக்கெது சுவையோ சுகமோ
இதமோ பதமோ பெற்றுக்கொள்} (2)
பெண் :
வாழைப்பூ மடல் வாடையில் துடிக்க
நூறு பாவங்கள் ஜாடையில் நடிக்க
ஆண் :
கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
சும்மா நீ வாவென காலத்தில் அழைக்க
ஆண் :
கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
பெண் :
கண்ணா நீ வாவென காலத்தில் அழைக்க
பெண்கள் :
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பெண் குழு :
கிட்ட வா கிட்ட வா
ஆண் :
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
ஆண் குழு :
கட்ட வா கட்ட வா
குழு :
கிட்ட வா கிட்ட வா
பெண் :
ரசிப்பதில் என்னவன் மன்னவன்
என்றொரு கற்பனை உண்டாக
ஆண் :
ரதங்களில் பற்பல அற்புதம் உன்னிடம்
உண்டென ஒன்றாக
ஆண் :
நீலத்தாமரை நீரினில் மிதக்க
பெண் :
மஞ்சள் மாங்கனி தேன்துளி தெறிக்க
பெண் :
செவ்வானம் போல் மஞ்சம் வாய்விட்டு சிரிக்க
ஆண் :
ஜில்லென்ற காற்றினில் சேர்ந்துனை அணைக்க
பெண்கள் :
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு :
கிட்ட வா கிட்ட வா
பெண் :
அஹா……ஆஅ……ஹா…..ஆ….
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் :
மலர்களில் மெல்லிய கை விரல்
கிள்ளிய பாவனை
பெண் :
கனி சுவை தாங்கிய பூங்கொடி
ஏங்கிய காரணம் என்னம்மா
ஆண் :
ஜோடி பூங்குயில் பாடலும் மயக்கம்
ஆண் :
ஊடல் என்றொரு நாடக தொடக்கம்
பெண் :
சொல்லாமல் சொல்வது கன்னியர் வழக்கம்
பெண்ணோடு வேர் என்ன காரணம் இருக்கும்
பெண்கள் :
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பெண் குழு :
கிட்ட வா கிட்ட வா
ஆண் :
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
ஆண் குழு :
கட்ட வா கட்ட வா
பெண் :
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
ஆண் :
கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ
Kuliradikuthey - English Lyrics
Female :
{Kulir adikkudhae kitta vaa kitta vaa
Chorus :
Kitta vaa kitta vaa
Female :
Thunai irukkudhae katta vaa katta vaa
Chorus :
Katta vaa katta vaa} (2)
Male :
Velli pani megam vaanai thazhuvudho
Velli pani megam vaanai thazhuvudho
Kanni poo unnai thaan katti kollaadho
Both :
Kulir adikkudhae kitta vaa kitta vaa
Chorus : Kitta vaa kitta vaa
Male :
{Idhazhgalil muthirai ittadhu
Ethanai athanai enni soll
Female :
Unakkedhu suvaiyoo sugamo
Idhamo padhamo petru kkol} (2)
Female :
Vaazhaipoo madal vaadaiyil thudikka
Nooru baavangal jaadaiyil nadikka
Male :
Kannaadi paarthoru kaaviyam padikka
Summa nee vaavena kaalathil azhaikka
Male :
Kannaadi paarthoru kaaviyam padikka
Female :
Kannaa nee vaa vena kaalathil azhaikka
Females :
Kulir adikkudhae kitta vaa kitta vaa
Female Chorus :
Kitta vaa kitta vaa
Male :
Thunai irukkudhae katta vaa katta vaa
Male Chorus :
Katta vaa katta vaa
Chorus :
Kitta vaa kitta vaa
Female :
Rasipathil ennavan mannavan
Endroru karpanai undaaga
Male :
Rathangalil parpala arpudham unnidam
Undena ondraaga
Male :
Neelathaamarai neerinil midhakka
Female :
Manjal maangani thaen thuli therikka
Female :
Sevvaanam pol manjam vaaivittu sirikka
Male :
Jillendra kaatrinil serthunai anaikka
Females :
Kulir adikkudhae kitta vaa kitta vaa
Chorus :
Kitta vaa kitta vaa
Female :
Ahaaa….aaa…haa…aa…
Male :
Hmm mm mm mm mm
Female :
Malargalai melliya kai viral
Killiya baavanai ammammaa
Female :
Kani suvai thaangiya poongodi
Yaengiya kaaranam ennammaaa
Male :
Jodi poonguyil paadalin mayakkam
Male :
Oodal endroru naadaga thodakkam
Female :
Sollaamal solvadhu kanniyar vazhakkam
Pennodu ver enna kaaranam irukkum
Females :
Kulir adikkudhae kitta vaa kitta vaa
Female Chorus :
Kitta vaa kitta vaa
Male :
Thunai irukkudhae katta vaa katta vaa
Male Chorus :
Katta vaa katta vaa
Female :
Velli pani megam vaanai thazhuvudho
Male :
Kanni poo unnai thaan katti kollaadho