Tamil Lyrics

Poo Poova Paranthu song lyrics

Movie — Dhikku Theriyadha Kaattil

Singer(s) — M. S. Rajeswari

Lyricist — Vaali

Music Director — M.S. Vishwanathan

Poo Poova Paranthu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பெண் :
குதிச்சு குதிச்சு ஓடி போகும்
குள்ள முயல் அண்ணா
நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒண்ணா

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பெண் :
பாவாடைப்போல் தோகை விரித்து
புள்ளி மயில் வாயேன்
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகொண்ணு தாயேன்

பெண் :
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவி போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடிவா

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பெண் :
யானைக்குட்டி மாமா நீயும்
தும்பிக்கையை நீட்டு
உன் முதுகின் மேலே குந்திக்க போறேன்
காட்டை சுத்தி காட்டு

பெண் :
மான் குட்டியே உன் உடம்பு முழுக்க
புள்ளி வச்சதாரு
நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ

பெண் :
பட்டு சிவப்பா போல் மூக்கு இருக்கிற
பச்சைக்கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு

பெண் :
பூச்சி புழுவை கொத்தி திங்கிற
ஒத்தை கண்ணு காக்கா
நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற
நான்தான் பேச மாட்டேன் போ கா

பெண் :
பூப்பூவா பறந்து போகும்
பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

Poo Poova Paranthu - English Lyrics

Female :

Poo poova paranthu pogum

Pattu poochi akka

Nee pala palannu pottiruppathu

Yaaru kodutha sokka

Female :

Poo poova paranthu pogum

Pattu poochi akka

Nee pala palannu pottiruppathu

Yaaru kodutha sokka

Female :

Kudhichu kudhichu odi pogum

Kulla muyal anna

Nee kudhikkadhae konjam nillu

Kooda varen onna

Female :

Poo poova paranthu pogum

Pattu poochi akka

Nee pala palannu pottiruppathu

Yaaru kodutha sokka

Female :

Pavadai pol thogai virichu

Pulli mayil vayen

En puthagathilae kutti podavae

Poonchiragonnu thayen

Female :

Thandi thandi kilaikku kilai

Thaavi pogum kurangae

Naan pandi adavae unnai vendi ketkiren

Neeyum irangi odi va

Female :

Poo poova paranthu pogum

Pattu poochi akka

Nee pala palannu pottiruppathu

Yaaru kodutha sokka

Female :

Yanai kutti mama neeyum

Thumbikkaiyai neetu

Un mudhugin melae kunthikka poren

Kattai suthi kattu

Female :

Maan kuttiyae un udambu muzhukka

Pulli vachatharu

Nee thulli odina naan thurathi pidikkiren

Neeyum odi olinjukko

Female :

Pattu sivappa mooku irukkura

Pachai kiliye paru

Indha pappavukku pasi edukkuthu

Pazham parichu podu

Indha pappavukku pasi edukkuthu

Pazham parichu podu

Female :

Poochi puzhuvai kothi thingira

Othai kannu kakka

Nee maranjirukkurae vadaiyai thirudi thingurae

Naanthan pesa matten po..ka

Female :

Poo poova paranthu pogum

Pattu poochi akka

Nee pala palannu pottiruppathu

Yaaru kodutha sokka…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poo Poova Paranthu

Which movie does the song Poo Poova Paranthu belong to?

The song Poo Poova Paranthu is from the movie Dhikku Theriyadha Kaattil.

Who is the music director of Poo Poova Paranthu?

The music for Poo Poova Paranthu is composed by M.S. Vishwanathan.

Who wrote the lyrics for Poo Poova Paranthu?

The lyrics for Poo Poova Paranthu are penned by Vaali.

Who sang the Poo Poova Paranthu song?

Poo Poova Paranthu is sung by M. S. Rajeswari.

Related Songs