Kulukku Kulukku - தமிழ் பாடல் வரிகள்
சோஜவா சுத்துனவன்
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா
ஆண் :
ஹே முத்திரை குத்துன
முத்துன மனசுல
பொத்துன்னு நுழைஞ்சாலே
சக்கரை தூவுன
சில்லறை சிரிப்புல
சிக்குன எறும்பான
குழு :
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா குலுக்கு
குழு :
ஹே எனக்கு எனக்கு
எனக்கு எனக்கு
லக்கு நல்லா கொட்டி கெடக்கு
குழு :
ஹே குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு குலுக்கு
நல்லா வாங்கி குலுக்கு
இப்ப கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கட்டம் கல கட்டுதெனக்கு
ஆண் :
சோஜவா சுத்துனவன்
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா
ஆண் :
ஹே தனியாக தனித்தீவில்
தவிச்சேனே
தழுவ தேடி வந்த தங்கமே
வரண்டேதான் இருந்தாச்சே பலநாளா
மழைய கொண்டு வந்த மேகமே
ஆண் :
ஒண்டியாக சுத்தி வந்தேன்
டவுன் பஸ்ஸுகுள்ள
வந்து கூட்டத்தோட
ஏறிட்டாட உள்ள
ஆண் :
சிங்கிள் பூவா சோலோவாக
வளந்த ஒரு ஆள
இப்ப சேத்து வச்சி
கட்டுறாங்க மாலை
குழு :
நொறுங்கி போனா
நல்ல முறுக்கு
மிக்ஸரில் போட்டு
நல்லா உலுக்கு
ஆண் :
முறுக்குக்கும் லக் இருக்கு
குழு :
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா குலுக்கு
குழு :
ஹே எனக்கு எனக்கு
எனக்கு எனக்கு
லக்கு நல்லா கொட்டி கெடக்கு
ஆண் :
ஹே குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா வாங்கி குலுக்கு
இப்ப கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கட்டம் கல கட்டுதெனக்கு
ஆண் :
ஹே சோஜவா சுத்துனவன்
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா
பெண் :
வளந்த கொழந்தையே எனக்கென ஆனவன்
வளைச்சு கொடுத்தானே
வெகுளி மனசையும் வெள்ளந்தி சிரிப்பையும்
பாத்து அசந்தேனே
குழு :
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா குலுக்கு
குழு :
ஹே எனக்கு எனக்கு எனக்கு
லக்கு நல்லா கொட்டி கெடக்கு
ஆண் :
ஹே குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா வாங்கி குலுக்கு
இப்ப கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கட்டம் கல கட்டுதெனக்கு
Kulukku Kulukku - English Lyrics
Male :
Sojavaa suthunavan
Ippa raja rang-kku aakkivuttaa
Slow mode-il sikkirunthaen
Enna speed mode-kku maathivuttaa
Male :
Hae muththirai kuthuna
Muththuna manasula
Poththunnu nuzhainjaalae
Sakkarai thoovuna
Sillarai sirippula
Sikkuna erumpaana
Chorus :
Kulukku kulukku
Kulukku kulukku
Kulukku kulukku
Nallaa kulukku
Chorus :
Hae enakku enakku
Enakku enakku
Luck-u nallaa kotti kedakku
Chorus :
Hae kulukku kulukku
Kulukku kulukku kulukku
Nallaa vaangi kulukku
Ippa kalakku kalakku
Kalakku kalakku
Kattam kala kattuthenakku
Male :
Sojavaa suthunavan
Ippa raja rang-kku aakkivuttaa
Slow mode-il sikkirunthaen
Enna speed mode-kku maathivuttaa
Male :
Hae thaniyaaga thaniththeevil thavichenae
Thazhuva thaedi vantha thangamae
Varadeythaan irunthaachae palanaalaa
Mazhaiya kondu vantha megamae
Male :
Ondiyaaga suthi vanthaen
Town bus-sukulla
Vanthu koottaththoda
Yaerittaada ulla
Male :
Single poovaa solovaaga
Valantha oru aala
Ippa saethu vachi
Katturaanga maalai
Chorus :
Norungi ponaa
Nalla murukku
Mixture-il pottu
Nalla ulukku
Male :
Murukkukkum luck irukku
Chorus :
Kulukku kulukku
Kulukku kulukku
Kulukku kulukku
Nallaa kulukku
Chorus :
Hae enakku enakku
Enakku enakku
Luck-u nallaa kotti kedakku
Male :
Hae kulukku kulukku
Kulukku kulukku kulukku
Nallaa vaangi kulukku
Ippa kalakku kalakku
Kalakku kalakku
Kattam kala kattuthenakku
Male :
Sojavaa suthunavan
Ippa raja rang-kku aakkivuttaa
Slow mode-il sikkirunthaen
Enna speed mode-kku maathivuttaa
Female :
Valantha kozhanthaiyae enakkena aanavan
Valaichu koduththaanae
Veguli manasaiyum vellanthi sirippaiyum
Paaththu asanthaenae
Chorus :
Kulukku kulukku
Kulukku kulukku
Kulukku kulukku
Nallaa kulukku
Chorus :
Hae enakku enakku
Enakku enakku
Luck-u nallaa kotti kedakku
Male :
Hae kulukku kulukku
Kulukku kulukku kulukku
Nallaa vaangi kulukku
Ippa kalakku kalakku
Kalakku kalakku
Kattam kala kattuthenakku