Kutheeti - தமிழ் பாடல் வரிகள்
சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளா் :
சி.சத்யா
ஆண் :
{ குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற } (2)
ஆண் :
நீ பார்வையால
என்ன ஏன்டி பங்கு
போடுற சொல்லும்
வார்த்தையால
நெஞ்சுக்குள்ள சங்கு
ஊதுற
ஆண் :
நான் உன்னப்
பாக்கலேனா சாதா
ஆளுடி உன் பார்வை
பட்டதாலே தாதா தானடி
நான் தாதா தானடி
ஆண் :
குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற
ஆண் :
பொழுதும் நினைப்புல
நீ புரட்டி எடுக்குற பதுங்கும்
மனசையும்தான் விரட்டி
புடிக்குற
ஆண் :
சீக்காளி போல
என்ன சிரிப்பால சாய்க்குற
மக்கானா கூட நீதான்
மாமேதை ஆக்குற
ஆண் :
சோழியாக நீ
என்ன அள்ளி வீசி ஏன்
போற சாம்புராணி
புகையாக சுத்தி சுத்தி
ஏன் வாற
ஆண் :
பாக்காத பாக்காத
இப்படி உன்ன பாத்து நான்
தூங்குவது எப்படி
ஆண் :
குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற
ஆண் :
மாத்துற மாத்துற
என்ன மாத்துற மாத்துற
மாத்துற என்ன மாத்துற
ஹோய்
ஆண் :
அளவா சினுங்கி
என்ன அழுத்தி மிதிக்குற
அழகா நெருங்கி வந்து
கழுத்த நொிக்கிற
கழுத்த நொிக்கிற
ஆண் :
மாத்தோப்பு காத்து
போல மனசோட வீசுற
மாராப்பு சேலையால
மருதாணி பூசுற
ஆண் :
கால நேரம்
பாராம சொல்லுரேனே
உன் பேர கூடிப் பேச
எண்ணாம செய்வதென்ன
கோளாற
ஆண் :
தாக்காத தாக்காத
இப்படி உன்னத் தாண்டி
நான் வாழ்வது எப்படி
ஆண் :
குத்தீட்டி கண்ணுல
குருகுருன்னு பாக்குற
சப்பாத்திக் கள்ளிய
சம்பாங்கியா மாத்துற
Kutheeti - English Lyrics
Male :
{Kutheeti kannula
Kuru kurunu pakkura
Sappaathi kalliya
Sambangiya maathura} (2)
Male :
Nee parvaiyala
Yenna yendi pangu podura
Sollum vaarthaiyaala
Nenjukulla sangu oodhura
Male :
Naan unna pakkalenna
Saatha aaludi
Un paarvai pattathalae
Dhadha thanadi
Naan dhadha thanadi….
Male :
Kutheeti kannula
Kuru kurunu pakkura
Sappaathi kalliya
Sambangiya maathura
Male :
Pozhuthum nenappula nee
Poratti edukkura
Pathungum manasayum thaan
Veratti pudikkura
Male :
Seekkali pola enna
Siripaala saaikura
Makkana kooda neethan
Maamethai aakura
Male :
Soliyaaga nee enna
Alli veesi en pora
Saamburani pogaiyaga
Suthi suthi yen vaara
Male :
Paakkatha paakkatha
Ippadi
Unna paathu naan
Thunguvathu eppadi
Male :
Kutheeti kannula
Kuru kurunu pakkura
Sappaathi kalliya
Sambangiya maathura
Male :
Maathuraa maathuraa
enna maathuraaaa…
Maathuraa maathuraa
enna maathuraaaa…hoiii..
Male :
Azhava sinungi enna
Azhuthi mithikkura
Azhaga nerungi vandhu
Kazhutha nerikkira
Kazhutha nerikkira
Male :
Maathoppu kaathu pola
Manasoda veesura
Maarappu selaiyala
Maruthani poosura
Male :
Kaala neram paarama
Sollurena un pera
Koodipesa ennama
Seivathenna kolarra
Male :
Thakkatha thakkatha ippadi
Unna thandinaan
Vazhvathu eppadi
Male :
Kutheeti kannula
Kuru kurunu pakkura
Sappaathi kalliya
Sambangiya maathuraaa…