Tamil Lyrics

Kuthiraikku Theriyum song lyrics

Movie — Aasal

Singer(s) — Surmukhi Raman, Sreecharan

Lyricist — Vairamuthu

Music Director — Bharathwaj

Kuthiraikku Theriyum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
தனக்கொரு ஜாகிங் யார் என்று
குமரிக்கும் தெரியும்
குமரிக்கும் தெரியும்
எனக்கொரு ஜாகிங் நீ என்று

பெண் :
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு

பெண் :
காணா அழகு
கண்ணடிச்சு அழைக்குது
தொட்டு விடு ஒருதரம்
தொல்லை கொடு இருதரம்
முத்தம் இடு மூணு தரம்
முகர்ந்திடு நாலு தரம்
அள்ளி அணை ஐந்து தரம்
கொள்ளை இடு ஆறு தரம்
இன்பம் கொடு ஏழு தரம்
இந்த சுகம் நிரந்தரம்

பெண் :
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு

ஆண் :
ஹான்

பெண் :
ஹா…ஹா….ஆஅ….

ஆண் :
ஹான்

பெண் :
ஹா…ஹா….ஆஅ….

ஆண் :
You’re comin on me
எமனின் கண்கள்
Now not to see your
வீரிய விழிகள்
ஆப் தி விஷங்களின் குளங்கள்
விஷங்களின் குளங்கள்
விடு விடு
Let me be free now
புயிக்கிறேன்
Girl… no… not me
புயிக்கிறேன்
Would you get in
Babe.. you’re not my காமினி

பெண் :
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்

பெண் :
எங்கெங்கு என்னென்ன தேவை
எங்கெங்கு என்னென்ன சேவை
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பா
நெஞ்சோடு பாய்கின்ற வேளை
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா

பெண் :
விதவிதமாய்
புதியகலை
விடியும்வரை சரச மழை
ஆடைகளும் நாணங்களும்
அவசரத்தில் தேவை இல்லை

பெண் :
காணா அழகு
கண்ணடிச்சு அழைக்குது
தொட்டு விடு ஒருதரம்
தொல்லை கொடு இருதரம்
முத்தம் இடு மூணு தரம்
முகர்ந்திடு நாலு தரம்
அள்ளி அணை ஐந்து தரம்
கொள்ளை இடு ஆறு தரம்
இன்பம் கொடு ஏழு தரம்
இந்த சுகம் நிரந்தரம்

பெண் :
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு

ஆண் :
ஹான்

பெண் :
ஹா…ஹா….ஆஅ….

ஆண் :
ஹான்

பெண் :
ஹா…ஹா….ஆஅ….

ஆண் :
அழகிய பெண்கள்
எமனின் கண்கள்
வீரிய விழிகள்
விஷங்களின் குளங்கள்
மார்பின் வளங்கள்
மரண பழங்கள் பரவும் கூந்தல்
பாசக் கயிறு
அறிவேன் பெண்ணே
அகப்படமாட்டேன்
அகழியில் வீழ்ந்தால்
சுகப்பட மாட்டேன்

பெண் :
மேல்நாடு பாராத கண்ணும்
கீழ் நாடு பாராத ஆணும்
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை
ஓ ஹோ ஹோ
மோகங்கள் தீர்க்காத ஆணும்
தாகங்கள் தீர்க்காத நீரும்
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை

பெண் :
இமைக்குள்ளே இறந்துவிடு
இதயத்தில் புதையல் எடு
உடல் நதியில் குளித்துவிடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு

பெண் :
காணா அழகு
கண்ணடிச்சு அழைக்குது
தொட்டு விடு ஒருதரம்
தொல்லை கொடு இருதரம்
முத்தம் இடு மூணு தரம்
முகர்ந்திடு நாலு தரம்
அள்ளி அணை ஐந்து தரம்
கொள்ளை இடு ஆறு தரம்
இன்பம் கொடு ஏழு தரம்
இந்த சுகம் நிரந்தரம்

பெண் :
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு

பெண் :
ஹா….ஹா….ஆஅ…..

ஆண் :
மான மான

பெண் :
ஹா….ஹா….ஆஅ…..ஹா….ஆஅ…

ஆண் :
Move it move it

பெண் :
ஹா….ஹா….ஆஅ…..ஹா….ஆஅ…

ஆண் :
Cove it cove it

ஆண் :
……………………….

Kuthiraikku Theriyum - English Lyrics

Female :

Kuthiraikku theriyum

Kuthiraikku theriyum

Thanakkoru jockey yaar endru

Kumarikku theriyum

Kumarikku theriyum

Enakkoru jockey nee endru

Female :

Kuthikkum kuthiraiyai

Kuri vechchu adakkum

Buja vali unakku

Nija vali enakku

Azhagaai kozhuththu

Antharaththil pazhuththu

Kodivitta kanigal

Vazhivittu kedakku

Female :

Kaana azhagu

Kannadichchu azhaikkuthu

Thottuvidu oru tharam

Thollai kodu iru tharam

Muththam idu moonu tharam

Mugarnthidu naalu tharam

Alli edu ainthu tharam

Kollai idu aaru tharam

Inbam kodu ezhu tharam

Intha sugam nirantharam

Female :

Kuthikkum kuthiraiyai

Kuri vechchu adakkum

Buja vali unakku

Nija vali enakku

Azhagaai kozhuththu

Antharaththil pazhuththu

Kodivitta kanigal

Vazhivittu kedakku

Male :

Haan

Female :

Haa…haa…aaaaah..

Male :

Haan.

Female :

Haa…haa…aaaaah… haa…aa…

Male Rap :

You’re comin on me

Emanin kangal

Now not to see your

Veeriya vizhigal

Of the vishangalin kulangal

Vishangalin kulangal

Vidu vidu

Let me be free now

Puyikkiraen

Girl… no… not me

Puyikkiraen

Would you get in

Babe.. you’re not my kaamini

Female :

Kuthiraikku theriyum

Kuthiraikku theriyum

Kuthiraikku theriyum

Kuthiraikku theriyum

Kuthiraikku theriyum

Kuthiraikku theriyum

Female :

Enggengu ennenna thevai

Enggengu ennenna sevai

Anggangu anbodu seivaai anba

Nenjodu paaigindra velai

Nee konjam oigindra velai

Naan konjam aanaaga vendum nanba

Female :

Vithavithamaai

puthiya kalai

Vidiyumvarai sarasa mazhai

Aadaigalum naanangalum

Avasaraththil thevai illai

Female :

Kaana azhagu

Kannadichchu azhaikkuthu

Thottuvidu oru tharam

Thollai kodu iru tharam

Muththam idu moonu tharam

Mugarnthidu naalu tharam

Alli edu ainthu tharam

Kollai idu aaru tharam

Inbam kodu ezhu tharam

Intha sugam nirantharam

Female :

Kuthikkum kuthiraiyai

Kuri vechchu adakkum

Buja vali unakku

Nija vali enakku

Azhagaai kozhuththu

Antharaththil pazhuththu

Kodivitta kanigal

Vazhivittu kedakku

Male :

Haan

Female :

Haa…haa…aaaaah..

Male :

Haan.

Female :

Haa…haa…aaaaah… haa…aa…

Male :

Azhagiya pengal

Emanin kangal

Veeriya vizhigal

Visangalin kulangal

Maarbin valangal

Marana pazhangal

Paravum koonthal

Paasak kayiru

Ariven pennae

Agappada maatten

Agazhiyil veezhnthaal

Sugappada maatten

Female :

Mel naadu paaraatha kannum

Keezh naadu paaraatha aanum

Vaazhnthenna vaazhnthennna yogam illai

Oh ho ho

Mogangal theerkkaatha aanum

Thaagangal theerkaatha neerum

Logaththil vaazhnthenna laabam illai

Female :

Imaikkullae irangividu

Idhayaththil puthaiyal edu

Udal nadhiyil kuliththu vidu

Uyirukkullae urangividu

Female :

Kaana azhagu

Kannadichchu azhaikkuthu

Thottuvidu oru tharam

Thollai kodu iru tharam

Muththam idu moonu tharam

Mugarnthidu naalu tharam

Alli edu ainthu tharam

Kollai idu aaru tharam

Inbam kodu ezhu tharam

Intha sugam nirantharam

Female :

Kuthikkum kuthiraiyai

Kuri vechchu adakkum

Buja vali unakku

Nija vali enakku

Azhagaai kozhuththu

Antharaththil pazhuththu

Kodivitta kanigal

Vazhivittu kedakku

Female :

Haa…haa…aaaaah…

Male :

Maana maana

Female :

Haa…haa…aaaaah… haa…aa…

Male :

Move it move it

Female :

Haa…haa…aaaaah… haa…aa…

Male :

Cove it cove it

Male :

……………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kuthiraikku Theriyum

Which movie does the song Kuthiraikku Theriyum belong to?

The song Kuthiraikku Theriyum is from the movie Aasal.

Who is the music director of Kuthiraikku Theriyum?

The music for Kuthiraikku Theriyum is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Kuthiraikku Theriyum?

The lyrics for Kuthiraikku Theriyum are penned by Vairamuthu.

Who sang the Kuthiraikku Theriyum song?

Kuthiraikku Theriyum is sung by Surmukhi Raman, Sreecharan.

Related Songs

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj