Kuyile Kuyile Odi Vaa - தமிழ் பாடல் வரிகள்
ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் :
ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
குயிலே குயிலே ஓடிவா
குழு :
குயிலே குயிலே ஓடிவா
பெண் :
கொஞ்சும் குரலில் பாடிவா
குழு :
கொஞ்சும் குரலில் பாடிவா
பெண் :
மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
குழு :
மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
பெண் மற்றும் குழு :
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
பெண் :
ஆட்டமும் பாட்டமும் எங்களுக்கே
குழு :
ஆட்டமும் பாட்டமும் எங்களுக்கே
பெண் :
அழகாய் சொல்லித் தந்திடவே
குழு :
அழகாய் சொல்லித் தந்திடவே
பெண் :
ஆண்டவன் உன்களைப் படைத்தானோ
குழு :
ஆண்டவன் உன்களைப் படைத்தானோ
பெண் :
அறிவும் திறமும் கொடுத்தானோ
குழு :
அறிவும் திறமும் கொடுத்தானோ
பெண் மற்றும் குழு :
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
பெண் :
இசையில் மயங்கி மலரெல்லாம்
குழு :
இசையில் மயங்கி மலரெல்லாம்
பெண் :
ரசித்தே தலையை ஆட்டிடுதே
குழு :
ரசித்தே தலையை ஆட்டிடுதே
பெண் :
இனிக்கும் காட்சி இதைக் கண்டு
குழு :
இனிக்கும் காட்சி இதைக் கண்டு
பெண் :
அலையும் தாளம் போட்டிடுதே…..
அலையும் தாளம் போட்டிடுதே…..
பெண் மற்றும் குழு :
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
மயிலே நாங்கள் காணவே
ஒயிலாய் அசைந்தே ஆடிவா..
குயிலே குயிலே ஓடிவா
கொஞ்சும் குரலில் பாடிவா
Kuyile Kuyile Odi Vaa - English Lyrics
Female :
Kuyilae kuyilae odivaa
Chorus :
Kuyilae kuyilae odivaa
Female :
Konjum kuralil paadivaa
Chorus :
Konjum kuralil paadivaa
Female :
Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Chorus :
Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Female and Chorus :
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa
Female :
Attamum pattamum engalukae
Chorus :
Attamum pattamum engalukae
Female :
Azhagaai solli thandhidavae
Chorus :
Azhagaai solli thandhidavae
Female :
Aandavan ungalai padaithaano
Chorus :
Aandavan ungalai padaithaano
Female :
Arivum thiramum koduthaenoo
Chorus :
Arivum thiramum koduthaenoo
Female and Chorus :
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa
Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa
Female :
Isaiyil mayangi malarellam
Chorus :
Isaiyil mayangi malarellam
Female :
Rasithae thalaiyai aattidadhae
Chorus :
Rasithae thalaiyai aattidadhae
Female :
Inikkum kaatchi idhai kandu
Chorus :
Inikkum kaatchi idhai kandu
Female :
Alaiyum thaalam pottidadhae
Chorus :
Alaiyum thaalam pottidadhae
Female and Chorus :
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa
Mayilae naangal kaanavae
Oyilaai asaindhae aadivaa
Kuyilae kuyilae odivaa
Konjum kuralil paadivaa