La La La La Law - தமிழ் பாடல் வரிகள்
ஓ ஓ ஹோ ஓஹோ ஹோ
ஆண் :
லா லா லா லா முடிச்சோம்
லலலாலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
ஆண் :
பட்டம் வாங்கும் வயசு எமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில்
சில நாள் வாழ்ந்திருப்போம்
ஆண் :
ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜும் முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது
ஆண் :
அட எக்ஸாம்சும் தீர்ந்தது
இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது
ஆண் :
லாலா லா லா லா முடிச்சோம்
லலலாலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
குழு :
……………
ஆண் :
ஓ ஓஓ…..ஓஒ……ஓ
பெண் :
நான்கு திசைகள் ஆனால் என்ன
நாற்ப்பதனாயிரம் வழியிருக்கு
ஐந்தே புலன்கள் ஆனால் என்ன
ஆயிரம் இன்பம் இருக்கு
பெண் :
மனமே சிறகாய் ஆனவனுக்கு
வானும் மன்னும் திறந்திருக்கு
நெற்றியில் மூளை உள்ளவனுக்கு
நிலவில் வீடிருக்கு
ஆண் :
அட மன்னில் உள்ள பொருள்
என்ன என்னவென்று
செயற்கை கோள்கள் தேடும்
ஆண் :
ஒரு பெண்ணில் உள்ள பொருள்
என்ன என்னவென்று
எங்கள் கண்கள் தேடும்
ஆண் :
சல்வாரை கண்டவுடன்
தயக்கம் வேண்டாம்
சல்யூட் அடித்துவிடு
கண்களிலே சிறிதேனும்
காதல் தெரிந்தால்
காலில் விழுந்துவிடு
பெண் :
லலலா லா லா முடிச்சோம்
லலலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
குழு :
……………
பெண் :
கொஞ்ச கொஞ்சம் குறைகள்
பிழையில்லாமல்
மனிதன் வாழ்வு நிறையாது
சொக்கத்தங்கம் அதிலே
செம்பு சேராமல் அதிசயம் முடியாது
பெண் :
சின்ன சின்ன அத்துமீறல்
இளமையில் இருக்கும்
அதிலே கொலை குற்றம் கிடையாது
மன்னிக்கிற வேலை மட்டும்
இல்லாமல் போனால் கடவுள் கிடையாது
ஆண் :
அட கொஞ்சம் மலர் பார்த்து
கொஞ்சம் கலர் பார்த்து
வாழ்ந்தால் என்ன பாவம்
ஆண் :
ஒரு வண்டு தீண்டாத
தென்றல் தாண்டாத
பூவுக்கென்ன லாபம்
ஆண் :
உலகம் வானவில்லை
தோரணம் ஆக்கி
வாசலில் சிரிக்கிறதே
வல்லவனே இன்று முதல்
வென்றிடு என்று
வாழ்கை அழைக்கிறதே
பெண் :
லலலா லா லா முடிச்சோம்
லலலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்
ஆண் :
பட்டம் வாங்கும் வயசு எமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில்
சில நாள் வாழ்ந்திருப்போம்
ஆண் :
ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜும் முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது
ஆண் :
அட எக்ஸாம்சும் தீர்ந்தது
இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது
La La La La Law - English Lyrics
Chorus :
………………………
Male :
La la la la law mudichom
Lala la la la love padippom
Kaadhal valarkkum
Katchiyai aadharippom
Male :
Pattam vaangum vayasu namakku
Pattam vidathaan manasu irukku
Paravai koottil sila naal vaazhthiruppom
Male :
Hey ada college-a mudinjathum
Nam kaal age-u mudinthathu
Intha vayathodu sinthu paadaamal
Entha vayathodu vaazhvathu
Male :
Ada exams-um theernthathu
Ini engagement theduthu
License illaatha yaara paarthaalum
Lover ival endru thondruthu
Male :
La la la la law mudichom
Lala la la la love padippom
Kaadhal valarkkum
Katchiyai aadharippom
Chorus :
……………………………….
Male :
Hooo ooo hooo ooo
Female :
Naangu thisaigal aanaal enna
Naapathunaayiram vazhiyirukku
Ainthu pulangal aanaal enna
Aayiram inbam irukku
Female :
Manamae siragaa aanavanukku
Vaanum mannum thiranthirukku
Nettriyil moolai ullavanukku
Nilavil veedu irukku
Male :
Ada mannil ulla porul
Enna ennavendru
Seyarkai kolgal thedum
Oru pennil ulla porul
Enna ennavendru
Engal kanngal thedum
Male :
Salvaarai kandavudan
Thayakkam vendaam
Salute adithuvidu
Kangalilae siruthaenum
Kaadhal therinthaal
Kaalil vizhunthividu
Female :
La la la la law mudichom
Lala la la la love padippom
Kaadhal valarkkum
Katchiyai aadharippom
Chorus :
……………………………..
Female :
Konja konja kuraigal
pizhaiyillaamal
Manithan vaazhvu niraiyaathu
Sokka thangam athilae
Sembu seraamal adhisayam mudiyaathu
Female :
Chinna chinna athumeeral
Ilamaiyil irukkum
Bathilae kolai kuttram kidaiyaathu
Mannikkira velai mattum illaamal ponaal
Kadavul kidaiyaathu
Male :
Ada konjam malar paarthu
Konjam color paarthu
Vaazhnthaal enna paavam
Pon vandu theendaatha
Thendral thaandaatha
Poovukkenna laabam
Male :
Ulagam vaanavillai thoranam aakki
Vaasalil sirikkirathae
Vallavanae indru mudhal vendridu endru
Vaazhkai azhaikkirathae…
Female :
La la la la law mudichom
Lala la la la love padippom
Kaadhal valarkkum
Katchiyai aadharippom
Chorus :
……………………..
Male :
Pattam vaangum vayasu namakku
Pattam vidathaan manasu irukku
Paravai koottil sila naal vaazhthiruppom
Male :
Hey ada college-a mudinjathum
Nam kaal age-u mudinthathu
Intha vayathodu sinthu paadaamal
Entha vayathodu vaazhvathu
Male :
Ada exams-um theernthathu
Ini engagement theduthu
License illaatha yaara paarthaalum
Lover ival endru thondruthu