Maalai Mayakkathil - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ……
பெண் :
மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ……
பெண் :
ஆதி மனிதர்கள் இருவர்களாலே
ஆசை உண்டானதே
ஆடை இல்லை மொழிகள் இல்லை
காதல் மட்டும் அவரறிந்தார்……
பெண் :
ஆதி மனிதர்கள் இருவர்களாலே
ஆசை உண்டானதே….
ஆசை உண்டான காலத்திலிருந்தே
போதை உண்டானதே….
போதை உண்டானதே……
பெண் :
மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ……
பெண் :
கோடி இரவுகள் முடிந்த பின்னாலே
நாமும் சேர வந்தோம்…..
காலமெல்லாம் ஜோடிகளாக
குருவிகள் போலே ஆட வந்தோம்
பெண் :
கோடி இரவுகள் முடிந்த பின்னாலே
நாமும் சேர வந்தோம்…..
கோலம் கொள்ளாத உறவுகளாலே
கூடல் காண வந்தோம்…….
பெண் :
மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும்
தேவை என்னென்னவோ
வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும்
சொர்க்கம் பெண்ணல்லவோ
ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ……
Maalai Mayakkathil - English Lyrics
Female :
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….
Female :
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….
Female :
Aadhi Manithargal iruvargallaalae
Aasai undaanathae
Aadai illai mozhigal illai
Kadhal mattum avararinthaar
Female :
Aadhi Manithargal iruvargallaalae
Aasai undaanathae
Aasai undaana kaalaththilirunthae
Bodhai undaanathae
Bodhai undaanathae
Female :
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….
Female :
Kodi iravugal mudintha pinnaalae
Naamum sera vanthom
Kolam kollaatha uravugalaalae
Koodal kaana vanthom
Female :
Maalai mayakkaththil manthiramondru vendum
Thevai ennennavo
Vaazhvai rasiththida mangaiyum ondru vendum
Sorkkam pennallavo
Sh….aa….sorkkam pennallavo….