Maama Paiya - தமிழ் பாடல் வரிகள்
யா யா
யாயியோ
ஆண் :
மாமா பையா
ஹே மாமா பையா
ஆண் :
உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்
குழு :
………………………………..
ஆண் :
தெரு தெருவா
அலையுறேண்டி
குழு :
வோ வோ
ஆண் :
செருப்பாக
தேயுறேண்டி
குழு :
வோ வோ
ஆண் :
நெருப்பாக நீயும்
பார்த்தா நெஞ்சம் தாங்குமா
ஆண் :
மாமா பையா
ஹே மாமா பையா
ஆண் :
உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்
குழு :
………………………………..
ஆண் :
கோவிலாண்ட வர
சொன்னியே வந்தேனே
குங்குமத்த தர சொன்னியே
தந்தேனே புருஷனா நான்
நெனச்சேன் என்ன பூசாரி
ஆக்கி புட்டியே
ஆண் :
ஜீன்ஸ் கீச்சு போட
சொன்னியே போட்டனே
ஜிம்க்கு போக சொன்னியே
போனேனே அஜித்ன்னு நான்
நெனச்சேன் எனக்கு ஹல்வாவ
குடுத்து புட்டியே
ஆண் :
ரிக்க்ஷா இழுத்தாலும்
ரிச்சா வாழ வைப்பேன் மானே
மஞ்சள் ஜாக்கெட் போட்ட
மயிலே
ஆண் :
மொறப்புக்கு உங்கப்பன்
குழு :
வோ வோ
ஆண் :
மக்கருக்கு எங்கப்பன்
குழு :
வோ வோ
ஆண் :
டக்கருக்கு நீதான்டி
குழு :
வோ வோ
ஆண் :
டாவுக்கு நான் தான்டி
குழு :
வோ வோ
ஆண் :
உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்
குழு :
யா யா யாயியோ
யா யா யாயியோ யா யா
யாயி யா யா யாயி யோ
ஆண் :
கிருதாவ வைக்க
சொன்னியே வெச்சேனே
மீசைய தான் எடுக்க
சொன்னியே எடுத்தேனே
பந்தான்னு நான் நெனச்சேன்
என்ன பாகவதர் ஆக்கி
புட்டியே ஆஹா
ஆண் :
புல்லட்டுல வர
சொன்னியே வந்தேனே
கைய விட்டு ஓட்ட சொன்னியே
செஞ்சேனே ஸ்டைல்ன்னு நான்
நெனச்சேன் என்ன ஸ்ட்ரெச்சர்ல
ஏத்தி புட்டியே
ஆண் :
இஷ்ட பட்டு வாயேன்டி
இஷ்துக்குன்னு போறேன்டி
எங்கனா இட்லி கட போட்டு
பொழைக்கலாம்
ஆண் :
தேங்கா உடச்சது போல்
குழு :
வோ வோ
ஆண் :
மனச சொல்லேன்டி
குழு :
வோ வோ
ஆண் :
மாங்கா தின்ன வைப்பேன்
குழு :
வோ வோ
ஆண் :
மச்சான் கில்லாடி
குழு :
வோ வோ
ஆண் :
மாமா பையா
குழு :
மாமா பையா
ஆண் :
ஹே மாமா பையா
குழு :
பையா
ஆண் :
உங்க அப்பாவ
பாத்தாலும் பயம் உங்க
அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும்
பயம் எனக்கு எப்போ
கெடைக்கும் இந்த பழம்
குழு :
வோ
ஆண் :
தெரு தெருவா
அலையுறேண்டி
குழு :
வோ வோ
ஆண் :
செருப்பாக
தேயுறேண்டி
குழு :
வோ வோ
ஆண் :
நெருப்பாக நீயும்
பார்த்தா நெஞ்சம் தாங்குமா
குழு :
………………………………..
Maama Paiya - English Lyrics
Chorus :
Ya ya yaeyooooo
Male :
Maamaa paiya
Hey maamaa paiya
Male :
Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham
Chorus :
…………………………….
Male :
Theru theruva aalaiyurendi
Chorus :
Woah woah
Male :
Seruppaga theyurandi
Chorus :
Woah woah
Male :
Neruppaga neeyum partha
Nenjam thanguma
Male :
Maamaa paiya
Hey maamaa paiya
Male :
Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham
Chorus :
………………………………..
Male :
Kovilaanda varachonniyae
Vanthanae
Kunkumatha tharachoniyae
Thanthanae
Purusana naan nenachen
Enna poosari akki puttiyae
Male :
Jeans keechu poda sonniyae
Pottanae
Gym-ukku poga sonniyae
Ponanae
Ajithu-nu naan nenachen
Ennakku hallwava koduthu puttiyae
Male :
Riksha ezluthalum
Rich-a vazhaveippen
Manae manjal jacket potta mayilae
Male :
Morappukku ungappan
Chorus :
Woah woah
Male :
Makkarukku engappan
Chorus :
Woah woah
Male :
Takkarukku neethandi
Chorus :
Woah woah
Male :
Davukku naanthandi
Chorus :
Woah woah
Male :
Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham
Chorus :
Ya ya yayeeyoo
Ya ya yayeeyoo
Ya ya yayee ..ya ya yayee…yoo
Male :
Giruthava vekkachonniyae
Vechanae
Meesayathan edukka chonniyae
Eduthanae
Bandhaa-nu naan nenachen
Enna bagavathar aakkiputtiyae…
Aaahaaaaaaaaa…
Male :
Bullattila varachonniyae..
Vanthanae
Kaiya vittu ottachonniyae
Senchanae
Styl-nu naan nenachen
Enna stretcherla yethiputtiyae
Male :
Ishtta pattu vayendi
Ishthukkinnu porendi
Engaenaa idli kada pottu
Polaikkallaam
Male :
Thenga odachathupol
Chorus :
Woah woah
Male :
Manasa sollendi
Chorus :
Woah woah
Male :
Manga thina veipen
Chorus :
Woah woah
Male :
Machan killaadi…
Chorus :
Woah woah
Male :
Maamaa paiya
Chorus :
Maamaa paiya
Male :
Hey maamaa paiya
Chorus :
Paiyaaa….
Male :
Unga appava paathalum bayam
Unga ammava paathalum bayam
Unn annana paathalum bayam
Ennakku eppo kedaikum intha pazham
Chorus :
Woah
Male :
Theru theruva aalaiyurendi
Chorus :
Woah woah
Male :
Seruppaga theyurandi
Chorus :
Woah woah
Male :
Neruppaga neeyum partha
Nenjam thanguma
Chorus :
…………………………………..