Maaman Magale - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
பென்னி தயாள்
இசை அமைப்பாளர் :
அஜீஷ்
பாடல் ஆசிரியர் :
யுக பாரதி
ஆண் :
மாமன் மகளே
மாறாப்பு மயிலே
மாமன் மகளே
மாறாப்பு மயிலே
ஆண் :
காத்துல உன் வாசம்
கருங்கல்லுல உன் வாசம்
அம்மாடி என் பேச்சு
உன்கூட கத பேசும்
ஆண் :
நாக்குல உன் வாசம்
நடு நெஞ்சுல உன் வாசம்
பொல்லாத உன் மூச்சில்
மல்லாந்தே உயிர் கூசும்
ஆண் :
ஐயோ உன் கொலுசு மணி
ஆள பொலி போடுதடி
கண்ணே மனசுக்குள்ள
பட்டாசு வெடிக்குதடி
ஆண் :
கண்டாங்கி பொடவையுமே
கை வெரல கேக்குதடி
நீ முன்னால நின்னா
மண்வாசம் தூக்குதடி
குழு :
{மாமன் மகளே மாறாப்பு மயிலே
பொழுது விடியுமட்டும்
போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே} (2)
ஆண் :
கண்ணாடி வளவி காட்டுற காட்டுல
தன்னால ஒடஞ்சேனே
தெரிஞ்சுக்க வந்தாலும்
நெதம் நெதம் தொலஞ்சேனே
ஆண் :
பனங்கள்ள குடிச்சது போல்
ஒடம்புல ஒரு மெதப்பு
வெளியவும் சொல்லாம மனசுல
பல நெனப்பு
ஆண் :
வெயிலோட மழ சேர
உயிர் தானா தழும்புதடி
குயில் கூவ எளங்காத்தும்
தெச மாறி திரும்புதடி
ஆண் :
மடிமேல சரிஞ்சாலே
மயில் தோக வருடுதடி
உன நாளும் தொண சேர்ந்தா
அது வரமே தருமே சொகமே
ஆண் :
{மாமன் மகளே மாறாப்பு மயிலே
பொழுது விடியுமட்டும்
போர்வைக்குள்ளே கூவு கூவு குயிலே} (4)
Maaman Magale - English Lyrics
Chorus :
Maaman magale
Maaraapu mayile
Maaman magale
Maaraapu mayile
Male :
Kaathula un vaasam
Karunkallula un vaasam
Ammaadi en pechu
Unkooda kadha pesum
Male :
Naakkula un vaasam
Nadu nenjula un vaasam
Pollaadha un moochil
Mallaandhey uyir koosum
Male :
Ayyo un kolusu mani
Aala poli podudhadi
Kanne manasukkulla
Pattaasu vedikudhadi
Male :
Kandaangi podavayume
Kai verala kekkudhadi
Nee munnaala ninna
Manvaasam thookkudhadi
Chorus :
{Maaman magale
Maaraapu mayile
Pozhudhu vidiyumattum
Porvaikkule
Koovu koovu kuyile} (2)
Male :
Kannaadi valavi
Kaatura kaatula
Thannaala odanjene
Therinjuka vandhaalum
Nedham nedham tholanjene
Male :
Panangalla kudichadhu pol
Odambula oru medhappu
Veliyavum sollaama manasula
Pala nenappu..
Male :
Veyiloda mazha sera
Uyir thaanaa thalumbudhadi
Kuyil koova elangaathum
Dhesa maari thirumbudhadi
Male :
Madimela sarinjaale
Mayil thoga varududhadi
Una Naalum thona sernthaa
Adhu Varame tharume sogame
Male :
{Maaman magale
Maaraapu mayile
Pozhudhu vidiyummattum
Porvaikkule
Koovu koovu kuyile} (4)