Nee Pirindhadheno - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
அஜீஷ்
இசை அமைப்பாளர் :
அஜீஷ்
பாடல் ஆசிரியர் :
விவேகா
ஆண் :
கனவே நினைவே என் நிறைவே
ஆண் :
நீ என்னை பிரிந்ததேனோ
நான் தினம் கரைந்ததேனோ
நீ இருந்தால் போதுமே
ஆண் :
ஓ கனவே நினைவே என் நிறைவே
துணையே ஓ உனையே
நான் தேடுகிறேன்
ஆண் :
நீ போன தடங்கள் மீதே
நான் தினம் நடக்கிறேனே
ஆண் :
காதலே நீ வா ஓ தேய்கிறேன் வா நீ வா
அருகினிலே நீ இருந்தால் ஏதும் தேவை இல்லை
ஆண் :
என் பாடலின் ஓசையே மீண்டும் வாராய்
ஓ நீ
நீ போனதும் போனதே
வாழ்வின் ஈரம் தேவையே
ஆண் :
கனவே நினைவே என் நிறைவே
துணையே உனையே
நான் தேடுகிறேன்
ஆண் :
நீ போன தடங்கள் மீதே
நான் தினம் நடக்கிறேனே
Nee Pirindhadheno - English Lyrics
Male :
Kanave ninaive
En niraive
Male :
Nee ennai
Pirindhadheno
Naan dhinam
Karaindhadheno
Nee irundhaal
Podhume
Male :
O kanave ninaive
En niraive
Thunaiye oh unaiye
Naan thedugiren
Male :
Nee pona thadangal meedhe
Naan dhinam nadakkirene
Male :
Kaadhale nee vaa
Oh theigiren va nee vaa
Aruginile nee irundhaal
Yedhum thevai illai
Male :
En paadalin osaiye
Meendum vaaraai
Oh nee
Nee ponadhum ponadhe
Vaazhvin eeram thevaiye
Male :
Kanave ninaive
En niraive
Thunaiye unaiye
Naan thedugiren
Male :
Nee pona thadangal meedhe
Naan dhinam nadakkirene