Maamanukkum Machanukkum - தமிழ் பாடல் வரிகள்
மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு
பெண் :
பாக்கறதென்ன மாமா…….
நான் கேக்கறதென்ன…தாம்மா
பாக்கறதென்ன மாமா…….ஹோய்
நான் கேக்கறதென்ன…தாம்மா
பெண் :
ஹா…மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு
ஆண் :
ஆட்டம் என்ன பாட்டம் என்ன
ஆள் புடிக்க வெட்கம் விட்டு
ஆளா பறந்து நிக்கிற
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…
பெண் :
ஆத்திரத்தை ஏத்தி விட்டு
ஆசைகளை பொங்க விட்டு
பாடாபடுத்தி வைக்கிற
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற
ஆண் :
அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்
பெண் :
பின்னால வருகிற இளமாது
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…..
ஆண் :
ஒட்டாதே நீ என்னோட ஆட
தொட்டாட நான் முட்டாளும் இல்லை
பெண் :
ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்
ஆண் :
ஒட்டி ஒட்டி வந்தா
ஒட்ட விடுவேனா
ஏண்டி உனக்குத்தான் இப்ப
என் மேல கிறுக்குத்தான்
பெண் :
மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
ஆண் :
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு
பெண் :
பாக்கறதென்ன மாமா
நான் கேக்கறதென்ன…தாம்மா
ஆண் :
பாக்கறதென்ன பாமா…..ஹேய்
நீ கேக்கறதென்ன போம்மா…….
ஆண் :
ஹா… மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் ரொம்ப இருக்கு
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு….
ஹேய் ஆஅ…..
Maamanukkum Machanukkum - English Lyrics
Female :
Maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Kaadhalukkum kacherikkum
Hei vandhiruchu vela namakku
Female :
Paakuradhenna maamaa
Naan kekkuradhenna thaamaa
Paakuradhenna maamaa…hoi
Naan kekkuradhenna thaamaa
Female :
Haa …maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Kaadhalukkum kacherikkum
Hei vandhiruchu vela namakku
Male :
Aattam enna paattam enna
Aal pudikka vetkkam vittu
Aalaa parandhu nikkira
Adi aaththa edhukku sokkuraa
Female :
Aathiraththai yethi vittu
Aasaigalai ponga vittu
Paadapaduthi veikkura
Enna paathaa odhungi nikkura
Male :
Annaadam adikadi niram maarum
Ammaadi unakkoru namaskkaaram
Female :
Pinaala varugira ilamaadhu
Sonnaalum unnai vittu vilagaadhu
Male :
Ottaadhae nee ennoda aada
Thottaada naan muttaalum illai
Female :
Onmela naan piththaagi ponnen
Muthaadum poongothaaga aanen
Male :
Otti otti vandha
Ottaviduvenaa
Yendi unakku thaan
Ippa en mel kirukku thaan
Female :
Maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Male :
Kaadhalukkum kandravikkum
Hei vevvera artham irukku
Female :
Paakuradhenna maamaa
Naan kekkuradhenna thaamaa
Male :
Paakuradhenna baamaa…hoi
Nee kekkuradhenna poomaa
Male :
Haa …maamanukkum machaanukkum
Hei viththiyaasam romba irukku
Kaadhalukkum kandravikkum
Hei vevvera artham irukku..hey haan….