Enna Senjaalum - தமிழ் பாடல் வரிகள்
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
பெண் :
எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்
ஆண் :
ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு
பெண் :
உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு
குழு :
நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்
குழு :
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
ஆண் :
{சோத்துல கைய வைக்க
அட ஆத்து தண்ணி வேணும்
குழு :
இல்ல ஊத்து தண்ணி வேணும்
பெண் :
வாக்குல சுத்தம் வர
நல்ல நாக்கு சுத்தம் வேணும்
குழு :
இல்ல போக்கு சுத்தம் வேணும்} (2)
ஆண் :
பட்டுக்கூடை போலிருக்கும்
மனசையெல்லாம் ராசாத்தி
கட்டி வச்ச கோயிலுக்கு கட்டிவிடு ஆராத்தி
குழு :
சுண்டலு எல்லாம் சாமிக்குத்தான்
எங்க உள்ளங்களெல்லாம் சாமிக்குத்தான்
பெண் :
நல்லதை தந்த சாமிக்கு
இங்கே நாம கொடுத்திட என்ன உண்டு
குழு :
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்
பெண் :
{உள்ளக்குதிரையிது அட
ஊரெல்லாம் சுத்துதடி
குழு :
காடு மேடெல்லாம் சுத்துதடி
ஆண் :
மண்ணு குதிரையில
அட மன்னவன் ஏறுவானா
குழு :
இல்ல சின்னவன் ஏறுவானா} (2)
பெண் :
சுற்றம் உள்ள கோடிசனம்
கூத்துக்கட்டி ஆடுது
தட்டுகிற தாளத்திலே
தப்ப மட்டும் பார்க்குது
குழு :
நாம குடி இருக்குற ஊருக்குள்ள
ஒரு கோயில் இருக்கணும் கட்டாயம்
ஆண் :
வானம் கொடுக்கும் பூமி கொடுக்கும்
வாழ்வென்னும் பூக்களை அள்ளிக் கொடு
குழு :
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
ஆண் :
ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு
பெண் :
உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு
குழு :
நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்
குழு :
என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
Enna Senjaalum - English Lyrics
Male :
Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum
Female :
Ettu vechaalum naam engepponaalum
Saami koodavaraveanum
Namma koodavaraveanum
Male :
Ooru olagaththa kaappadharku
Unmaiyila oru sakthiyundu
Female :
Ullathilae adhai nambivittaal
Sathiyamaa nalla vaazhkkaiyundu
Chorus :
Namma sandhadhikkellaam
Nalladha thaanae
Naama koduthidanum
Aamaa naama koduththidanum
Chorus :
Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum
Male :
{Soththula kaiyavaikka
Ada aathuthanniveanum
Chorus :
Illa oothu thanni veanum
Female :
Vaakkula sutham vara
Nalla naakku sutham veanum
Chorus :
Illa pokku sutham veanum} (2)
Male :
Pattukkoodai polirukkum
Manasaiyellaam raasaathi
Kattivacha koyilukku kaattividu aaraathi
Chorus :
Sundalu ellaam saamikkiththaan
Enga ullangalellaam saamikkiththaan
Female :
Nalladhai thandha saamikki
Ingae naama koduththida enna undu
Chorus :
Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum
Ettu vechaalum naam engepponaalum
Saami koodavaraveanum
Namma koodavaraveanum
Female :
{Ullakkudhiraiyidhu ada
Oorellaam suthudhadi
Chorus :
Kaadu meadellaam suthudhadi
Male :
Mannu kudhiraiyila
Ada mannavan yeruvaanaa
Chorus :
Ada sinnavan yeruvaanaa} (2)
Female :
Suttram ulla kodisanam
Kooththukkatti aadudhu
Thattugira thaalaththilae
Thappa mattum paarkkudhu
Chorus :
Naamak kudi irukkura oorukkulla
Oru koyil irukkanum kattaayam
Male :
Vaanam kodukkum boomi kodukkum
Vaazhvenum pookkalai allikkodu
Chorus :
Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum
Male :
Ooru olagaththa kaappadharku
Unmaiyila oru sakthiyundu
Female :
Ullathilae adhai nambivittaal
Sathiyamaa nalla vaazhkkaiyundu
Chorus :
Namma sandhadhikkellaam
Nalladha thaanae
Naama koduthidanum
Aamaa naama koduththidanum
Chorus :
Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum