Tamil Lyrics

Muththam Muththam song lyrics

Movie — Azhagar Malai

Singer(s) — Rita, Madhu Balakrishnan

Lyricist — Snehan

Music Director — Ilayaraja

Muththam Muththam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முத்தம் முத்தம்

பெண் :
எத்தனை முத்தம்

ஆண் :
கொடுத்த முத்தம்

பெண் :
கணக்கு இல்ல

ஆண் :
கட்டி பிடிக்குற கைய விட்டு
விட்டு வெலகுற கன்னி மொட்டு

பெண் :
கிட்ட நெருங்குது
ஒட்டி வருகுது

ஆண் :
பட்டு பட்டு பட்டு பட்டு உதட்டுல

இருவர் :
சக்கரையும் தேனும்
கட்டி வெல்லம் சேர்த்து
முத்தம் கொடு முத்தம் கொடு
முத்தம் கொடு

ஆண் :
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
பத்தாம போனா
சத்தம் போடாதடி

பெண் :
முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதைய்யா
நச்சுன்னு நச்சுன்னு
தேளு கொட்டுதைய்யா

ஆண் :
தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

பெண் :
அடுக்கி வெச்ச ஆசை எல்லாம்
அடடா அவுத்து விடு

ஆண் :
பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஆண் :
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
தாடி…….தாடி

ஆண் :
வண்ணத்து பூச்சிகிட்ட
மாட்டிகிச்சு பூவு

ஆண் :
ஹே மாட்டிகிச்சு பூவு
அடி மாட்டிகிச்சு பூவு

ஆண் :
திக்கு முக்கு ஆடினாலும்
நிக்குதடி சந்தோசத்தில்

பெண் :
கைய வெச்சா ஷாக் அடிக்கும்
கரண்ட் கம்பிய போல

குழு :
ஹா கரண்ட் கம்பிய போல
நீ கரண்ட் கம்பிய போல

பெண் :
பட்டுன்னுதான் தொட்டு புட்டேன்
பதறி போனேன் சந்தோசத்தில்

ஆண் :
நூத்தினாலு டிகிரீயில உடம்பு சுடும்

பெண் :
காய்ச்சலிலே இருவருக்கும் கனவு வரும்

ஆண் :
மடி மீது சாயவா
மல்லிக பூ சூடவா
மனசார கூடவா
பித்தம் கொஞ்சம் கொறையும்

ஆண் :
முத்தம்மா முத்தம்மா
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

பெண் :
முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதைய்யா

ஆண் :
தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

பெண் :
அடுக்கி வெச்ச ஆசை எல்லாம்
அடடா அவுத்து விடு

ஆண் :
பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஆண் :
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி
தாடி…….தாடி

குழு :
……………………………..

பெண் :
இத்தன நாளா இல்லாமை எல்லாம்
கெடந்தையா சும்மா

குழு :
ஹே கெடந்தையா சும்மா
அது கெடந்தையா சும்மா

பெண் :
உனக்குன்னு கொடுத்துபுட்ட
தேஞ்சிடும்மா குறஞ்சிடுமா

ஆண் :
அம்முக்குட்டி அப்படி போடு
அடிச்சதடி பிரைஸ்

ஆண் :
யாருக்கிது கெடைக்குமடி
ஆகாயம்தான் உன் மனசு

பெண் :
தல வாழ இலை மேல விரிந்திருக்கு

ஆண் :
பல நாளா பட்டினியும் காத்திருக்கு

பெண் :
பரிமாற நினைக்குறேன்
பதட்டத்தில் துடிக்குறேன்
பசி ஆத்த நினைக்குறேன்
சமஞ்சது உனக்கு

ஆண் :
ஹேய்
முத்தம்மா முத்தம்மா
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

பெண் :
முத்தையா முத்தையா
மூச்சு முட்டுதையா

ஆண் :
தல காலு புரியாம
தவிக்குது என் மனசு

பெண் :
அடுக்கி வெச்ச ஆசை எல்லாம்
அடடா அவுத்து விடு

ஆண் :
பெரியாத்து அணைக்கட்டு
மடை திறக்குதடி

ஆண் :
முத்தம்மா முத்தம்மா
முத்தம் ஒன்னு தாடி

குழு :
தன்னான தனதான
தன்ன நானா னான னான னான

Muththam Muththam - English Lyrics

Male :

Muththam muththam

Female :

Eththanai muththam

Male :

Kodutha muththam

Female :

Kanakku illa

Male :

Katti pudikura kaiya vittu

Vittu velagura kanni mottu

Female :

Kitta nerunguthu

Otti varuguthu

Male :

Pattu pattu pattu pattu uthatula

Both :

Aakkaraiyum thaenum

Katti vellam saerthu

Muththam kodu muththam kodu

Muththam kodu

Male :

Muththamma muththamma

Muththam onnu thaadi

Paththama pona

Saththam podathaedi

Female :

Muththaiyaa muththaiyaa

Moochu muttuthaiyaa

Nachunu nachunu

Thaelu kottuthaiyaa

Male :

Thala kaalu puriyama

Thavikuthu en manasu

Female :

Adukki vecha aasai ellam

Adada avuththu vidu

Male :

Periyaaththu anaikattu

Madai thirakuthadi

Male :

Muththamma muththamma

Muththam onnu thaadi

Muththamma muththamma

Muththam onnu thaadi

Thaadi …thaadi

Male :

Vannathu poochikitta

Maatikichu poovu

Chorus :

Hye maatikichu poovu

Adi maatikichu poovu

Male :

Thikku mukku aadinaalum

Nikkuthadi santhoshathil

Female :

Kaiya vecha shock adikkum

Current kambiya pOla

Chorus :

Haa current kambiya pola

Nee current kambiya pola

Female :

Pattunu thaan thottu puttaen

Pathari ponaen santhoshathil

Male :

Noothinaalu degreeyila udambu sudum

Female :

Kaaichalilae iruvarukkum kanavu varum

Male :

Madi meethu saayava

Malliga poo soodava

Manasaara koodava

Piththam konjam koraiyum

Male :

Muththamma muththamma

Muththamma muththamma

Muththam onnu thaadi

Female :

Muththaiyaa muththaiyaa

Moochu muttuthaiyaa

Male :

Thala kaalu puriyama

Thavikuthu en manasu

Female :

Adukki vecha aasai ellam

Adada avuththu vidu

Male :

Periyaaththu anaikattu

Madai thirakuthadi

Male :

Muththamma muththamma

Muththam onnu thaadi

Muththamma muththamma

Muththam onnu thaadi

Thaadi …thaadi

Female :

Ithana naala ilamai ellam

Kedanthathaiya summa

Chorus :

Haa kedanthathaiya summa

adhu kedakkuthaiya summa

Female :

Unakunu koduthuputta

Thaenjiduma kuranjiduma

Male :

Ammukutti appadi podu

Adichathadi prize

Chorus :

Hye adichathadi prize

Azhagaana lucky prize

Male :

Yaarukkithu kedaikumadi

Aagaayam thaan un manasu

Female :

Thala vaazha ilai maela virinthirukku

Male :

Pala naala pattiniyum kaathirukku

Female :

Parimaara ninaikkiraen

Pathattathil thudikkiraen

Pasi aaththa ninaikiraen

Samanjathu unakku

Male :

Haei

Muththamma muththamma

Muththamma muththamma

Muththam onnu thaadi

Female :

Muththaiyaa muththaiyaa

Moochu muttuthaiyaa

Male :

Thala kaalu puriyama

Thavikuthu en manasu

Female :

Adukki vecha aasai ellam

Adada avuththu vidu

Male :

Periyaaththu anaikattu

Madai thirakuthadi

Male :

Muththamma muththamma

Muththam onnu thaadi

Chorus :

Thannana thanthaana

Thanna nana naana naana naana

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muththam Muththam

Which movie does the song Muththam Muththam belong to?

The song Muththam Muththam is from the movie Azhagar Malai.

Who is the music director of Muththam Muththam?

The music for Muththam Muththam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Muththam Muththam?

The lyrics for Muththam Muththam are penned by Snehan.

Who sang the Muththam Muththam song?

Muththam Muththam is sung by Rita, Madhu Balakrishnan.

Related Songs

Movie — Azhagar Malai

Music Director — Ilayaraja

Movie — Azhagar Malai

Music Director — Ilayaraja

Movie — Azhagar Malai

Music Director — Ilayaraja

Movie — Azhagar Malai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja