Tamil Lyrics

Maampoo Magizhampoo Manasukketha song lyrics

Movie — Magizhampoo

Singer(s) — L. R. Eswari

Lyricist — Poovai Senguttavan

Music Director — D. B. Ramachandran

Maampoo Magizhampoo Manasukketha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

பெண் :
அந்தக் கால ராஜபார்ட்டு வேஷக்காரரு
அந்தக் கால ராஜபார்ட்டு வேஷக்காரரு
மறந்து அரிச்சந்திர நாடகத்தில் புளுகி வச்சாரு
வளர்த்ததிலே முடிய மட்டும் வச்சிக்கிட்டாரு
வளர்த்ததிலே முடிய மட்டும் வச்சிக்கிட்டாரு
வறுமையிலே மீதியெல்லாம் வித்துப்புட்டாரு
பாவம் வறுமையிலே மீதியெல்லாம் வித்துப்புட்டாரு

பெண் :
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

பெண் :
அம்மணியக்கா ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா
வாய அகலமாக தொறந்துகிட்டு பறக்குது ஷோக்கா
அம்மணியக்கா ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா
வாய அகலமாக தொறந்துகிட்டு பறக்குது ஷோக்கா
அத்தனையும் வித்துப்புட்டு ஒண்ணு வச்சிருக்கா
அவ அத்தனையும் வித்துப்புட்டு ஒண்ணு வச்சிருக்கா
இத்த பெரிய கும்பலிலே எப்படி கொடுப்பா ஹேய்..

பெண் :
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

பெண் :
பருவப் பொண்ண பாத்து பாத்து சிரிக்க கூடாது
பிறகு பல்லு கிள்ளு கழண்டுதுன்னா தேடக்கூடாது
ஊரு நெலத்துல கழுதப் போல மேயக்கூடாது
ஊரு நெலத்துல கழுதப் போல மேயக்கூடாது
ஓங்கி வுட்டா உடம்புக்குள்ளே எலும்பிருக்காது ஹாய்..

பெண் :
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

பெண் :
அலுக்கி குலுக்கி நடப்பத பார் வயசு பொண்ணாட்டம்
இந்த அம்மாளுக்கு வயசு இப்ப ஐம்பத தாண்டும்
அலுக்கி குலுக்கி நடப்பத பார் வயசு பொண்ணாட்டம்
இந்த அம்மாளுக்கு வயசு இப்ப ஐம்பத தாண்டும்
கூட கொண்ட வேல செய்யும் காரணத்தாலே
கூட கொண்ட வேல செய்யும் காரணத்தாலே
குமரி எவ கெழவி எவ ஐயோ..வெவரம் தெரியல ஹேய்..

பெண் :
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ
மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ
காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

Maampoo Magizhampoo Manasukketha - English Lyrics

Female :

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Female :

Andha kaala rajapaartu veshakaararu

Andha kaala rajapaartu veshakaararu

Marandhu harichandra nadagathil pulugi vechaaru

Valarthathilae moodiya mattum vechikkittaru

Valarthathilae moodiya mattum vechikkittaru

Varumaiyilae meedhiyellam vithuputtaaru

Paavam varumaiyilae meedhiyellam vithuputtaaru

Female :

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Female :

Ammaniyakka aapathukku aayiram kakkaa

Vaaya agalamaa thorandhukittu parakkudhu sokkaa

Ammaniyakka aapathukku aayiram kakkaa

Vaaya agalamaa thorandhukittu parakkudhu sokkaa

Athanaiyum vithuputtu onnu vechirukkaa

Ava athanaiyum vithuputtu onnu vechirukkaa

Iththaa periya kumbalilae eppadi koduppa hei jillakka

Female :

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Female :

Paruva ponna paathu paathu sirikka koodathu

Piragu pallu killu kazhanduthunna theda koodathu

Ooru nelathula kazhudha pola meya koodathu

Ooru nelathula kazhudha pola meya koodathu

Oongi vuttaa udambhukullae elumbirukaadhu hai jillakka

Female :

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Female :

Alukki kulukki nadappatha paar vayasu ponnattam

Indha ammalukku vayasu ippa aimbatha thaandum

Alukki kulukki nadappatha paar vayasu ponnattam

Indha ammalukku vayasu ippa aimbatha thaandum

Kooda konda vela seiyum karanathaalae

Kooda konda vela seiyum karanathaalae

Kumari eve kezhavi eva aiyooo

Vevaram theriyala jillakka

Female :

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Maampoo magizhampoo manasuketha thazhampoo

Kaambhu karuppu kai padatha thaamara poo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maampoo Magizhampoo Manasukketha

Which movie does the song Maampoo Magizhampoo Manasukketha belong to?

The song Maampoo Magizhampoo Manasukketha is from the movie Magizhampoo.

Who is the music director of Maampoo Magizhampoo Manasukketha?

The music for Maampoo Magizhampoo Manasukketha is composed by D. B. Ramachandran.

Who wrote the lyrics for Maampoo Magizhampoo Manasukketha?

The lyrics for Maampoo Magizhampoo Manasukketha are penned by Poovai Senguttavan.

Who sang the Maampoo Magizhampoo Manasukketha song?

Maampoo Magizhampoo Manasukketha is sung by L. R. Eswari.

Related Songs