Tamil Lyrics

Ooran Potta Thottathile song lyrics

Movie — Magizhampoo

Singer(s) — L. R. Eswari, A. P. Komala

Lyricist — V. Lakshmanan

Music Director — D. B. Ramachandran

Ooran Potta Thottathile - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் :
டி. பீ. ராமசந்திரன்

பெண் :
ஆலோலம் ஆலோலம்
ஊரான் போட்ட தோட்டத்திலே
உழுது வெதச்ச மாதிரியே
ஊரான் போட்ட தோட்டத்திலே
உழுது வெதச்ச மாதிரியே
கதிர எல்லாம் கொத்துறியே
கல்லக் கண்டா கத்துறியே

பெண் :
ஆலோலம் ஆலோலம்…….

பெண் :
காயாத கானகத்தே
நின்றுலாவும் காரிகையே
சாயாத கொம்புடனும் தத்தும் நடையுடனும்
மான் வந்ததா……மான் வந்ததா…..
மேயாத மான் வந்ததா
தமிழ் மான் வந்ததா

பெண் :
மதுவென்ற குடம் ரெண்டு துடிக்கும்
கண்ணில் இரு வண்டு சிறகின்றி பறக்கும்
சின்ன நதியொன்று உடலென்று நடிக்கும் அதன்
நடையுந்தன் நடை போல இருக்கும்
மான் வந்ததா……மான் வந்ததா…..
மேயாத மான் வந்ததா
தமிழ் மான் வந்ததா

பெண் :
கம்பு தினையும் விளையும் இடங்களில்
கொம்பு மான் தேடுறியா
கம்பு தினையும் விளையும் இடங்களில்
கொம்பு மான் தேடுறியா
இதை நான் நம்பணும் என்கிறியா
ஒரு வம்பு வரும் முந்தி தம்பி
நீ அப்படி கொஞ்சம் விலகிறியா
ஒரு வம்பு வரும் முந்தி தம்பி
நீ அப்படி கொஞ்சம் விலகிறியா
உனக்கு நெஞ்சில் பயமில்லையா….
உனக்கு நெஞ்சில் பயமில்லையா….

பெண் :
தொண்டு கிழவன் என்னைக் கண்டு பொன்
வண்டு குமரியர்கள் வந்து
நாட்டு தினையும் தேனும் தந்து
கையைக் காட்டி குறியும் கேட்பதுண்டு

பெண் :
நல்ல நல்ல ரேகை ஓடுது அம்மா கையில்
நல்ல நல்ல ரேகை ஓடுது நான்
சொன்னது நடக்கப் போகுது
நல்ல நல்ல ரேகை ஓடுது….

பெண் :
ரேகையும் திருமண ரேகையும்
நல்ல மன ரேகையும் அன்பு குண ரேகையும்
உடன் இங்கு நல்ல நல்ல ரேகை ஓடுது
அம்மா கையில் நல்ல நல்ல ரேகை ஓடுது

பெண் :
தாகம் குறைந்தது தாகம் குறைந்தது
வள்ளி குறமகளே
அடி வண்ண சிறுக் கிளியே கொண்ட
மோகமும் நான் வந்த வேகமும்
மாத்திரம் இன்னும் குறையலையே
உனக்கு எண்ணம் புரியலையே
எனக்கும் சொல்லத் தெரியலையே
உனக்கு எண்ணம் புரியலையே
எனக்கும் சொல்லத் தெரியலையே

பெண் :
வயசுக்கு தகுந்தபடி படுங்க
தாத்தா படுங்க ஆசப் படுங்க
உங்க வாலிப எண்ணங்கள விடுங்க
உதறி விடுங்க கையை விடுங்க

பெண் :
என்னைக் கண்டு என்ன பயமா
பழம் தன்னைக் கிளி வெறுத்திடுமா
என்னைக் கண்டு என்ன பயமா
பழம் தன்னைக் கிளி வெறுத்திடுமா
அட நீ என்ன பெரிய யானையா
என்னை நிம்மதியா கொஞ்சம் நேரம் விடய்யா
அட நீ என்ன பெரிய யானையா
என்னை நிம்மதியா கொஞ்சம் நேரம் விடய்யா

பெண் :
எல்லாமே நானென்று எண்ணி உனை மறந்து
சொல்லாமல் வந்த துயர் பொறுத்து
அண்ணா விக்கினங்கள் தீர்த்து
விரும்பும் மணம் முடிக்க இக்கணமே இங்கே எழு…..
மணம் முடிக்க இக்கணமே இங்கே எழு…..

Ooran Potta Thottathile - English Lyrics

Female :

Aaloolam aaloolam

Ooraan potta thottathilae

Uzhudhu vedacha maathiriyae

Ooraan potta thottathilae

Uzhudhu vedacha maathiriyae

Kadhira ellaam kothuriyae

Kalla kanda kathuriyae

Female :

Aaloolam aaloolam

Female :

Kaayatha kaanagathae

Nindru ulavum kaarigaiyae

Saayadha kombudanum

Thaththum nadaiyudanum

Maan vandhatha …maan vandhatha

Meiyaadha maan vandhatha

Thamizh maan vandhatha

Female :

Madhuvendra kudam rendu thudikkum

Kannil iru vandu siragindri parakkum

Chinna nadhiyondru udalendru nadikkum

Adhan nadaiyundhaan nadai pola irukkum

Maan vandhatha …

Meiyaadha maan vandhatha

Thamizh maan vandhatha

Female :

Kambhu thinaiyum vilaiyum idangalil

Kombhu thaen theduriya

Kambhu thinaiyum vilaiyum idangalil

Kombhu thaen theduriya

Idhai naan nambanum engiraayaa

Oru vambhu varum mundhi thambhi nee

Appadi konjam vilaguriya

Oru vambhu varum mundhi thambhi nee

Appadi konjam vilaguriya

Unakku nenjil bayamillaiyaa

Unakku nenjil bayamillaiyaa

Female :

Thondu kizhavan ennai kandu

Pon vandu kumariyargal vandhu

Nattu thinaiyum thaenum thandhu

Kaiyai kaatti kuriyum kettpathundu

Female :

Nalla nalla regai odudhu

Amma kaiyil nalla nalla regai odudhu

Naan sonnadhu nadakka poguthu

Nalla nalla regai odudhu

Female :

Regaiyum thirumana regaiyum

Nalla mana regaiyum anbu guna regaiyum

Udan ingu nalla nalla regai odudhu

Amma kaiyil nalla nalla regai odudhu

Female :

Thaagam kuraindhadhu

Thaagam kuraindhadhu valli kuramagalae

Adi vanna siru kiliyae

Konda mogamum naan vandha vegamum

Maathiram innum kuraiyalaiyae

Unakku ennam puriyalaiyae

Enakkum solla theriyalaiyae

Unakku ennam puriyalaiyae

Enakkum solla theriyalaiyae

Female :

Vayasukku thaguntha padi padunga

Thaatha padunga aasa padunga

Unga vaaliba ennangala vidunga

Udhari vidunga kaiyai vidunga

Female :

Ennai kandu enna bayama

Pazham thannai kizhi veruthidumaa

Ennai kandu enna bayama

Pazham thannai kizhi veruthidumaa

Ada ne enna periya yaanaiyaa

Ennai nimmadhiyaa konjam neram vidaiyaa

Ada ne enna periya yaanaiyaa

Ennai nimmadhiyaa konjam neram vidaiyaa

Female :

Ellamae naanendru enni unai maranthu

Sollaamal vandha thuyar poruthu

Annaa nee vikkinangal theerthu

Virumbum manam mudikka ikkanamae ingae ezhu

Manam mudikka ikkanamae ingae ezhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ooran Potta Thottathile

Which movie does the song Ooran Potta Thottathile belong to?

The song Ooran Potta Thottathile is from the movie Magizhampoo.

Who is the music director of Ooran Potta Thottathile?

The music for Ooran Potta Thottathile is composed by D. B. Ramachandran.

Who wrote the lyrics for Ooran Potta Thottathile?

The lyrics for Ooran Potta Thottathile are penned by V. Lakshmanan.

Who sang the Ooran Potta Thottathile song?

Ooran Potta Thottathile is sung by L. R. Eswari, A. P. Komala.

Related Songs