Tamil Lyrics

Maanthar Enbar song lyrics

Movie — Anni -1951

Singer(s) — Master Venkatakrishnan

Lyricist — M. S. Subramaniyam

Music Director — Pendyala Nageswara Rao

Maanthar Enbar - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா

பெண் :
வறுமையில் வாடுகிறார் பல கோடி
வாழ்கிறார் சீமான் சுகமதும் தேடி
வறுமையில் வாடுகிறார் பல கோடி
வாழ்கிறார் சீமான் சுகமதும் தேடி

பெண் :
கள்ளரைக் கனவான் என்கிற நாடு
கள்ளரைக் கனவான் என்கிற நாடு
கலியுகம் இதுவெனப் பேசுறார் கூடி

பெண் :
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா

பெண் :
தேசத்துக்கே தலை வணங்கிடுறார்
மோசத்துக்கே மனம் இணங்கிடுறார்
தேசத்துக்கே தலை வணங்கிடுறார்
மோசத்துக்கே மனம் இணங்கிடுறார்
சீர்படாது இது செய்வதும் ஏனென
ஆறுதல் கொண்டே போகின்றாரே

பெண் :
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா

பெண் :
மகான்களும் மகா தியாகிகளும்
சொன்னவாரதை செய்பவர் எவரோ
மகான்களும் மகா தியாகிகளும்
சொன்னவாரதை செய்பவர் எவரோ

பெண் :
நலம் பெற வழி ஏதும் இலையோ
நலம் பெற வழி ஏதும் இலையோ
வருந்துவதில் பயனோ இல்லையோ

பெண் :
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா
மாந்தர் என்பார் இவர்தானா
மாநிலம் என்பதும் இதுதானா

Maanthar Enbar - English Lyrics

Female :

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Female :

Varumaiyil vaadugiraar pala kodi

Vaazhgiraar seemaan sugamathum thedi

Varumaiyil vaadugiraar pala kodi

Vaazhgiraar seemaan sugamathum thedi

Female :

Kallarai kanavaan engira naadu

Kallarai kanavaan engira naadu

Kaliyugam idhuvena pesuraar koodi

Female :

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Female :

Desaththukae thalai vanangudugiraar

Mosaththukae manam inakkidukiraar

Desaththukae thalai vanangudugiraar

Mosaththukae manam inakkidukiraar

Seerpadaathu idhu seivathum yaenena

Aaruthal kondae pogindraarae

Female :

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Female :

Mahaangalum maga thiyaagigalum

Sonnavaaraathai seipavar evaro

Mahaangalum maga thiyaagigalum

Sonnavaaraathai seipavar evaro

Female :

Nalam pera vazhi yaethum ilaiyo

Nalam pera vazhi yaethum ilaiyo

Varunthuvathil payano illaiyo

Female :

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Maanthar enbaar ivarthaanaa

Maanilam enbathum idhuthaanaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maanthar Enbar

Which movie does the song Maanthar Enbar belong to?

The song Maanthar Enbar is from the movie Anni -1951.

Who is the music director of Maanthar Enbar?

The music for Maanthar Enbar is composed by Pendyala Nageswara Rao.

Who wrote the lyrics for Maanthar Enbar?

The lyrics for Maanthar Enbar are penned by M. S. Subramaniyam.

Who sang the Maanthar Enbar song?

Maanthar Enbar is sung by Master Venkatakrishnan.

Related Songs