Tamil Lyrics

Maari Gethu song lyrics

Movie — Maari 2

Singer(s) — Yuvan Shankar Raja, Dhanush

Lyricist — Yuvan Shankar Raja

Music Director — Yuvan Shankar Raja

Maari Gethu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்

குழு :
ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்

ஆண் :
செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா நம்மாளு…

குழு :
ஏய் நம்மாளு

ஆண் :
நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே
தருவான்டா நம்மாளு…

குழு :
ஏய் நம்மாளு

பெண் :
ஹே ஹே ஹே
ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே

குழந்தைகள் :
செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா நம்மாளு…

குழு :
ஏய் நம்மாளு

குழுந்தைகள்
: நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே
தருவான்டா நம்மாளு…

குழு :
ஏய் நம்மாளு

ஆண் :
மாரி நீ நல்லவரா கெட்டவரா…
தெரியலையே பா….(டயலாக்)

ஹஹஹஹா ஹஹஹா

பெண் :
ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா

குழு :
போடா

பெண் :
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா

குழு :
போடா

குழு :
ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி…ஈ….

பெண் :
…………….

குழு :
கட கட கக் காடா
நட நட நன்னாட

நிகரிகர் இங்கில்ல
இளைஞரின்பட…ஆஅ…

குழு :
பட பட பப்பாட
நொறுங்கிடும் தட்டாட
இங்க வந்து நீ நீயும்
சுடாதடா வட

ஆண் :
ஏய் ஏறிடுச்சு….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் :
ஏய் துர்ர்ரர்ர்ர்…………..

குழு :
மாஸ்சு ஏறிடுச்சு
கிரேசு ஏறிடுச்சு

வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சு

ஆண் :
மாட்டிகிச்சு…
ம ம…ம…ம….

குழு :
மேட்டர் மாட்டிகிச்சு
ஸ்கெட்சு மாட்டிகிச்சு

பிளானு கிளான்னு எல்லாம்
காத்துல பிச்சிகிச்சு

ஆண் :
என்னோடது எல்லாம் உன்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்

என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்

குழுந்தைகள் :
ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா

குழு :
போடா

குழுந்தைகள் :
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா

குழு :
போடா

குழு :
ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி…ஈ….

குழு :
ஏய் மாரி கெத்து
ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே
ஓரம் ஒத்தே

பெண் :
ஹேஹே ஹேஹே
ஹேஹே ஹேஹே

குழு :
ஏய் கெத்து
ஏய் கெத்து
ஏய் ஒத்தே
ஏய் ஒத்தே

குழு :
ஜிந்தா ஜிந்தா…(8)

குழு :
ஏய் பிகிலு அடிச்சா
செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா
டீலு கிழியும்
மாரி ஒன்னு
சொழட்டி வெச்சா
மம்மி டாடி
பேஸ் தெரியும்

குழு :
{ஹே ஜிந்தா ஜிந்தா
ஜிந்தா தக்குடி} (4)
ஜிந்தா ஜிந்தா… (4)
ஜிந்தா ஜிந்தா… (8)

ஆண் :
யாரு எடத்துல வந்து
யாரு சீன் போடுறது…..

Maari Gethu - English Lyrics

Chorus :

Ei Bigilu adichaa

Sevulu piriyum

Maanja vutta

Dealu kiliyum

Maari onnu

Sozhatti vechaa

Mummy daddy

Face theriyum

Chorus :

Ei Bigilu adichaa

Sevulu piriyum

Maanja vutta

Dealu kiliyum

Maari onnu

Sozhatti vechaa

Mummy daddy

Face theriyum

Male :

Sellvaakku sellaathu

Un pappu vevaadhu

Thanikkattu raaja daa nammaalu..

Chorus :

Eii nammaalu

Male :

Nee friendshipaa vandhaakka

Unmaiyaa irunthaakka

Usuraiyae

tharuvaandaa nammaalu..

Chorus :

Eii nammaalu

Female :

Hey hey hey hey

Heyhey heyhey heyhey heyhey

Childrens :

Eii sellvaakku sellaathu

Un pappu vevaadhu

Thanikkattu raaja daa nammaalu..

Chorus :

Eii nammaalu

Female :

Hey hey hey hey

Heyhey heyhey heyhey heyhey

Childrens :

Nee friendshipaa vandhaakka

Unmaiyaa irunthaakka

Usuraiyae

tharuvaandaa nammaalu..

Chorus :

Eii nammaalu

Male :

Maari nee nallavara kettavara..

Therilaiyae baa….(Dilaogue )

Hahaha hahahaaaa

Female :

Hey vilagi vilagi vilagi vilagi

Oram podaa

Chorus :

Podaa

Female :

O vairu erinja thanni ooththi

Dhooram poda

Chorus :

Podaa

Chorus :

Eii naanga vera maari

Ivan enga aalu maari

Eii maari eii maari eii maari …eee…

Female :

…………………….

Chorus :

Gada gada gaggaaada

Nada nada nannada

Nigarigar ingilla

Ilainjarinpada ..aaa..

Chorus :

Pada pada pappaada

Norngidum thattada

Inga vanthu nee neeyum

Sudaathadaa vadaa

Male :

Eii yeriduchu……

Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi

Female :

Eii durrrr …………….

Chorus :

Massu yeriduchu…….

Graceu yeriduchu

Vesham podaatha

Vaetti kilinjiruchu

Male :

Maattikichu…

Ma ma…ma…ma..

Chorus :

Matter maattikichu

Sketchuu maattikichu

Planu gleenu-ellaam

Kaathula pichikichu

Male :

Ennodadhellaam undhu nanbaa

Kettadhu ellaam naan koduppen

Ennaanda onnum ella nanbaa

Tholodu thozhanaa naan iruppen

Childrens :

Hey vilagi vilagi vilagi vilagi

Oram podaa

Chorus :

Podaa

Childrens :

O vairu erinja thanni ooththi

Dhooram poda

Chorus :

Podaa

Female :

Eii naanga vera maari

Ivan enga aalu maari

Eii maari eii maari eii maari …eee…

Chorus :

Eii maari geththu

Eii maari geththu

Eii oram oththe

Oram oththe

Female :

Heyhey heyhey

Heyhey heyhey

Chorus :

Eii geththu

Eii geththu

Eii oththe

Eii oththe

Chorus :

Jindhaa jindhaa…(8)

Chorus :

Ei Bigilu adichaa

Sevulu piriyum

Maanja vutta

Dealu kiliyum

Maari onnu

Sozhatti vechaa

Mummy daddy

Face theriyum

Chorus :

{Hey jindhaa jindhaa..

Jindhaa thakkudi} (4)

Jinthatha jinthatha…(4)

Jindhaa jindhaa…(8)

Male :

Yaaru edathula vanthu

Yaaru scene poduradhu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maari Gethu

Which movie does the song Maari Gethu belong to?

The song Maari Gethu is from the movie Maari 2.

Who is the music director of Maari Gethu?

The music for Maari Gethu is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Maari Gethu?

The lyrics for Maari Gethu are penned by Yuvan Shankar Raja.

Who sang the Maari Gethu song?

Maari Gethu is sung by Yuvan Shankar Raja, Dhanush.

Related Songs