Pattikichu Pathiya - தமிழ் பாடல் வரிகள்
என் நண்பன போல
வேற யாருமில்ல நீ தேடி
பாரு உலகத்துல சன்டே
மண்டே வீக்எண்டு
முடிஞ்சாலும் காத்திருப்பான்
இருப்பான் நண்பனே
ஆண் :
பத்திகிச்சு பாத்தியா
சொல்லி பார்த்தேன் கேட்டியா
என் பிரண்ட யாரும் சீண்டினா
பஞ்சர் ஆகும் மூஞ்சியா
ஆண் :
பாஷா போல
குழு :
நீ மாஸு டா
ஆண் :
பிஸா நான் தான்
குழு :
நீ சாஸு டா
ஆண் :
குஷ்கால கெடச்ச
குழு :
பீசு டா அம்மா அப்பா
அன்ப மிஞ்சும் பிரண்ட்ஷிப்
தான் டா
குழு :
பீலிங்கு ஏன் டா பிரண்டு
இருக்கான் டா நீ விழுந்தேன்னா
தாங்குவான் நேக்கா காசு
இல்லேனா ஆகாத காண்டா
பிரண்டோட பாக்கெட்
ஏ.டி.எம் தான் டா
குழு :
…………………………………….
ஆண் :
நண்பா
குழு :
உன் லவ்வர்
ட்ரம்ப் ஓட பொண்ணா
ஆண் :
யே மச்சி சொல்லு
டா ஒயிட் ஹவுஸில் பூந்து
தூக்குறேன் வேர்ல்ட் வாரே
வந்தாலும் நான் பாத்துக்குறேன்
குழு :
ஹே நீ குளிக்கவே
மாட்ட மச்சி பரவாயில்ல
ஆண் :
உன் நட்புல நான்
அழுகையே பாத்ததில்ல
குழு :
ஸ்டன்டில் தான்
முதல் பஞ்சு ஸ்டடினா
லாஸ்ட் பெஞ்சு வாரமெல்லாம்
பனிஷ்மெண்டு வாங்கி ஒன்னா
சிரிப்போம்
ஆண் :
ஹா ஆஆ ஆஆ
குழு :
……………………
ஆண் :
நண்பா
குழு :
ஒரு பொண்ணு
உன் தோழி ஆனா நீ
கெத்து காட்டுடா
ஆண் :
பொண்ணு பொய்யில்
மயங்கி லவ்வ தரும்
நம்பிக்கையில் மட்டும்
தான் டா நட்பு வரும்
குழு :
அட போற வர
பொண்ணு மேல ஆசை
வைப்போம் அவ முன்ன
மட்டும் புத்தனாக மாறி
நிப்போம்
குழு :
அவள் ஆடை கொஞ்சம்
விலகியும் அதை உணர்ந்திடும்
முன்னே கைகள் அதை சரி
செய்யும் நண்பா நம்ம
கைகளே
குழு :
பீலிங்கு ஏன் டா
பிரண்டு இருக்கான் டா
நீ விழுந்தேன்னா
தாங்குவான் நேக்கா காசு
இல்லேனா ஆகாத காண்டா
பிரண்டோட பாக்கெட்
ஏ.டி.எம் தான் டா
ஆண் :
ஹே என் நண்பன
போல வேற யாருமில்ல நீ
தேடி பாரு உலகத்துல சன்டே
மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும்
காத்திருப்பான் இருப்பான்
நண்பனே
Pattikichu Pathiya - English Lyrics
Male :
En nanbena pola
Vera yarumilla
Nee thedipaaru ulagathula
Sunday monday weekend mudinjaalum
Kaaththiruppaan iruppaan nanbanae
Male :
Pathikichu pathiya
Solliparthen kettiyaa
En frienda yaarum seendinaa
Puncture aagum moonjiyaa
Male :
Baasha pola
Chorus :
Nee maasudaa
Male :
Pizza naandhaan
Chorus :
Nee sauce-u daa
Male :
Kushkaala kedacha
Chorus :
Piece-u daa
Amma appa anba minjum
Friendship thaandaa
Chorus :
Feeling-u yendaa
Friend-u irukandaa
Nee vizhindhenna
Thaanguvaan naekkaa
Kaasu illae naa
Aagaadha gaandaa
Friendoda pocket
ATM dhaandaa
Chorus
: …………………….
Male :
Nanba
Chorus :
Un lover trumpoda ponnaa
Male :
Ye machi solludaa
White house-il poondhu thookuren
World war-ae vandhaalum naan paathukkuren
Chorus :
Hey nee kulikkavae maatta machi
Paravayilla
Male :
Un natpula naan azhukkaiyae
Paathathadhilla
Chorus :
Stunt-il dhaan mudhal punch-u
Studyinna last bench-u
Vaaramellaan punishment-u
Vaangi onnaa sirippom
Male :
Haaa……aaa……aa……
Chorus :
Nana naanaa nana naanaa
Nana naanaa nana naanaa
Nannana naanaa nannana naanaa
Nannana naanaa nannana naanaa
Male :
Nanba
Chorus :
Oru ponnu un thozhi aanaa
Nee gethu kaattudaa
Male :
Ponnu poyyil mayangi
Love-va tharum
Nambikkaiyil mattum dhaan daa
Natpu varum
Chorus :
Ada poravara ponnumela
Aasai vaippom
Ava munnamattum buddhanaaga
Maari nippom
Chorus :
Aval aadai konjam vilagiyum
Adhai unarndhidhum munnae
Kaigal adhai sari seiyum
Nanba namma kaigalae
Chorus :
Feeling-u yendaa
Friend-u irukandaa
Nee vizhindhenna
Thaanguvaan naekkaa
Kaasu illae naa
Aagaadha gaandaa
Friendoda pocket
ATM dhaandaa
Male :
Hey en nanbena pola
Vera yarumilla
Nee thedipaaru ulagathula
Sunday monday ..hey
Weekend mudinjaalum..ho…
Kaaththiruppaan iruppaan nanbanae