Sakiye – Oh Manapenne - தமிழ் பாடல் வரிகள்
எதையோ தொலைத்தேனடி
குழு :
தொலைத்தேனடி
ஆண் :
தடம் மாறியே
வலி மேல் வலி ஏனடி
குழு :
வலி ஏனடி
ஆண் :
எனை மீறியே
ஆண் :
போகிறேன் தூரமாக
குழு :
தூரமாக
ஆண் :
அடியே
வாழ்கிறேன் மௌனமா…
தனியே
குழு :
ஹ்ம்ம்.. ம்ம்..
ஆண் :
இனி எண்ண ஆகுமோ தெரியாதடி
குழு :
தெரியாதடி
ஆண் :
பதில் தேடி நானும் வாழ்கிறேன்
குழு :
பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே
மாயமே…
ஆண் :
கிளை மேல் பூ போலவே
மலர்ந்தேன் உனக்காகவே
பூ இன்று மண்ணோடு
கிளை இன்று விண்ணோடு
என் நெஞ்சம் வலியோடு
எல்லாமே பிழையோடு
ஆண் :
கனவை கலைந்தோமடி சகியே
சகியே…
கதையை முடிந்தோமடி சகியே
குழு :
பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே..
ஆண் :
சகியே…
குழு :
மாயமே…
Sakiye – Oh Manapenne - English Lyrics
Male :
Edhaiyo tholaithenadi
Chorus :
Tholaithenadi
Male :
Thadam maariyae
Vali mel vali yenadi
Chorus :
Vali yenadi
Male :
Enai meeriyae
Male :
Pogiren dhooramaga
Chorus :
Dhooramaga
Male :
Adiyae
Vaazhgiren mounama …
Thaniyae
Chorus :
Hmm ..mm..
Male :
Ini enna aagumo theriyathadi
Chorus :
Theriyathadi
Male :
Badhil thedi naanum vaazhgiren
All :
Pesatha vaarthaiyodu
Naanum vaazhndhu kaayam aanen
Yedhedho aasaiyodu thorthu pogiren
Thorthu pogiren
Vadatha vaazhkai ondru
Naanum vaazha yengi nindren
Ellamae kaanal aanadhae…
Yaavumae
Maayamae…
Male :
Kizhai mel poo polavae
Malardhen unakkagavae
Poo indru mannodu
Kizhai indru vinnodu
En nenjam valiyodu
Ellamae pizhaiyodu
Male :
Kanavai kalainthomadi sakiyae
Sakiyae…
Kadhaiyai mudinthomadi sakiyae
All :
Pesatha vaarthaiyodu
Naanum vaazhndhu kaayam aanen
Yedhedho aasaiyodu thorthu pogiren
Thorthu pogiren
Vadatha vaazhkai ondru
Naanum vaazha yengi nindren
Ellamae kaanal aanadhae…
Yaavumae..
Male :
Sakiyae…
All :
Maayamae…