Maari Magamaayi - தமிழ் பாடல் வரிகள்
மாரி மகமாயி யம்மா
மனக்குறைய தீர்க்குமம்மா
இருவெள்ளி வெரதம் சொல்லி
எடுத்து வர்றோம் மொளப்பாரி
குழு :
{தானானே தானானை
தானானே தானானே} (2)
பெண் :
காத்து மட்டும் வந்து போகும்
கட்டப்பொம்மன் கோட்டை போல
வெய்யில் படா ஓலைபின்னி
வெதச்சு வச்சோம் மொளப்பாரி
குழு :
வெய்யில் படா ஓலைபின்னி
வெதச்சு வச்சோம் மொளப்பாரி
குழு :
தானானே தானானை
தானானே தானானே
பெண் :
நடுவினிலே பொத்தி வச்ச
நல்ல நல்ல ஓட்டில் எல்லாம்
வெதவெதமா பயிர் வெதச்சு
வெக்காளிக்கு போடுங்கம்மா….
குழு :
வெதவெதமா பயிர் வெதச்சு
வெக்காளிக்கு போடுங்கம்மா….
பெண் :
பாசிப்பயறு போட்ட கையில்
பவுன்பவுனா நெலைக்குமம்மா
தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ……
குழு :
தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ……
குழு :
தானானே தானானை
தானானே தானானே
பெண் :
பச்சப்பயறு போட்ட கையில்
ஒச்சுப்பிணி ஒழியுமம்மா
மொளப்பாரி சொமந்த கையில்
மும்மாரி பொழியுமம்மா
குழு :
மொளப்பாரி சொமந்த கையில்
மும்மாரி பொழியுமம்மா
குழு :
தானானே தானானை
தானானே தானானே
பெண் :
தோணாம தொனங்காம
மொடவநாட்டு தண்ணிவழி
மொளப்பாரி போகையில
மாரியம்மா நலந்தருவா…..
குழு :
மொளப்பாரி போகையில
மாரியம்மா நலந்தருவா…..
குழு :
{தானானே தானானை
தானானே தானானே} (2)
Maari Magamaayi - English Lyrics
Female :
Maari magamaayiamma
Mana koraiya theerkkumamma
Iru velli veratham solli
Eduththu varom mozhapaari
Chorus :
{Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….} (2)
Female :
Kaaththu mattum
Vanthu pogum
Kattabomman kotta pola
Veyyil padaa ola pinni
Vethachu vechom mozhapaari
Chorus :
Veyyil padaa ola pinni
Vethachu vechom mozhapaari
Chorus :
Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….
Female :
Naduvinilae pothi vecha
Nalla nalla ottil ellaam
Vetha vethama payir vethachu
Vekkazhikku podungamma
Chorus :
Vetha vethama payir vethachu
Vekkazhikku podungamma
Female :
Paasi payiru potta kaiyyil
Pavun pavuna nelaikkum amma
Thattaan payiru potta kaiyyil
Tharani ellaam kedaikkum amma
Chorus :
Thattaan payiru potta kaiyyil
Tharani ellaam kedaikkum amma
Chorus :
Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….
Female :
Pachcha payaru potta kaiyyil
Ochchi pini ozhiyumamma
Mozhapaari somantha kaiyyil
Mummaari pozhiyumamma
Chorus :
Mozhapaari somantha kaiyyil
Mummaari pozhiyumamma
Chorus :
Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….
Female :
Thonaama thonangaama
Modavanaattu thanni vazhi
Mozhapaari pogaiyilla
Maariamma nalantharuva
Chorus :
Mozhapaari pogaiyilla
Maariamma nalantharuva
Chorus :
{Thaanaanae thaanaanai
Thaanaanae thaanaanae….} (2)