Anbenum Pidiyul - தமிழ் பாடல் வரிகள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே….
அன்பெனும் குடில் புகும் அரசே…..
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே….
அன்பெனும் கரத்தமர் அமுதே……ஏ….
பெண் :
கடத்துள் அடங்கிடும் கடலே…..ஏ….
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே…..ஏ…..
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே……ஏ…
அன்புருவாம் பரசிவமே…….ஏ…..
சிவமே சிவமே சிவமே சிவமே……..ஏ…….
Anbenum Pidiyul - English Lyrics
Female :
Anbenum pidiyul agappadum malaiyae
Anbenum kudil pugum arasae
Anbenum valaikut paduparam porulae
Anbenum karaththamar amuthae….ae….
Female :
Anbenum kadaththul adangidum kadalae…ae…
Anbenum uyir olir arivae…..ae…
Anbenum anuvullamaintha peroliyae….ae….
Anburuvaam parmasivamae…ae….
Sivamae sivamae sivamae sivamae…ae…..