Urumunnu Urumudhadi - தமிழ் பாடல் வரிகள்
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண் :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
ஆண் :
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
குழு :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
ஆண் :
எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும் ஏராளம்
ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது தாராளம்
பெண் :
எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும்
குழு :
ஏராளம்
பெண் :
ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது
குழு :
தாராளம்
ஆண் :
கனிஞ்சு வந்தது காலம்
அதை காத்து நின்னுட வேணும்
பெண் :
நெறஞ்சு வழியும் மேகம் அது
கருணை மழையைத் தூவும்
ஆண் :
வந்தது இப்ப ஒரு யோகம்
தந்தது நல்லதொரு காலம்
வந்தது இப்ப ஒரு
குழு :
யோகம்
ஆண் :
தந்தது நல்லதொரு
குழு :
காலம்
பெண் :
நம்மள விட்டது பாரம்
நன்மையை கண்டது ஊரும்…
குழு :
நம்மள விட்டது பாரம்
நன்மையை கண்டது ஊரும்…
ஆண் :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண் :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
குழு :
…………………………….
குழு :
கர்ண மகராசனப் பத்தி
கதை கதையா கேட்டிருக்கோம்
தங்கமடி ராசா மனசு சொக்கத் தங்கம் தோக்குமடி
ஆண் :
முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி
குழு :
முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி
பெண் :
கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற
ஆண் :
கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற
பெண் :
மனசு வச்சிங்க நீங்க
இப்ப மகிழ்ச்சி கண்டது நாங்க
ஆண் :
தானதந்தன போட்டு
இது ஏழை சனங்க பாட்டு
பெண் :
சாமிக்கு போடுங்கடி பூசை
சந்ததி வாழுமடி பேச
சாமிக்கு போடுங்கடி
குழு :
பூசை
பெண் :
சந்ததி வாழுமடி
குழு :
பேச
ஆண் :
மனசு வளர்ந்த சாமி
இது நீங்க கொடுத்த பூமி
குழு :
மனசு வளர்ந்த சாமி
இது நீங்க கொடுத்த பூமி
ஆண் :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண் :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
ஆண் :
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
குழு :
உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே…
Urumunnu Urumudhadi - English Lyrics
Male :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Male :
Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi
Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi
Chorus :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Male :
Eduththu vachchathum koduththu vachchathum yaeraalaam
Yaezhai veettukku ivanga thanthathu thaaraalaam
Female :
Eduththu vachchathum koduththu vachchathum
Chorus :
Yaeralaam
Female :
Yaezhai veettukku ivanga thanthathu
Chorus :
Thaaraalam
Male :
Kaniju vanthathu kaalam
Adhai kaaththi ninnuda venum
Female :
Neranju vazhiyum megam adhu
Karunai mazhaiyai thoovum
Male :
Vanthathu ippa oru yogam
Thanthathu nallathoru kaalam
Vanthathu ippa oru
Chorus :
Yogam
Male :
Thanthathu nallathoru
Chorus :
Kaalam
Female :
Nammala vittathu baaram
Nanmaiyai kandathu oorum….
Chorus :
Nammala vittathu baaram
Nanmaiyai kandathu oorum….
Male :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Chorus :
…………………
Chorus :
Karna magaraasana paththi
Kadhai kadhaiyaa kettirukkom
Thangamadi rasa manasu sokka thangam thokkumadi
Male :
Muththukkulla muththu pasumpon muththuramalingamadi
Chorus :
Muththukkulla muththu pasumpon muththuramalingamadi
Female :
Koduththu sivantha karangal irukku kaappaaththa
Thavichcha thavippaa thaduththi niruththi neeroottra
Male :
Koduththu sivantha karangal irukku kaappaaththa
Thavichcha thavippaa thaduththi niruththi neeroottra
Female :
Manasu vachchinga neenga
Ippa magizhchchi kandathu naanga
Male :
Thanathanthana pottu
Idhu yaezhi sananga paattu
Female :
Saamikku podungadi poosai
Santhathi vaazhumadi pesa
Saamikku podungadi
Chorus :
Poosai
Female :
Santhathi vaazhumadi
Chorus :
Pesa
Male :
Manasu valarntha saami
Idhu neenga koduththa bhoomi
Chorus :
Manasu valarntha saami
Idhu neenga koduththa bhoomi
Male :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Male :
Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi
Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi
Chorus :
Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae….