Unnai Partha Pinbu - தமிழ் பாடல் வரிகள்
{ உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு பூமி
பூத்ததிங்கு அன்பே அன்பே } (2)
ஆண் :
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
ஆண் :
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
ஆண் :
கொட்டும்
மழையினில் காதலி
போனால் குடைபோல
செல்வன் கூட திருவடி
நடக்கையில் வலித்தாலே
தோளில் தாங்குவான்
ஆண் :
வண்ண கூந்தலில்
காதலி சூட உயிர் பூவை
கேட்டால் கூட எடுத்துக்கொள்
பறித்துக்கொள் உயிர் தோழி
என்றே கூறுவான்
ஆண் :
காதல் என்பது
கடவுள் போன்றது உள்ள
போதும் எல்லை என்று
அதை என்ன தோன்றுதே
ஆண் :
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு பூமி
பூத்ததிங்கு அன்பே அன்பே
ஆண் :
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
ஆண் :
உன்னை
பார்த்த பின்பு கண்ணில்
தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு பூமி
பூத்ததிங்கு அன்பே அன்பே
Unnai Partha Pinbu - English Lyrics
Male :
{Unnai paartha pinbu
Kannil thookkam yedhu.. anbae
Anbae….
Vanam paartha pinbu
Boomi poothadhingu anbae
Anbae….. } (2)
Male :
Neer vitta pinbu
Vaervitta anbu
Vaadakoodadhu anbae..
Vaadiyadhenna vasandhangal vandhu
Pookkal pookkum munbae…
Male :
Unnai paartha pinbu
Kannil thookkam yedhu.. anbae
Anbae….
Male :
Kottum mazhaiyinil
Kaadhali poanaal
Kudaipoala selvan kooda
Thiruvadi nadakaiyil valithaalae
Thozhlil thaanguvan
Male :
Vannakkoondhalil kaadhali sooda
Uyir poovaikettaal kooda
Eduthukkol parithukkol uyirthozhi
Endrae kooruvaan
Male :
Kaadhal enbadhu
Kadavul pondradhu
Ullabodhum ellai endru adhai
Ennathondrudhae
Male :
Unnai paartha pinbu
Kannil thookkam yedhu.. anbae
Anbae….
Vanam paartha pinbu
Boomi poothadhingu anbae
Anbae…..
Male :
Neer vitta pinbu
Vaervitta anbu
Vaadakoodadhu anbae..
Vaadiyadhenna vasandhangal vandhu
Pookkal pookkum munbae…
Male :
Unnai paartha pinbu
Kannil thookkam yedhu.. anbae
Anbae….
Vanam paartha pinbu
Boomi poothadhingu anbae
Anbae…..