Sollattuma Kanna Sethithan - தமிழ் பாடல் வரிகள்
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா
பெண் :
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
பெண் :
பூவிழி எழுதும் கோலம்
காவியம் உதயமாகும்
தேவியின் இளைய தேகம்
தேவனின் நினைவில் வாடும்
பெண் :
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
என்னமோ ஏக்கம் வந்து போகும்
கண்ணிலோ காதல் மயக்கம்
பெண் :
எனைத் தாலாட்டு தோளில் போட்டு
இமை நான் மூட துடிக்கிறேன்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
பெண் :
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
பெண்
: வாலிபம் புதிய ராகம்
வாழ்வது உனது யோகம்
ஆசையின் உதய கீதம்
ஆயிரம் இனிமை கூறும்
பெண் :
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன்
எண்ணித்தான் நானும் தவிப்பேன்
பெண்
: இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு
உனைத்தான் கேட்டுப் பிறக்குதே
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
பெண் :
சொல்லட்டுமா கண்ணா சேதிதான்
இன்று முதல் உன்னில் பாதி நான்
வா வா இவள் உனக்கொரு ராதா
ராதா எனை அணைத்திட வா வா
வா வா இவள் உனக்கொரு ராதா…..
Sollattuma Kanna Sethithan - English Lyrics
Female :
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa
Female :
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Female :
Poovizhi ezhuthum kolam
Kaaviyam udhayamaagum
Deviyin ilaiya thegam
Devanin ninaivil vaadum
Female :
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Ennamo yaekkam vanthu pogum
Kannilo kadhal mayakkam
Female :
Enai thaalaattu tholil pottu
Imai naan mooda thudikkiraen
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Female :
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Female :
Vaalibam pudhiya raagam
Vaazhvathu unathu yogam
Aasaiyin udhaya geedham
Aayiram inmai koorum
Female :
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Unnaiththaan naalum enni paarppaen
Enniththaan naanum thavippaen
Female :
Isai poopottu paadum pattu
Unaiththaan kettu pirakkuthae
Vaa vaa ival ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Female :
Sollattumaa kannaa saethithaan
Indru mudhal unnil paadhi naan
Vaa vaa ival unakkoru radhaa
Radha enai anaiththida vaa vaa
Vaa vaa ival unakkoru radhaa….