Maarmuntha Chodchinta - தமிழ் பாடல் வரிகள்
கல்கத்தா பீடா போல இருக்கு
சிக்குனு தானே ஃபிகரு
நான் கிக் ஏத்தும் பாபாசெல்தான்
கொஞ்சம் நீதன் நகரு
ஆண் :
அம்மாடி அம்மா பாக்கவே
தூக்கல இருக்கு சிட்டு
அட மத்தாப்பு கணக்கா இருக்கு
இது கூட பிராண்ட் தான் பிரதர்
ஆண் :
நாக நாக நாகா
நாகபூர் பழமே
பிழிஞ்சித்தான் குடிப்பேனே
நானும் தான் தினமே
ஆண் :
நாக நாக நாகா
நாகபூர் பழமே
சொக்க வைக்கும் கலரு
தொட்டு பாரு சுடுமே
பெண் :
நீ கதற கதற கிறங்க வைக்கும்
டபுள் ஸ்மார்ட்டு
உன் ஸ்பீட பாத்து
கூட்சு ரெயிலு ஓரம் போகுதே
பெண் :
நீ பூ போட்ட சட்ட போட்டு
ஸ்டைல காட்டு
ஓல்டு சிட்டி எல்லாம் பிளாட் ஆகும்
இஸ்டம் போல் தட்டு
ஆண் :
நச்சுன்னு தான்
பூத்துருக்கு சின்ன முல்ல
சார்மினார் சென்ட்ட போட்டு
ஆடும் துள்ளலா
ஆண் :
ஜிவ்வுன்னு தான் இருக்கு ஷேப்
ஜஸ்ட் மிஸ்ஸா
பீசு பீசா நொறுங்கி போச்சு
என் மனசா
ஆண் :
என்ன பண்ணலாம்னு சொல்லறே
ஆண் :
போட்டு தாக்கு கவலை ஓட்டு
குழு :
மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா
குழு :
மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா
ஆண் :
…………………
ஆண் :
ஓ பியூட்டி போதும் லூட்டி
நெத்தி நடுவுல பொட்டு எங்க
பெண் :
யேய் திருடா தெரியா தா
உன் நெஞ்சு நடுவுல ஒட்டிகிச்சு
ஆண் :
பத்திகிச்சு மூடேத்தி கவுக்குற
தல சுத்தி கண்ணு கட்டுதே
பெண் :
சிக்னல் காட்டி நடந்து வந்து
செக்டரா டக்கர் காட்டு
ஆண் :
கண்ணம் ரெண்டும் வெம்பி போயி
செவந்து போச்சு
கிறங்க உட்டு ஆட விட்டா
நல்லா மேட்சு
ஆண் :
சொக்க சொக்க சொக்க வைக்கும்
கண்ணு வீச்சு
உன்னத்தான் பிடிப்பேன்
நானும் கேட்சு
ஆண் :
இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லறே
ஆண் :
அதான் சொல்றேன் இல்ல
போட்டு தாக்கு கவலை ஓட்டு
குழு :
மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா
குழு :
மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா
குழு :
மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா
குழு :
மாரு மாரு மாரு முந்தா
சோடு சோடு சோடு
சோடு சோடோ சிந்தா
Maarmuntha Chodchinta - English Lyrics
Male :
Calcutta beeda pola irukku
Chikkunu thaane figaru
Naan kick yethum babaselthan
Kojam neethan nagaru
Male :
Ammadi amma pakkave
Tukkala irukku chittu
Adaei mathaappu kanakka iruku
Idhu kooda brand thaan brother
Male :
Naaga naaga naaga
Naagapur pazhame
Pizhinjuthaan kudippene
Nanum thaan dhiname
Male :
Naaga naaga naaga
Naagapur pazhame
Sokka vekkum coloru
Thottu paaru sudume
Female :
Nee kathara kathar kiranga vaikum
Double ismartu
Un speeda paathu
Goods railu oram poguthe
Female :
Nee poo potta shatta pottu
Stylela kaatu
Old citymothamflat aagum
Isstam pole thattu
Male :
Nachunnu thaan
Poothuirrku chinna pilla
Charminar scent poattu
Aadum thulala
Male :
Jivunnu thaan irukkum shape
Just missa
Piece pieca norunki pochu
En manasa
Male :
Ena pannalamnu sollare
Male :
Pottu thakku kavalai oattu
Chorus :
Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha
Chorus :
Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha
Male :
…………………
Male :
Oh beauty podhum lootti
Nethi naduvala pottu enga
Female :
Yei thiruda theriyadha
Un nenju naduvula ottikichu
Male :
Pathikichu moodethi kavukkura
Thala suthi kana kattuthe
Female :
Signal kaati nadanthu vanthu
Centera tucker kaattu nee
Male :
Kannam rendum vembi poi
Sevandhu pochu
Kiranga vuttu aada vittaa
Nalla match
Male :
Sokka sokka sokka vekkum
Kannu veechu
Unnathaan pidippen
Naanum catch
Male :
Ippo enna pannalamnu sollare
Male :
Adhan solren illa
Pottu thakku kavalai oattu
Chorus :
Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha
Chorus :
Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha
Male :
Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha
Male : Maar maar maar muntha
Chodd chodd chodd
Chodd chodd chintha