Maarudho - தமிழ் பாடல் வரிகள்
மாறுதோ தடுமாறுதோ
மனம் எல்லை மீறி
தடம் மாறி ஓடுதோ
யார் இவள் சிறு பூ இதழ்
மன வாசல் வந்து
தொட பார்க்கும் மழை இவள்
ஆண் :
ஈரம் இல்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ
ஆண் :
ஈரம் இல்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ
ஆண் :
மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்குறயேடி
ஆண் :
மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்குறயேடி
ஆண் :
மாறுதோ தடுமாறுதோ
மனம் எல்லை மீறி
தடம் மாறி ஓடுதோ
ஆண் :
வேண்டாததோ வீண் வம்பாகுமோ
தெரியாமலே மனம் திசை மாறுதோ
காற்றோடுதான் புது வாசனை
கலைந்தாடுதே தினம் பல யோசனை
ஆண் :
ஏதேதோ புது எண்ணங்கள்
பல வண்ணங்கள் ஒன்றாக வழி தேடும்
மௌனங்கள் தரும் சத்தங்கள்
பல வார்த்தைகள் சொல்லாத அர்த்தங்கள்
ஆண் :
மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்குறயேடி
ஆண் :
மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்குறயேடி
ஆண் :
மாறுதோ தடுமாறுதோ
மனம் எல்லை மீறி
தடம் மாறி ஓடுதோ
யார் இவள் சிறு பூ இதழ்
மன வாசல் வந்து
தொட பார்க்கும் மழை இவள்
ஆண் :
ஈரம் இல்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ
ஆண் :
ஈரம் இல்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ
Maarudho - English Lyrics
Music Director :
Vijay Antony
Lyricist :
Karthik Netha
Male :
Maarudho thadu maarudho
Manam ellai meeri
Thadam maari odudho
Yaar ival siru poo idhazh
Mana vasal aandhu
Thoda paarkkum mazhai ival
Male :
Eeram illaa kaattil
Mega mootamoo
Irundu pona koottil
Vidiyaloo
Male :
Eeram illaa kaattil
Mega mootamoo
Irundu pona koottil
Vidiyaloo
Male :
Mazhaiyin siru thuli
Mannil vilundhu vittadhadi
Endhan uyir vedikuthu
Udal thudikuthu
Thavikka veikkurayedi
Male :
Mazhaiyin siru thuli
Mannil vilundhu vittadhadi
Endhan uyir vedikuthu
Udal thudikuthu
Thavikka veikkurayedi
Male :
Maarudho thadu maarudho
Manam ellai meeri
Thadam maari odudho
Male :
Vendaadhadhoo veen vambaagumoo
Theriyamalae manam thisai maaarudho
Kaatrodu dhaan pudhu vaasanai
Kalaindhaadudhae dhinam pala yosanai
Male :
Yedhyedho pudhu ennangal
Pala vannangal ondraag vazhi thedum
Mounangal tharum sathamgal
Pala vaarthaigal sollaadha arthangal
Male :
Mazhaiyin siru thuli
Mannil vilundhu vittadhadi
Endhan uyir vedikuthu
Udal thudikuthu
Thavikka veikkurayedi
Male :
Mazhaiyin siru thuli
Mannil vilundhu vittadhadi
Endhan uyir vedikuthu
Udal thudikuthu
Thavikka veikkurayedi
Male :
Maarudho thadu maarudho
Manam ellai meeri
Thadam maari odudho
Yaar ival siru poo idhazh
Mana vasal aandhu
Thoda paarkkum mazhai ival
Male :
Eeram illaa kaattil
Mega mootamoo
Irundu pona koottil
Vidiyaloo
Male :
Eeram illaa kaattil
Mega mootamoo
Irundu pona koottil
Vidiyaloo