Maayaa Maamalare - தமிழ் பாடல் வரிகள்
மாயா! மா மலரே!
மாயம் காட்டும் பேரழகே!
மாயா! மா மலரே!
மார்பில் பெருகும் பேருயிரே!
ஆண் :
பார்வை உனை பார்த்ததும்
வாழ்க்கை எனைப் பார்த்ததே!
நேற்றின் நிழல் நாளையில்
தலை சாய்த்து தூங்க வருதே!
இது மௌனம் புலரும் நிமிஷம்..
ஆண் :
மாயா! மா மலரே!
மாயம் காட்டும் பேருயிரே!
மாயா! மா மலரே!
மார்பில் பெருகும் பேருயிரே!
ஆண் :
நான் நானா?
பேருணர்வில் பூத்து உறைந்தேன்
எல்லாம் உனதா?
உயிரைக் கிள்ளி கொடுப்பேன்
வெளிச்சமே உன்னை ஏந்தினேன்
இருலில்லா ஊன் ஆகிறேன்
பெண் :
பார்க்கவே உனை பார்க்கவே
ஈரெழு பிறவி எடுப்பேன்
உனத்தருகில் கரைந்து கிடப்பேன்
தினமும் மலர்ந்து மலர்ந்து சிலிப்பேன்
ஆண் :
மாயா! மா மலரே!
மாயம் காட்டும் பேரழகே!
மாயா! மா மலரே!
மார்பில் பெருகும் பேருயிரே!
Maayaa Maamalare - English Lyrics
Male :
Maayaa! maa malarae!
Maayam kaattum perazhagae!
Maayaa! maa malarae!
Maarbinil perugum peruyirae
Male :
Paarvai unai paarththathum
Vaazhkkai enai paarththathae!
Netrin nizhal naalaiyil
Thalai saaiththu thoonga varuthae
Idhu mounam pularum nimisham
Male :
Maayaa! maa malarae!
Maayam kaattum perazhagae!
Maayaa! maa malarae!
Maarbinil perugum peruyirae
Male :
Naan naaanaaaa
Per unarvil poothu uraindhen
Ellaaam unadhaaa?
Uyirai killi koduppaen
Velichchamae unnai yendhinaen
Irulillaaa ooon aagiren
Female :
Paarkkavae unai paarkkavae
Eerezhu piravi eduppaen
Unatharugil karainthu kidappaen
Dhinamum malarnthu malarnthu silirppaen
Male :
Maayaa! maa malarae!
Maayam kaattum perazhagae!
Maayaa! maa malarae!
Maarbinil perugum peruyirae