Machane Arumugam Poo - தமிழ் பாடல் வரிகள்
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
பெண் :
நேத்தைக்கு சாமத்திலே….ஏ….ஏ…ஏ…
ஊத்திட்ட வேகத்திலே…ஏ….ஏ…ஏ…
ஆடுது பாரு அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே
பெண் :
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
பெண் :
ஆளான காலந்தொட்டு
நித்தம் நித்தம் கண்ணாளந்தான்
ஆண் :
பத்தினி தங்கமடி தங்கம்
கத்தாம ஊரக் கூட்டு கொஞ்சும்
பெண் :
பாராட்டு கூட்டத்திலே
கற்ப பத்தி பேசப் போறேன்
இத்தோட எட்டு வயசாச்சு
எத்தனை கண்ணு பட்டு போச்சு
ஆண் :
சொல்லாதே ஆசை வெளியே
மயக்கம் வரும்கில்லாடி ஆளுயடியோ…..ஏ…..ஏ….
சொல்லாதே ஆசை வெளியே
மயக்கம் வரும் கில்லாடி ஆளுயடியோ….ஏய்
பெண் :
அது எடுக்க இன்னும் உண்டு மேலும் உண்டு
என்னப் பத்தி நானே சொல்ல வெட்கம்..
பெண் :
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
பெண் :
நேத்தைக்கு சாமத்திலே….ஏ….ஏ…ஏ…
ஊத்திட்ட வேகத்திலே…ஏ….ஏ…ஏ…
ஆடுது பாரு அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே
பெண் :
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
பெண் :
அண்ணேன்னு சொல்ல ஒரு
ஆளு கூட ஊரில் இல்லை
ஊரெல்லாம் சொந்தம் பந்தம் தாங்க
யாரோட பேசறது போங்க
ஆண் :
என்னோட சேர்த்து இப்ப
எத்தனை பேர் சொல்லிபுடு
மார்க்கெட்டு ரொம்ப ஏறிப் போச்சு
கேட்டாலே நின்னு போகும் மூச்சு
பெண் :
எல்லார்க்கும் ஆடி பாடத்தான்
தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்
எல்லார்க்கும் ஆடி பாடத்தான்
தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்
ஆண் :
அடடடா அம்மா தாயே உந்தன் அன்பு
என்றும் என்றும் எங்களுக்கு தேவை
பெண் :
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
பெண் :
நேத்தைக்கு சாமத்திலே….ஏ….ஏ…ஏ…
ஊத்திட்ட வேகத்திலே…ஏ….ஏ…ஏ…
ஆடுது பாரு
ஆண் :
ஹே ஹே
பெண் :
அட அண்ணாத்தே
ஆண் :
ஹே ஹே
பெண் :
பாக்கிற சும்மா
ஆண் :
ஹே ஹே
பெண் :
இங்கே என்னாத்தே
பெண் :
ஆடுது பாரு
ஆண் :
ஹே ஹே
பெண் :
அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே
Machane Arumugam Poo - English Lyrics
Female :
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Female :
Neththaikku saamaththilae….ae….ae….ae…
Ooththitta vegaththilae….ae….ae…ae…
Aaduthu paaru ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae
Female :
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Female :
Aalaana kaalanthottu
Niththam niththam kannaalanthaan
Male :
Paththini thangamadi thangam
Kaththaama oorakoottu konjum
Female :
Paaraattu koottaththilae
Karpa paththi pesa poraen
Iththoda ettu vayasaachchu
Eththanai kannu pattu pochchu
Male :
Sollaathae aasai veliyae
Mayakkam varu killaadi aaluyadiyo…ae…ae…
Sollaathae aasai veliyae
Mayakkam varu killaadi aaluyadiyo…aei
Female :
Adhu edukka innum undu maelum undu
Enna paththi naanae soll vetkkam
Female :
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Female :
Neththaikku saamaththilae….ae….ae….ae…
Ooththitta vegaththilae….ae….ae…ae…
Aaduthu paaru ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae
Female :
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Female :
Annaennu solla
Oru Aalukooda ooril illai
Oorellam sontham pantham thaanga
Yaaroda pesurathu ponga
Male :
Ennoda saerththu
Ippa eththanai per sollipudu
Markettu rompa yaeri pochchu
Kettaalae ninnu pogum moochchu
Female :
Ellaarkkum aadi paadaththaan
Thavairunthu ponnaaga vanthu poranthaen
Ellaarkkum aadi paadaththaan
Thavairunthu ponnaaga vanthu poranthaen
Male :
Adadadaa ammaa thaayae unthan anbu
Endrum endrum engalukku thevai
Female :
Machchaanae aarumugam
Poo vachchaanae yaezhu mozham
Female :
Neththaikku saamaththilae….ae….ae….ae…
Ooththitta vegaththilae….ae….ae…ae…
Aaduthu paaru
Male :
Hae hae
Female :
Ada annaaththae
Male :
Hae hae
Female :
Paakkira summaa
Male :
Hae hae
Female :
Ingae ennaaththae
Female :
Aaduthu paaru
Male :
Hae hae
Female :
Ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae