Vaadi Valli Kizhange - தமிழ் பாடல் வரிகள்
பீ……பிபிப்பீ…….பீ……பிபிப்பீ….
பீ……பிபிப்பீ…….பிப்பி பிப்பி பீ பீ
பிப்பி பிப்பி பீ பீ……………………….
ஆண் :
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
ஆண் :
ஜாண் பிள்ளை ஆனாலும்
ஆம்பிள்ள நான் ஏய் ஏய்
பெண் புள்ள ஆனாலும்
வாய் நீளம்தான் ஏய்
ஆண் :
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
பெண் :
பொம்பள சங்கதிய
உள்ளபடி கண்டவன் இல்லையப்பா
புத்திய விட்டுபுட்டு
கண்டபடி சுத்துற உள்ளனப்பா
ஆண் :
ஆம்பள வச்சதுதான்
அத்தன சட்டங்களும்
பொம்பள வம்புலதான்
அத்தன குத்தங்களும்
ஆண் :
போதை அப்போ உண்டாச்சு
மாமி இப்ப வந்தாச்சு
ஆண் :
அட கத்திய வுட்டுட்டு
புத்திய தீட்டுற உத்தமபுத்திரன் வந்திருக்கேன்
பெண் :
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு…
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு………
ஆண் :
எட்டுக்கல் பேசரியே
அடியே இப்படி பேசறியே
வெட்கத்த விட்டுபுட்டு
ஆம்பளைய இஷ்டமா வீசுறியே
பெண் :
பொம்பளை இல்லையின்னா …..
ஆம்பளை இல்லையப்பா
பொம்பள பெத்தவதான்
உன்னோட அம்மா அப்பா
ஆண் :
ஆணு துணை இல்லாட்டா ஏய்
பொண்ணு கதை என்னாகும்
பெண் :
ஒரு பொம்பள நெனச்சா
சந்திரன் வரைக்கும் கையில பிடிப்பா
உன்னையும் பிடிப்பா
ஆண் :
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
பெண் :
ஜாண் பிள்ளை ஆனாலும்
வாய் நீளந்தான்
பெண் புள்ள ஆனாலும் ஆம்பிள்ள நான்…..
ஆண் :
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே ஏய்….
பெண் :
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு……
Vaadi Valli Kizhange - English Lyrics
Chorus :
Pee…..pipippee….pee….pipippee
Pee…..pipipipee…..pippi pippi peepee
Pippi pippi peepee………..
Male :
Vaadi valli kizhange
Ingae vazhiyae vanthu vizhnthae
Vaadi valli kizhange
Ingae vazhiyae vanthu vizhnthae
Male :
Jaan pillai aanaalum
Aampilla naan yaei yaei
Penn pulla aanaalum
Vaai neelamthaan yaei
Male :
Vaadi valli kizhange
Ingae vazhiyae vanthu vizhnthae
Female :
Pombala sangathiya
Ullapadi kandavudan illaiyappaa
Puththiya vittuputtu
Kandapadi suththura ullanappaa
Male :
Aambala vachchathuthaan
Aththana sattangalum
Pombala vambulathaan
Aththana kuththangalum
Male :
Bothai appo undaachchu
Maami ippa vanthaachchu
Male :
Ada kaththiya vuttuttu
Buththiya theetura uththamaputhiran vanthirukken
Female :
Venaa ponnu pollaappu
Potti ippa ennaappu
Venaa ponnu pollaappu
Potti ippa ennaappu
Male :
Ettukkal pesariyae
Adiyae ippadi pesariyae
Vetkaththa vittuputtu
Aambalaiya istamaa veesuriyae
Female :
Pombalai illaiyinnaa
Aambalai illaiyappaa
Pompala peththavathaan
Unnoda ammaa appaa
Male :
Aanu thunai illaatta yaei
Ponnu kadhai ennaagum
Female :
Oru pombala nenachchaa
Chanthiran varaikkum kaiyila pidippaa
Unnaiyum pidipaa
Male :
Vaadi valli kizhange
Ingae vazhiyae vanthu vizhnthae
Female :
Jaan pillai aanaalum
Vaai neelanthaan
Penn pulla aanaalum aampilla naan
Male :
Vaadi valli kizhange
Ingae vazhiyae vanthu vizhnthae
Female :
Venaa ponnu pollaappu
Potti ippa ennaappu….