Madhayaanai Kootam - தமிழ் பாடல் வரிகள்
மத மத மத மலமதை
யானை கூட்டமோ ஆட்டமோ
அடி மனசுல காடே
சொந்த தோட்டமோ
ஆண் :
சட சட சட சட
காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ?
அனைத்திடா வெறும் கைகள்
மட்டும் போதுமா?
ஆண் :
ராஜாளியாய் நீளுதே வட்டம்
நடு கட்டுக்குள்ளே
ஆண் :
பேதையின் நெஞ்சுக்குள் அச்சம்
அசராத கைவிரல் பத்தும்
வாளாய் குத்தும்
ஆண் :
தீராதி தீரன் நானே
சூராதி சூரன் நானே
காடு ஆளும் காதல் நானே
குழு :
………………….
ஆண் :
ஹோ ஓ
மத மத மத மலமதை
யானை கூட்டமோ ஆட்டமோ
அடி மனசுல காடே
சொந்த தோட்டமோ
ஆண் :
சட சட சட சட
காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ?
அனைத்திடா வெறும் கைகள்
மட்டும் போதுமா?
ஆண் :
காடே எங்க ரத்தம்
வெட்ட பாத்த மோதும்
காத்தும் காவல் காத்து நிக்கும்
ஆண் :
ஆட்டம் காட்டும் கூட்டம்
விட மாட்டோம் தம்பி
கொட்டம் அடங்கட்டும்
ஆண் :
நரி வந்து குழி பறிச்சா
ஆண் :
புலி வந்து புகுந்து அடிக்கும்
ஆண் :
வேட்டையில் அடிச்சதெல்லாம்
காட்டுகே இரையும் ஆகும்
ஆண் :
சில்வண்டின் சத்தம் சீரட்டும்
இருவர் :
ஊர் குருவியும் பருந்தாய் மாறி
ஆட்டம் காட்டும் கூட்டமோ
ஆண் :
தீராதி தீரன் நானே
சூராதி சூரன் நானே
காடு ஆளும் காதல் நானே
குழு :
………………….
ஆண் :
ஹோ ஓ
மத மத மத மலமதை
யானை கூட்டமோ ஆட்டமோ
அடி மனசுல காடே
சொந்த தோட்டமோ
ஆண் :
சட சட சட சட
காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ?
அனைத்திடா வெறும் கைகள்
மட்டும் போதுமா?
ஆண் :
ராஜாளியாய் நீளுதே வட்டம்
நடு கட்டுக்குள்ளே
ஆண் :
பேதையின் நெஞ்சுக்குள் அச்சம்
அசராத கைவிரல் பத்தும்
வாளாய் குத்தும்
இருவர் :
தீராதி தீரன் நானே
சூராதி சூரன் நானே
காடு ஆளும் காதல் நானே
குழு :
………………….
Madhayaanai Kootam - English Lyrics
Male :
Madha madha madha malamadha
Yaanai kootamo! aatamo!
Adi manasula kadae
Sondha thottamo
Male :
Sada sada sada sada
Kattu theeyum mulamo? neelumo?
Anaithida verum kaigal
Mattum podhumo?
Male :
Rajaliyaai neeludhae
Vattam nadu kattukullae
Bedhayin nenjikul acham
Male :
Asarathada kaiviral pathum
Vaalaai kuthum
Male :
Dheeradhi dheeran naanae
Sooraadhi sooran naanae
Kaadu aalum kaadan naanae
Chorus : .
……………..
Male :
Hoo ooo
Madha madha madha malamadha
Yaanai kootamo! aatamo!
Adi manasula kadae
Sondha thottamo
Male :
Sada sada sada sada
Kattu theeyum mulamo? neelumo?
Anaithida verum kaigal
Mattum podhumoo?
Male :
Kadae enga raththam
Vetta patha modhum
Kaathum kaaval kaathu nikkum
Male :
Aatam kattunga kootam
Vida mattom thambi
Kottam adangattum
Male :
Nari vandhu kuzhi paricha
Male :
Puli vandhu pugundhu adikkum
Male :
Vettayil adichadhellam
Kattuke iraiyum aagum
Male :
Sillvandin saththam seerattum
Both :
Oor kuruviyum parundhaai maari
Aattam kattum kootamo
Male :
Dheeradhi dheeran naanae
Sooraadhi sooran naanae
Kaadu aalum kaadan naanae
Chorus :
………………
Male :
Hoo ooo
Madha madha madha malamadha
Yaanai kootamo! aatamo!
Adi manasula kadae
Sondha thottamo
Male :
Rajaliyaai neeludhae
Vattam nadu kattukullae
Bedhayin nenjikul acham
Male :
Asarathada kaiviral pathum
Vaalaai kuthum
Both :
Dheeradhi dheeran naanae
Sooraadhi sooran naanae
Kaadu aalum kaadan naanae
Chorus :
………………