Kaadu Onnu - தமிழ் பாடல் வரிகள்
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை
தேடி ஓடுதேயடா…
ஆண் :
ஹாஹாஹா
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை
தேடி ஓடுதேயடா…
ஆண் :
ரத்த ஓட்டம் நிற்கும் வரையில்
மொத்த காடும் யுத்த காடா
மாறுதேயடா…
ஆண் :
ஏன் இந்த பாடு ஓடு என்று
மனமே கூறலாம்…
ஆனாலும் உள்ளே
ஆறா கோபம் சீறுதே…
ஆண் :
தொப்புள் கொடிய வெட்டி வந்த
பிறப்பு தான் இது
இதிலே வெட்டு குத்து பாவமென்றால்
சிரிக்க தோணுது
ஆண் :
தோள்கள் மட்டும் தோழனாக
துணை இருக்குது
ஒண்டி வீரனாக பகையைத் தேடி
களையெடுக்குது
ஹாஹாஹா
ஆண் :
ஓட்டம் ஓட்டம் வேலயாச்சு
ஓட்டை பான தண்ணியாச்சு
ஒழுகி ஒழுகி காலம் விலகி போகும்…
பேயப் போல தூக்கம் இல்ல
காத்த போல ஓய்வும் இல்லை
கால்களும் புயல்களை மாறும்…
ஆண் :
ராஜபாத எதும் இல்லையே
ராஜனுக்கு பாதை
யாவும் ராஜபாதையே…
காலம் வந்து கனிவதில்லையே
குறிய வச்சு ஏறி ஏறி அடிடா
ஆண் :
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை தேடி
ஓடுதேயடா…
ஆண் :
ஏன் இந்த பாடு ஓடு என்று
மனமே கூறலாம்…
ஆனாலும் உள்ளே
ஆறா கோபம் சீறுதே…
Kaadu Onnu - English Lyrics
Male :
Kaadu onnu
Mirugam rendu
Vanjam kondu iraiyai
Thedi oduthaeyada…
Male :
Haahaa
Kaadu onnu
Mirugam rendu
Vanjam kondu iraiyai
Thedi oduthaeyada…
Male :
Ratha ottam
Nirkum varaiyil
Motha kaadum yuddha kaada
Marudhaeyada…
Male :
Yen indha paadu
Odu endru
Manamae kooralam…
Aanalum ullae
Aara kobham Serudhae
Male :
Thoppul Kodiya
Vetti vandha pirapu dhan idhu
Idhilae vettu kuthu pavam endral
Sirika thonudhu
Male :
Tholgal mattum tholanaga
Thunai irukkudhu
Ondi veeranaga pagayai thedi
Kalai edukudhu
Hahahahaha
Male :
Ottam ottam velaiyaachu
Ottai pana thanniyachu
Olugi olugi kalam vilagi pogum
Peya pola thookam illa
Kaatha pola ooivum illa
Kaalgalum puyalgalai marum…
Male :
Raja padhai edhum illayae
Rajanukku padhai yavum
Raja padhaiyae
Kalam vandhu kanivadhillayae
Kuriya vachu yeri yeri adida
Male :
Kaadu onnu
Mirugam rendu
Vanjam kondu iraiyai
Thedi oduthaeyada…
Male :
Yen indha paadu
Odu endru
Manamae kooralam…
Aanalum ullae
Aara kobham serudhae