Azhagiya Anni - தமிழ் பாடல் வரிகள்
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி அடிக்கடி
சிரித்தாலே அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி அடிக்கடி
சிரித்தாலே ரகசிய பேச்சு
அம்பலமாச்சு அதை எண்ணி
தவித்தாலே குவா குவா குவா
குவா
பெண் :
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி அடிக்கடி
சிரித்தாலே ரகசிய பேச்சு
அம்பலமாச்சு அதை எண்ணி
தவித்தாலே குவா குவா
குவா குவா
ஆண் :
{ ஊருக்கு தந்தி
அடிங்க டாக்டர்க்கும்
சொல்லி விடுங்க
பெண் :
மனம் விட்டு
சிரிக்கின்ற மானே இனி
வயிற்றுக்கு வளர் பிறை
தானே } (2)
ஆண் :
{ இருவரும்
பேசவில்லையே இது
வரை ஓசையில்லையே } (2)
பெண் :
{ அக்காளும்
போட்டாலே தாப்பா
அதை பாராட்ட
உண்டாச்சு பாப்பா } (2)
ஆண் :
குவா குவா
பெண் :
குவா குவா
ஆண் :
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி அடிக்கடி
சிரித்தாலே
பெண் :
ரகசிய பேச்சு
அம்பலமாச்சு அதை
எண்ணி தவித்தாலே
ஆண் & பெண் :
குவா
குவா குவா குவா
ஆண் :
{ மாங்காயும்
இனிக்குமடி சாம்பலும்தான்
ருசிக்குமடி
பெண் :
மசக்கையின்
காரணம் யாரு அந்த
மாமனும் முழிப்பதை
பாரு } (2)
ஆண் :
அனுபவம் கத்து
வைக்கணும் அதுக்கு நீ
ஒத்துழைக்கணும் அந்த
அனுபவம் கத்து வைக்கணும்
அதுக்கு நீ ஒத்துழைக்கணும்
பெண் :
{ மாட்டேன்னு
சொன்னேனா போங்க
இப்ப வந்தீங்க மானத்த
வாங்க } (2)
ஆண் :
குவா குவா
பெண் :
குவா குவா
ஆண் :
அழகிய அண்ணி
அனுபவம் எண்ணி அடிக்கடி
சிரித்தாலே
பெண் :
ரகசிய பேச்சு
அம்பலமாச்சு அதை
எண்ணி தவித்தாலே
ஆண் & பெண் :
குவா
குவா குவா குவா குவா
குவா குவா குவா
Azhagiya Anni - English Lyrics
Male :
Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Ragasiya pechu ambalamaachu
Adhai enni thavithaalae..
Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Female :
Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Ragasiya pechu ambalamaachu
Adhai enni thavithaalae..
Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Male :
{Oorukku thandhi adingha
Doctor-rukkum solli vidungha
Female :
Manam vittu sirikindra maanae
Ini vaitrukku valarpiraidhanae} (2)
Male :
{Iruvarum pesavillaiyae
Idhu varai osaiyillaiyae} (2)
Female :
{Akkaalum pottalae thaapaa
Adhai paaratta undachu papaa} (2)
Male :
Kuvaa.. kuvaa..
Female :
Kuvaa..kuvaa..
Male :
Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Female :
Ragasiya pechu ambalamaachu
Adhai enni thavithaalae..
Male & Female :
Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Male :
{Maangaayum inikumadi
Saambalumdhaan rusikumadi
Female :
Masakaiyin kaaranam yaaru
Andha maamanum muzipadhai paaru} (2)
Male :
Anubavam kathu vaikanum
Adhukku nee othuzaikkanum
Antha anubavam kathu vaikanum
Adhukku nee othuzaikkanum
Female :
{Maatennu sonnenaa pongha
Ippa vandheenga maanatha vaangha} (2)
Male :
Kuvaa.. kuvaa..
Female :
Kuvaa..kuvaa..
Male :
Azhagiya anni anubavam enni
Adikkadi sirithaalae
Female :
Ragasiya pechu ambalamaachu
Adhai enni thavithaalae..
Male & Female :
Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..
Kuvaa.. kuvaa..kuvaa..kuvaa..