Tamil Lyrics

Madras To Madurai song lyrics

Movie — Aambala

Singer(s) — Kailash Kher, Vishnu Priya, Maria Roe Vincent

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Hip Hop Tamizha

Madras To Madurai - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
விஷ்ணு பிரியா, மரிய ரோ வின்சென்ட்

ஆண் :
{ நான் காமன் ஆன
ஆம்பள நான் காதலிச்ச
பொம்பள கவுத்து புட்டு
போனாலேன்னு நெஞ்சம்
தாங்கல } (2)

ஆண் :
நான் தினமும்
ஏங்குறேன் என் நெஞ்சுல
உன்ன தாங்குறேன் நீ
பாக்காமலே போனதாலே
நொந்து சாகுறேன்

ஆண் :
அடியே உன்
கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு

ஆண் :
இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு
பாரு மாமன் தான்
நெருப்பு

குழு :
{ மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர மச்சான்
நீ நடந்து வந்தா என் நெஞ்சு
செதற } (2)

பெண் :
என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள நீதான்
என்னைக்கும் என்னோட
ஆம்பள

குழு :
ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள

ஆண் :
ஹேய் ஹேய்
ஹேய் நான் வந்தேனே
பூ தந்தேனே என் செந்தேனே
வாடி என் பொன் மானே

பெண் :
என் ராஜா நீ உன்
ரோஜா நான் என் நெஞ்செல்லாம்
ஆகுதடா பேஜாரா

ஆண் :
அடியே என்ன
பாத்து இப்படியே
சொல்லுற ரெண்டு
கண்ணால என்ன நீயும்
மெல்லுற

பெண் :
சும்மா விட்ட
நீ ரொம்ப தான் துள்ளுற
கிட்ட வந்தாக்கா ஏன் டா
என்ன தள்ளுற

ஆண் :
அடியே உன்
கன்னம் தக்காளி செவப்பு
அடியே என் கன்னம்
கொஞ்சம் தான் கருப்பு

ஆண் :
இருந்தும் என் மேல
ஏன் இந்த வெறுப்பு
ஊருக்குள்ள கேட்டு
பாரு மாமன் தான்
நெருப்பு

குழு :
{ மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர மச்சான்
நீ நடந்து வந்தா என் நெஞ்சு
செதற } (2)

பெண் :
என் போல் யாரிங்க
கட்டழகு பொம்பள நீதான்
என்னைக்கும் என்னோட
ஆம்பள

குழு :
ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள
ஆம்பள ஆம்பள ஆம்பள

பெண் :
யே உன்னால
நான் பின்னால ஆ
தன்னால வந்தேனே
வந்தேனே

ஆண் :
வா என் முன்னால
ஆ அவ கண்ணால காதல்
சொன்னால என் மேல
என் மேல

ஆண் :
ரெயினு பொழியுது
பெயினு மறையுது ஒயின்னு
கிளாசுல என் குயிலு தெரியுது

ஆண் :
ஆனது ஆகட்டும்
போனது போகட்டும் காதல்
சோகம் எல்லாம் காதோடு
மறையட்டும்

குழு :
மெட்ராஸ் டூ மதுரை
ஊர் எல்லாம் அதுர மச்சான்
நீ நடந்து வந்தா என் நெஞ்சு
செதற என் நெஞ்சு செதற

குழு :
என் நெஞ்சு என்
நெஞ்சு என் நெஞ்சு என்
நெஞ்சு என் என் என் என்
என் என் என் என் என் என்
ஆண் : டர்ன் இட் ஆப்

குழு :
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

Madras To Madurai - English Lyrics

Male :

{Naa comman-aana aambala

Naa kadhalicha pombala

Kavuthuputtu ponaalae nu

Nenjam thaangala} (2)

Male :

Naan dhinamum yenguren

En nenjula unna thaanguren

Nee paakkaamalae ponadhaalae

Nondhu saaguren

Male :

Adiyae un kannam

Thakkaali sevappu

Adiyae en kannam

Konjamthaan karuppu

Male :

Irudhum enmela

Yen indha veruppu

Oorukkulla kettu paaru

Maaman thaan neruppu

Chorus :

{Madras to Madurai

Oorellaam adhura

Machchaan ne nadandhu vandhaa

En nenju sedhara} (2)

Female :

En pol yaaringa

Kattazhagu pombala

Neethaan ennikkum

Ennoda aambala

Chorus :

Aambala….aambala..aambala…aambala

Aambala….aambala..aaa….aambala

Aambala….aambala..aambala…aambala

Aambala….aambala..aaa….aambala

Male :

Hei….hei…heiiii…

Naan vandhenae

Poo thandhenae

En sendhenae

Vaadi en ponmaanae

Female :

En raja nee

Un roja naan

En nenjellaam

Aagudhada bejaara

Male :

Adiyae enna paathu

Ippadiyae sollura

Rendu kannaala

Enna neeyum mellura

Female :

Summa vitta nee

Rombathaan thullura

Kitta vandhaakka

Yenda enna thallura

Male :

Adiyae un kannam

Thakkaali sevappu

Adiyae en kannam

Konjamthaan karuppu

Male :

Irudhum enmela

Yen indha veruppu

Oorukkulla kettu paaru

Maaman thaan neruppu

Chorus :

{Madras to Madurai

Oorellaam adhura

Machchaan ne nadandhu vandhaa

En nenju sedhara} (2)

Female :

En pol yaaringa

Kattazhagu pombala

Neethaan ennikkum

Ennoda aambala

Chorus :

Aambala….aambala..aambala…aambala

Aambala….aambala..aaa….aambala

Aambala….aambala..aambala…aambala

Aambala….aambala..aaa….aambala

Female :

Aei unnaala

Naan pinnaala

Aaa thannaala

Vandhenae vandhenae

Male :

Vaa en munnaala

Aaa ava kannaala

Kaadhal sonnaala

Enmela enmela

Male :

Rain-u pozhiyudhu

Pain-u maraiyudhu

Wine-u glassula

En kuyilu theriyudhu

Male :

Aanadhu aagattum

Ponadhu pogattum

Kaadhal sogam ellaam

Kaathodu maraiyattum

Chorus :

Madras to Madurai

Oorellaam adhura

Machchaan ne nadandhu vandhaa

En nenju sedhara

En nenju sedhara

Chorus :

En nenju…en nenju …

En nenju…en nenju

En en en en en en en en en en

Male :

Turn it off

Chorus :

Hoi hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi hoi

Hoi hoi hoi hoi hoi hoi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Madras To Madurai

Which movie does the song Madras To Madurai belong to?

The song Madras To Madurai is from the movie Aambala.

Who is the music director of Madras To Madurai?

The music for Madras To Madurai is composed by Hip Hop Tamizha.

Who wrote the lyrics for Madras To Madurai?

The lyrics for Madras To Madurai are penned by Hip Hop Tamizha.

Who sang the Madras To Madurai song?

Madras To Madurai is sung by Kailash Kher, Vishnu Priya, Maria Roe Vincent.

Related Songs

Movie — Aambala

Music Director — Hip Hop Tamizha

Movie — Aambala

Music Director — Hip Hop Tamizha

Movie — Aambala

Music Director — Hip Hop Tamizha

Movie — Aambala

Music Director — Hip Hop Tamizha

Movie — Aambala

Music Director — Hip Hop Tamizha

Movie — Thani Oruvan

Music Director — Hip Hop Tamizha

Movie — Thani Oruvan

Music Director — Hip Hop Tamizha