Magizhini - தமிழ் பாடல் வரிகள்
காற்றோடு ஆடும்
மலராக நீ ஆடிட
முகில் என்னை வாழ்த்தி தூறுமே
நீரோடு ஆடும்
நிழல்போல நீ ஆடிட
விட்டில்கள் கை தட்டி
உன்னோடு சேர்ந்தாடுமே
பெண் :
காற்றின் அலையில் ஆடும் இலையாய்
வெயிலோடு நீ ஆட
மேக மலையில் ஆடும் நிலவாய்
இரவோடு விளையாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்தாதடி
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் உனக்காய் பாரடி
அழகே
பெண் :
புல்லின் மீது பூவை போல் உனை
பார்த்த நொடி
என்னுள் ஏதோ மாற்றம் நேர்ந்ததடி
காலம் நம்மை ஒன்று சேர்த்ததே
அந்த அழகு நொடி
என்தான் வாழ்க்கை முழுமையானதடி
பெண் :
பாடலுடனே ராகம் இணைந்தே
தாளத்தில் நடைபோட
தென்றலுடனே வாசமென நீ
என்னோடு இணைந்தாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்தாதடி
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் நமக்காய் பாரடி
அழகே
பெண் :
ஹா….ஆஅ….ஆஅ…ஆஅ….ஆ…
பெண் :
ஆடும் மலர்களை ஊரும் வெறுத்திட
வீசும் புயல் நம்மை பெய்தே எறித்திட
கண்ணின் துளியென உனை பிரிந்திட
இதயம் இதயம் இதயம் சுருங்கி எறிந்திட
பெண் :
ஜாதி மத நிறம் கடந்த என் காதல்
பாலை கடந்திட உலகுடன் மோதல்
யார் இந்த சட்டங்கள் செய்தாரோ
பூவோடு பூ ஆடக் கூடாது என்றிங்கு
வேலி போட்டு காவல் காக்க
வாசம் கேக்காது என்று
பெண் :
என்னோடு சேர்ந்தாதடி
நம் கையில் வானம்
காதில் நற்கானம்
யாரென்ன சொன்னாலும் கேட்காதடி
Magizhini - English Lyrics
Female :
Kaatrodu aadum malaraga nee aadida
Mugizh ennai vazhthi thoorumae
Theeyodu aadum nizhal pola nee aadida
Vittilgal kai thatti unnodu sernthadumae
Female :
Kaatrin alaiyil aadum ilaiyaai
Veyilodu nee aada
Mega mazhaiyil aadum nilavaai
Iravodu vilaiyada
Aadu azhagae aadu azhagae sernthadadi
Aadu azhagae aadu azhagae
Ulagangal unakkaai paaradi … azhagae
Female :
Pullin meedhu poovai pol unai
Paartha nodi
Ennul yedho maatram nernthadhadi
Kaalam nammai ondru serthadhae
Andha azhagu nodi
Endhan vaazhkai muzhumaiyanathadi
Female :
Paadaludane raagam inaindhae
Thaalathil nadai poda
Thendraludanae vaasamena nee
Ennodu inaindhada
Aadu azhagae aadu azhagae sernthadadi
Aadu azhagae aadu azhagae
Ulagangal namakkai paaradi…azhagae
Female :
Haa….aaa…aa….aa…aa….aa…
Female :
Aadum malargalai oorum veruthida
Veesum puyal namai peidhae erithida
Kannin thuliyena unnai pirinthida
Idhayam idhayam idhayam surungi erinthida
Female :
Jaadhi madha niram kadandha ikkaadhal
Paalai kadaindhida ulagudan modhal
Yaar indha sattangal seidharo
Poovodu poo aada koodadhu endringu
Vaeli potu kaaval kaaka
Vaasam kekadhu endru
Female :
Ennodu serndhadadi
Naam kaiyil vaanam
Kaadhil nar gaanam
Yaarenna sonnaalum kekadhadi…..