Tamil Lyrics

Malaigalil Sirantha song lyrics

Movie — Thiruvarul

Singer(s) — Sirkazhi Govindarajan

Lyricist — Kannadasan

Music Director — Kunnakudi Vaidyanathan

Malaigalil Sirantha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி
முருகனைக் கண்ட இடம்
அண்ணாமலை திருவண்ணாமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன் முருகனைக் கண்ட இடம் மருதமலை
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….

ஆண் :
மலைகளில் சிறந்த மலை மருதமலை

ஆண் :
மலைகளில் சிறந்த மலை மருதமலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
ஆஹா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை
எங்கும் பிறக்கவில்லை…..ஆஅ……ஆஅ…….ஆ…..
மலைகளில் சிறந்த மலை மருதமலை

ஆண் :
அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……ஆ….ஆ….ஆ…..
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……
அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பெற்ற அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை
பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை
இனி பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
மலைகளில் சிறந்த மலை மருதமலை

ஆண் :
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
ஆஅ…….ஆ……ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ……
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
இந்தத் தேவனுக்கு குமார தேவனுக்கு
தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு
மருதமலை அளவு பொருள் வரணும்
மருதமலை அளவு பொருள் வரணும்
வளமும் நலமும் இவன் பெறணும்
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…

ஆண் :
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்…

Malaigalil Sirantha - English Lyrics

Male :

Muthu thirupugazhai seppivitta arunagiri

Muruganai kanda idam

Annamalai…. thiruvannamalai

Nitham thavam kidanthu bhakthi perukkodu

Devan muruganai kanda idam… marutha malai

Nitham thavam kidanthu bhakthi perukkodu

Devan muruganai kanda idam… marutha malai

Aaa….aaa….aaa….aaa….aaa…aaa….aa…

Aaa…aaa…..aaa….aa…aa….

Male :

Malaigalil sirantha malai marutha malai

Male :

Malaigalil sirantha malai marutha malai

Sivan magan vandhu vilaiyaadum azhagu malai

Sivan magan vandhu vilaiyaadum azhagu malai

Aahaa idharkku minji malaiyum illai

Aahaa idharkku minji malaiyum illai

Pillai avanukku minji innum pirakkavillai

Pillai avanukku minji innum pirakkavillai

engum pirakkavillai…aaa….aa….aa…

Malaigalil sirantha malai marutha malai

Male :

Anjilae pandaaram aanavar illai

Aaa…..aa….aaa….aaa….aaa….aaa….aa….aa….aa…

Aaa…..aaa….aaa….aa…

Anjilae pandaaram aanavar illai

Petra appanukkae paadam sonna maganum illai

Petra appanukkae paadam sonna maganum illai

Pinjilae pazhuthaalum thuvarppum illai

Murugan pinjilae pazhuthaalum thuvarppum illai

Ini paechu edharkku avan pol kadavul illai

Paechu edharkku avan pol kadavul illai

Aaa…..aa….aaa….aaa….aaa….aaa….aa…

Malaigalil sirantha malai marutha malai

Male :

Thevaikku mel ulladhellam deivathukkae endru

Aaa…..aa….aaa….aaa….aaa….aaa….aa…

Aaa…..aa….aaa….aaa….aaa….aaa….aa…

Aaa…..aa….aaa….aaa….aaa….aaa….aa…

Thevaikku mel ulladhellam deivathukkae endru

Thirupani seidhu varum devanukku

Indha devanukku kumaara devanukku

Thevaikku mel ulladhellam deivathukkae endru

Thirupani seidhu varum devanukku

Maruthamalai alavu porul varanum

Maruthamalai alavu porul varanum

Valamum nalamum ivan peranum

Pongum vazhamum pala nalamum ivanperanum

Pongum vazhamum pala nalamum ivanperanum

Pongum vazhamum pala nalamum ivanperanum

Male :

Pongum vazhamum pala nalamum ivanperanum

Pongum vazhamum pala nalamum ivanperanum

Pongum vazhamum pala nalamum ivanperanum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malaigalil Sirantha

Which movie does the song Malaigalil Sirantha belong to?

The song Malaigalil Sirantha is from the movie Thiruvarul.

Who is the music director of Malaigalil Sirantha?

The music for Malaigalil Sirantha is composed by Kunnakudi Vaidyanathan.

Who wrote the lyrics for Malaigalil Sirantha?

The lyrics for Malaigalil Sirantha are penned by Kannadasan.

Who sang the Malaigalil Sirantha song?

Malaigalil Sirantha is sung by Sirkazhi Govindarajan.

Related Songs