Manmadha Mazhaiye - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
ஆண் :
மன்மத மழையே பொழியுது பொழியுது
குங்கும வயலே விளையுது விளையுது
பெண் :
மன்மத மழையே பொழியுது பொழியுது
குங்கும வயலே விளையுது விளையுது
ஆண் :
தேன் எடுக்கத்தான் இதழே
பெண் :
காதலிக்கத்தான் உயிரே……ஏ….
ஆண் :
ஆயிரம் கோடி பௌர்ணமி கூடி
வாழ்த்திய காதலடி………
ஆண் :
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…..
ஆண் :
மன்மத மழையே பொழியுது பொழியுது
பெண் :
குங்கும வயலே விளையுது விளையுது ஹா….
ஆண் :
நாணக் குயிலே
குழு :
சரிநிசபநிதப
ஆண் :
நல்ல தமிழே
குழு :
சரிநிசபநிதப
ஆண் :
குயில் நாட்டின் இசைதானே நீயே
பெண் :
மோகச் சிரிப்பே
குழு :
சரிநிசபநிதப
பெண் :
முத்த செழிப்பே
குழு :
சரிநிசபநிதப
பெண் :
குளிர் நாட்டின் உடைதானே நீயே
ஆண் :
காமன் காட்டிலே தொலைந்து போகலாம்
பெண் :
அருவிப் பாட்டிலே நனைந்து வாழலாம்
ஆண் :
இமைகளின் தூரம் நீ பிரிந்தாலும்
போய் விடும் ஆவியடி….
ஆண் :
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….
பெண் :
மன்மத மழையே பொழியுது பொழியுது
ஆண் :
குங்கும வயலே விளையுது விளையுது
ஆண் :
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….
ஆண் :
காதல் மழையே
குழு :
சரிநிசபநிதப
ஆண் :
தீயில் விழுதே
குழு :
சரிநிசபநிதப
ஆண் :
பனி வீடு வெய்யில் வாழத்தானோ
பெண் :
பாதிப் புயலே
குழு :
சரிநிசபநிதப
பெண் :
பாதிக்கிறதே
குழு :
சரிநிசபநிதப
பெண் :
மனமேடை உயிர் ஆடத்தானோ
ஆண் :
காற்றை நேற்று நீ கட்டிப் போட்டதேன்
பெண் :
இருவர் இடையிலே நுழைந்து போனதேன்
ஆண் :
இரு உடல் ஆடும் திருவிளையாடல்
இளமையின் பாடமடி…
ஆண் :
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….
ஆண் :
குயில் விடு தூது ஒருமுறை தானே
பெண் :
கதவுகளோடு சடுகுடுதானே
ஆண் :
கூடு கட்ட வா குயிலே
பெண் :
வெட்கம் விட்டு போ வெளியே
ஆண் :
இடையினில் சூட மேகலை எதற்கு
மோதிரம் போதுமடி…….
பெண் :
ம்ம்ம்ம்….
ஆண் :
திரனன திரனன திரதிரதிரதிர திரனன…….
Manmadha Mazhaiye - English Lyrics
Female :
…………………..
Male :
Thiranana thiranana thirathirathirathira thiranana
Thiranana thiranana thirathirathirathira thiranana
Thiranana thiranana thirathirathirathira thiranana
Thiranana thiranana thirathirathirathira thiranana
Male :
Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Female :
Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Male :
Thaen edukkaththaan idhzhae
Female :
Kaadhalikkaththaan uyirae…ae….
Male :
Aayiram kodi pournami koodi
Vaazhthiya kadhaladi…….
Male :
Thiranana thiranana thirathirathirathira thiranana
Male :
Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Female :
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Male :
Naanak kuyilae
Chorus :
Sarinisapanithapa
Male :
Nalla thamizhae
Chorus :
Sarinisapanithapa
Male :
Kuyil naattin isaithaanae neeyae
Female :
Mogach sirippae
Chorus :
Sarinisapanithapa
Female :
Muththa sezhippae
Chorus :
Sarinisapanithapa
Female :
Kulir naattin udaithaanae neeyae
Male :
Kaaman kaattilae tholainthu pogalam
Female :
Aruvi paattilae nanainthu vaazhalaam
Male :
Imaigalin thooram nee pirinthaalum
Poe vidum aaviyadi
Male :
Thiranana thiranana thirathirathirathira thiranana
Female :
Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Male :
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Male :
Thiranana thiranana thirathirathirathira thiranana….
Thiranana thiranana thirathirathirathira thiranana….
Male :
Kadhal mazhaiyae
Chorus :
Sarinisapanithapa
Male :
Theeyil vizhuthae
Chorus :
Sarinisapanithapa
Male :
Pani veedu veyyil vaazhaththaano
Female :
Paathi puyalae
Chorus :
Sarinisapanithapa
Female :
Paadhikkirathae
Chorus :
Sarinisapanithapa
Female :
Manamedai uyir aadaththaano
Male :
Kaatrai netru nee katti pottathen
Female :
Iruvar idaiyilae nuzhainthu ponathaen
Male :
Iru udal aadum thiruvilaiyaadal
Ilamaiyin paadamadi…..
Male :
Thiranana thiranana thirathirathirathira thiranana….
Male :
Kuyil vidu thoodhu oru muraithaanae
Female :
Kadhavugalodu sadukuduthaane
Male :
Koodu katta vaa kuyilae
Female :
Vetkkam vittu po veliyae
Male :
Idaiyinil sooda mealai edharkku
Modhiram pothumadi
Female :
Mmmm…
Male :
Thiranana thiranana thirathirathirathira thiranana….