Gnyapagam Irukkudha - தமிழ் பாடல் வரிகள்
ஞாபகம் இருக்குதா
ஞாபகம் இருக்குதா
பெண் :
………………………
ஆண் :
ஞாபகம் இருக்குதா
உன்னை காலை முதல் மாலை வரை
காத்திருந்து பார்த்தது ஞாபகம் இருக்குதா
பெண் :
என்னை நித்தமொரு ஆடை போட்டு
பார்க்க வந்து போனது ஞாபகம் இருக்குதா
ஆண் :
உன்னைத் தொட்ட தென்றலுக்கு
தூக்கம் கெட்டு போனதே ஞாபகம் இருக்குதா
பெண் :
விக்கல் வரும் நேரமெல்லாம்
வந்து போகும் எந்தன் பேரு ஞாபகம் இருக்குதா
ஆண் :
பூ வைத்தது……ஞாபகம் இருக்குதா
பெண் :
வந்து பூவாகினேன் ஞாபகம் இருக்குதா
ஆண் :
ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா…..
ஆண் :
உன் மீது நான் சாய
பொய் ஒன்று சொல்வேனே ஞாபகம் இருக்குதா
பெண்
: பொய் சொல்லும் அழகை நான்
அன்போடு ரசிப்பேனே ஞாபகம் இருக்குதா
ஆண் :
எண்ணாத போது வந்து நான்
எங்கேயும் கிள்ளுவேன்
பெண் :
உன் தோளில் நானும் சாய்ந்துதான்
துள்ளாமல் துள்ளுவேன்
ஆண் :
அடி பூவுக்கென்ன வாசம் தாங்க பாரமா
பெண் :
இது காதலுக்கு நீங்கள் சொல்லும் வேதமா
ஆண் :
இது காதல் வரம் தானம்மா……ஆ…..ஆ……..
ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா
பெண் :
………………………
பெண் :
நீ வைத்த மருதாணி
அழியாமல் காத்தேனே ஞாபகம் இருக்குதா
ஆண் :
தினம் வந்து அதைக் காட்டி
தித்திக்க செய்தாயே ஞாபகம் இருக்குதா
பெண் :
நெஞ்சோடு ஊஞ்சல் ஆடுவேன் ஞாபகம் இருக்குதா
ஆண் :
சொல்லாமல் ஏதோ தேடுவேன் ஞாபகம் இருக்குதா
பெண் :
நம்மோடு வந்த தென்றல் கூட வேர்க்குது
ஆண் :
வண்ணங்கள் பூசி வானவில்லும் தோற்றது
பெண் :
உயிரோடு உறவாடுது…..ஊ…..
ஆண் :
ஞாபகம் இருக்குதா
அந்த தாஜ்மகால் பக்கம் வைத்து
நானும் உன்னை பார்த்தது ஞாபகம் இருக்குதா
பெண் :
அந்த ஷாஜகானும் நீயென்று
நானும் உன்னை சொன்னது ஞாபகம் இருக்குதா
ஆண் :
சிக்கெடுத்த கூந்தல் கொண்டு
என்னைக் கட்டிப் போட்டது ஞாபகம் இருக்குதா
பெண் :
பொட்டு வைக்க நானும் உந்தன்
எச்சில் தொட்டு வைத்தது ஞாபகம் இருக்குதா
ஆண் :
ஆரம்பமும் ஞாபகம் இருக்குதா
பெண் :
காதல் உயிர் தந்தது ஞாபகம் இருக்குதா…
பெண் :
………………………
Gnyapagam Irukkudha - English Lyrics
Male :
Gnyapagam irukkuthaa
Gnyapagam irukkuthaa
Female :
…………………
Male :
Gnyapagam irukkuthaa
Unnai kalai mudhal maalai varai
Kaththirunthu paarththathu gnyapagam irukkuthaa
Female :
Ennai niththamoru aadai pottu
Paarkka vanthu ponathu gnyapagam irukkuthaa
Male :
Unnai thotta thendralukkum
Thookkam kettu ponathae gnyapagam irukkuthaa
Female :
Vikkal varum neramellaam
Vanthu pogum enthan peru gnyapagam irukkuthaa
Male :
Poo vaiththathu……gnyapagam irukkuthaa
Female :
Vanthu poovaaginaen gnyapagam irukkuthaa
Male :
Gnyapagam irukkuthaa gnyapagam irukkuthaa
Male :
Un meedhu naan saaya
Poi ondru solvenae gnyapagam irukkuthaa
Female :
Poi sollum azhgai naan
Anbodu rasippaenae gnyapagam irukkuthaa
Male :
Ennaatha podhu vanthu naan
Engaeyum killuvaen
Female :
Un tholil naanum saanthuthaan
Thullamal thulluvaen
Male :
Adi poovukkenna vaasam thaanga baaramaa
Female :
Idhu kadhalukku neegal sollum vedhamaa
Male :
Idhu kadhal varamthaanammaa….aa….aa….
Gnyapagam irukkuthaa gnyapagam irukkuthaa
Female :
………………
Female :
Nee vaiththa maruthaani
Azhiyaamal kaaththaenae gnyapagam irukkuthaa
Male :
dhinam vanthu adhai kaatti
Thiththikka seithaayae gnyapagam irukkuthaa
Female :
Nenjodu oonjal aaduvaen gnyapagam irukkuthaa
Male :
Sollaamal yaedho theduvaen gnyapagam irukkuthaa
Female :
Nammodu vantha thendral kooda vaerkkuthu
Male :
Vannangal poosi vaanavillum thottarathu
Female :
Uyirodu uravaaduthu….oo….
Male :
Gnyapagam irukkuthaa
Antha tajmahal pakkam vaiththu
Naanum unnai paarththathu gnyapagam irukkuthaa
Female :
Antha shajakaanum neeyendru
Naanum unnai sonnathu gnyapagam irukkuthaa
Male :
Sikkeduththu koonthal kondu
Ennai kaatti pottaththu gnyapagam irukkuthaa
Female :
Pottu vaikka naanum unthan
Etchil thottu vaiththathu gnyapagam irukkuthaa
Male :
Aarambamum gnyapagam irukkuthaa
Female :
Kadhal uyir thanthathu gnyapagam irukkuthaa
Female :
………………….